• English
  • Login / Register
  • ஹோண்டா அமெஸ் 2nd gen முன்புறம் left side image
  • ஹோண்டா அமெஸ் 2nd gen முன்புறம் fog lamp image
1/2
  • Honda Amaze 2nd Gen
    + 19படங்கள்
  • Honda Amaze 2nd Gen
  • Honda Amaze 2nd Gen
    + 5நிறங்கள்
  • Honda Amaze 2nd Gen

ஹோண்டா அமெஸ் 2nd gen

change car
4.2318 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.7.20 - 9.96 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view டிசம்பர் offer
Get Benefits of Upto Rs.1.12Lakh. Hurry up! Offer ending soon

Honda Amaze 2nd Gen இன் முக்கிய அம்சங்கள்

engine1199 cc
பவர்88.5 பிஹச்பி
torque110 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்
mileage18.3 க்கு 18.6 கேஎம்பிஎல்
fuelபெட்ரோல்
  • இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • android auto/apple carplay
  • wireless charger
  • fog lights
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

Amaze 2nd Gen சமீபகால மேம்பாடு

2024 ஹோண்டா அமேஸ் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் டிசம்பர் 4 -ம் தேதி அறிமுகப்படுத்தப்படும். ஹோண்டா ஏற்கனவே புதிய அமேஸின் முன்பக்க வடிவமைப்பை டிசைன் ஸ்கெட்ச் மூலம் டீஸரை வெளியிட்டுள்ளது.

2024 ஹோண்டா அமேஸ் எப்போது வெளியிடப்படும் மற்றும் அதன் எதிர்பார்க்கப்படும் விலை என்னவாக இருக்கும் ?

புதிய தலைமுறை அமேஸ் காரை 2025 ஜனவரியில் ஹோண்டா அறிமுகப்படுத்தலாம். இதன் விலை ரூ.7.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஹோண்டா அமேஸ் என்ன வசதிகளை கொண்டிருக்கும் ?

2025 அமேஸில் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் ஆகிய வசதிகள் உள்ளன.

2024 அமேஸில் என்ன சீட் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?

இது 5 இருக்கைகள் கொண்ட சப்காம்பாக்ட் செடானாக இருக்கும்.

2024 அமேஸில் என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் கிடைக்கும்?

புதிய-ஜென் அமேஸ் பெரும்பாலும் தற்போதைய-ஜென் மாடலின் அதே பவர்டிரெய்னுடன் வரும். இது 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (90 PS மற்றும் 110 Nm), 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

2024 அமேஸ் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்?

பயணிகளின் பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டிபிஎம்எஸ்), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ஈஎஸ்சி) மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் தொடர்ந்து டாடா டிகோர், ஹூண்டாய் ஆரா, மற்றும் மாருதி டிசையர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க
அமெஸ் 2nd gen இ(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.7.20 லட்சம்*
அமெஸ் 2nd gen எஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.7.57 லட்சம்*
அமெஸ் 2nd gen எஸ் reinforced1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.7.63 லட்சம்*
அமெஸ் 2nd gen எஸ் சிவிடி1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.3 கேஎம்பிஎல்Rs.8.47 லட்சம்*
அமெஸ் 2nd gen எஸ் சிவிடி reinforced1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.3 கேஎம்பிஎல்Rs.8.53 லட்சம்*
அமெஸ் 2nd gen விஎக்ஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.8.98 லட்சம்*
அமெஸ் 2nd gen விஎக்ஸ் reinforced
மேல் விற்பனை
1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்
Rs.9.04 லட்சம்*
அமெஸ் 2nd gen விஎக்ஸ் elite1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.9.13 லட்சம்*
அமெஸ் 2nd gen விஎக்ஸ் சிவிடி1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.3 கேஎம்பிஎல்Rs.9.80 லட்சம்*
அமெஸ் 2nd gen விஎக்ஸ் சிவிடி reinforced1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.3 கேஎம்பிஎல்Rs.9.86 லட்சம்*
அமெஸ் 2nd gen விஎக்ஸ் elite சிவிடி(top model)1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.3 கேஎம்பிஎல்Rs.9.96 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

ஹோண்டா அமெஸ் 2nd gen comparison with similar cars

ஹோண்டா அமெஸ் 2nd gen
ஹோண்டா அமெஸ் 2nd gen
Rs.7.20 - 9.96 லட்சம்*
மாருதி டிசையர்
மாருதி டிசையர்
Rs.6.79 - 10.14 லட்சம்*
ஹோண்டா சிட்டி
ஹோண்டா சிட்டி
Rs.11.82 - 16.35 லட்சம்*
மாருதி பாலினோ
மாருதி பாலினோ
Rs.6.66 - 9.84 லட்சம்*
ஹூண்டாய் ஆரா
ஹூண்டாய் ஆரா
Rs.6.49 - 9.05 லட்சம்*
மாருதி fronx
மாருதி fronx
Rs.7.51 - 13.04 லட்சம்*
மாருதி ஸ்விப்ட்
மாருதி ஸ்விப்ட்
Rs.6.49 - 9.59 லட்சம்*
டாடா டைகர்
டாடா டைகர்
Rs.6 - 9.40 லட்சம்*
Rating
4.2318 மதிப்பீடுகள்
Rating
4.7322 மதிப்பீடுகள்
Rating
4.3179 மதிப்பீடுகள்
Rating
4.4550 மதிப்பீடுகள்
Rating
4.4175 மதிப்பீடுகள்
Rating
4.5524 மதிப்பீடுகள்
Rating
4.5278 மதிப்பீடுகள்
Rating
4.3327 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்
Engine1199 ccEngine1197 ccEngine1498 ccEngine1197 ccEngine1197 ccEngine998 cc - 1197 ccEngine1197 ccEngine1199 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power88.5 பிஹச்பிPower69 - 80 பிஹச்பிPower119.35 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பிPower68 - 82 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower68.8 - 80.46 பிஹச்பிPower72.41 - 84.48 பிஹச்பி
Mileage18.3 க்கு 18.6 கேஎம்பிஎல்Mileage24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்Mileage17.8 க்கு 18.4 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்Mileage19.28 க்கு 19.6 கேஎம்பிஎல்
Boot Space420 LitresBoot Space-Boot Space506 LitresBoot Space318 LitresBoot Space-Boot Space308 LitresBoot Space265 LitresBoot Space419 Litres
Airbags2Airbags6Airbags2-6Airbags2-6Airbags6Airbags2-6Airbags6Airbags2
Currently Viewingஅமெஸ் 2nd gen vs டிசையர்அமெஸ் 2nd gen vs சிட்டிஅமெஸ் 2nd gen vs பாலினோஅமெஸ் 2nd gen vs ஆராஅமெஸ் 2nd gen vs fronxஅமெஸ் 2nd gen vs ஸ்விப்ட்அமெஸ் 2nd gen vs டைகர்

Save 24%-44% on buying a used Honda அமெஸ் **

  • ஹோண்டா அமெஸ் எஸ்
    ஹோண்டா அமெஸ் எஸ்
    Rs6.50 லட்சம்
    202122,670 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் S BSVI
    ஹோண்டா அமெஸ் S BSVI
    Rs6.65 லட்சம்
    202210,819 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் S CVT Petrol BSIV
    ஹோண்டா அமெஸ் S CVT Petrol BSIV
    Rs5.75 லட்சம்
    201936,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் V CVT Diesel BSIV
    ஹோண்டா அமெஸ் V CVT Diesel BSIV
    Rs5.90 லட்சம்
    201885,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் S Petrol BSIV
    ஹோண்டா அமெஸ் S Petrol BSIV
    Rs5.80 லட்சம்
    201956,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் E Petrol
    ஹோண்டா அமெஸ் E Petrol
    Rs5.15 லட்சம்
    202066,984 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் S i-VTEC
    ஹோண்டா அமெஸ் S i-VTEC
    Rs4.35 லட்சம்
    201750,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் விஎக்ஸ்
    ஹோண்டா அமெஸ் விஎக்ஸ்
    Rs8.75 லட்சம்
    202413,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் S i-Vtech
    ஹோண்டா அமெஸ் S i-Vtech
    Rs4.00 லட்சம்
    201667,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் S i-VTEC
    ஹோண்டா அமெஸ் S i-VTEC
    Rs4.75 லட்சம்
    201831,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
** Value are approximate calculated on cost of new car with used car

ஹோண்டா அமெஸ் 2nd gen விமர்சனம்

CarDekho Experts
ஹோண்டா அமேஸ் கேபின் இடவசதி, நடைமுறை அம்சங்கள் மற்றும் வசதி ஆகியவற்றின் நல்ல கலவையுடன் விவேகமான அளவுகோலில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இது அதிக விலையில் உள்ளது.

overview

ஹோண்டாவின் இரண்டாம்-தலைமுறை அமேஸ் இப்போது லேசாக புதுப்பிக்கப்பட்ட அவதாரத்தில் கிடைக்கிறது, நாம் எப்போதும் விரும்பும் அதே குணங்களைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த மாற்றம் விரைவாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும்.

overview

இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ், 2018 முதல் விற்பனையில் உள்ளது, அதன் மிட்-லைஃப் அப்டேட்டைப் பெற்றுள்ளது. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் முன்-பேஸ்லிஃப்ட் மாடலில் இருந்து தக்கவைக்கப்பட்டாலும், ஹோண்டா சில ஒப்பனை மாற்றங்கள் மற்றும் அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. இது மிட்-ஸ்பெக் V டிரிமையும் நீக்கியுள்ளது மற்றும் இப்போது சப்-4மீ செடானை வெறும் மூன்று வேரியன்ட்களில் வழங்குகிறது: E, S மற்றும் VX.

ஆனால் உங்களின் வருங்கால மாடல்களின் பட்டியலில் இதை ஷார்ட்லிஸ்ட் செய்ய இந்தப் அப்டேட்டுகள் போதுமானதா இருக்குமா? நாம் கண்டுபிடிக்கலாம்:

வெளி அமைப்பு

Exterior

தோற்றம் என்று வரும் போது இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் எப்போதும் அதிக மதிப்பெண்னை பெற்றுள்ளது. இப்போது ஃபேஸ்லிஃப்ட் மூலம் மீண்டும் மேம்பட்டுள்ளது. செடானின் முன்பகுதியில் பெரும்பாலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது இப்போது LED DRLகளுடன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களை பெறுகிறது ( ஆட்டோமெட்டிக்காக ஆன் ஆகும் LED லைட்கள்) LED டிஆர்எல்கள், ட்வின் க்ரோம் ஸ்லேட்டுகள், முன் கிரில்லில் உள்ள குரோம் ஸ்ட்ரிப்பின் கீழ், குரோம் சரவுண்ட் கொண்ட ட்வீக் செய்யப்பட்ட LED ஃபாக் லேம்ப் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 

Exterior

பக்கவாட்டிலிருந்து பார்க்கும் போது, ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய பதிப்பை போலவே உள்ளது, புதிதாக வடிவமைக்கப்பட்ட 15-இன்ச் அலாய் வீல்கள் (நான்காவது-ஜென் சிட்டியை போலவே இருக்கும்) மற்றும் குரோம் வெளிப்புற டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றைத் தவிர.

Exterior

பின்புறத்தில், ஹோண்டா இரண்டு திருத்தங்களைச் செய்துள்ளது. இவை தவிர, செடான் அதன் பெயர், வேரியன்ட் மற்றும் இன்ஜின் ஆகியவற்றிற்கு ஒரே மாதிரியான பேட்ஜ்களை தொடர்கிறது. மேலும், ஹோண்டா இன்னும் ஐந்து வண்ணங்களில் அமேஸை வழங்குகிறது: பிளாட்டினம் ஒயிட் பேர்ல், ரேடியன்ட் ரெட், மெட்டிராய்டு கிரே (நவீன ஸ்டீல் ஷேடுக்கு பதிலாக), லூனார் சில்வர் மற்றும் கோல்டன் பிரவுன்.

ஒட்டுமொத்தமாக, உங்கள் செடான் அழகாக இருக்க வேண்டுமெனில், அமேஸ் நிச்சயமாக இந்த செக்மென்ட்டில் முன்னணியில் இருக்கும்

உள்ளமைப்பு

Interior

ஃபேஸ்லிஃப்டட் அமேஸ் வெளிப்புறத்தில் உள்ளதை விட உட்புறத்தில் ஒரு சில மாற்றங்களை பெறுகிறது. டாஷ்போர்டு, ஸ்டீயரிங் மற்றும் டோர் பேட்களில் சில்வர் ஹைலைட்களை அறிமுகப்படுத்தி கேபினை பிரகாசமாக்க ஹோண்டா முயற்சித்துள்ளது. 2021 அமேஸ் அதன் மிட்-லைஃப் சைக்கிள் அப்டேட்டின் ஒரு பகுதியாக முன் கேபின் லேம்ப்களையும் பெறுகிறது.

Interior

ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் போலவே, 2021 அமேஸ் அதன் உட்புறத்தில் டூயல்-டோன் அமைப்பை பெறுகிறது, இது கேபினை காற்றோட்டமாகவும், விசாலமாகவும், புதியதாகவும் உணர வைக்கிறது. உட்புறத்தின் உருவாக்கத் தரம் மற்றும் ஃபிட்-பினிஷ் சுவாரஸ்யமாக உள்ளது, மேலும் சென்டர் கன்சோல் மற்றும் முன் ஏசி வென்ட்கள் மற்றும் க்ளோவ்பாக்ஸ் போன்ற உபகரணங்கள் உட்பட அனைத்தும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. AC கட்டுப்பாடுகள் மற்றும் டச் ஸ்கிரீன் பட்டன்களின் பூச்சு அமேஸுக்கு சாதகமாக வேலை செய்யும் போது, ஸ்டீயரிங்கில் இருக்கும் கன்ட்ரோல்கள் தரத்தில் சற்று சிறப்பாக இருந்திருக்கலாம். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் வியர்வை சிந்தாமல் கடமையை செய்கிறது.

InteriorInterior

இருக்கைகள் புதிய தையல் பேட்டர்னை பெறுகின்றன, ஆனால் முந்தையதை போலவே இன்னும் தோன்றுகிறது. முன்புற ஹெட்ரெஸ்ட்கள் சரி செய்யக்கூடியதாக இருக்கும்போது, ​​ஹோண்டா இந்த புதுப்பித்தலுடன் பின்புற சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்களையும்  கொடுத்திருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

InteriorInterior

ஃபேஸ்லிஃப்டட் செடான் சென்டர் கன்சோலில் இரண்டு கப்ஹோல்டர்கள், சராசரியான அளவிலான க்ளோவ்பாக்ஸ் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்டில் இரண்டு கப்ஹோல்டர்களுடன் தொடர்ந்து வருவதால், ஹோண்டா அதன் நடைமுறை மற்றும் வசதியை அமேஸை பறிக்கவில்லை. இது இரண்டு 12V பவர் சாக்கெட்டுகள் மற்றும் பல USB ஸ்லாட்டுகள் மற்றும் மொத்தம் ஐந்து பாட்டில் ஹோல்டர்கள் (ஒவ்வொரு கதவிலும் ஒன்று மற்றும் சென்டர் கன்சோலில் ஒன்று) ஆகியவற்றை பெறுகிறது.

Interior

ஃபேஸ்லிஃப்டட் செடான் முன்பு போலவே 420 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது, இது வார இறுதியில் பயணத்துக்கு எடுத்துச் செல்வதற்கான சாமான்களுக்கு போதுமானதாக இருக்கும். அதன் ஏற்றும் லிப் மிகவும் உயரமாக இல்லை, மேலும் லோடிங்/அன்லோடிங்கை எளிதாகும் வகையில் மிகவும் அகலமானது.

அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம்

InteriorInterior

ஃபேஸ்லிஃப்ட்டுடன் கூட, சப்-4m செடானின் உபகரணப் பட்டியல், ரிவர்சிங் கேமராவிற்கான மல்டிவியூ செயல்பாட்டை சேர்ப்பதற்காக பெரிய அளவில் மாற்றப்படாமல் உள்ளது. 2021 அமேஸ் ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் கீலெஸ் என்ட்ரியுடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. டச் ஸ்கிரீன் யூனிட் அதன் வகுப்பில் சிறந்ததாக இல்லாவிட்டாலும், அது அதன் வேலையை நன்றாக செய்கிறது.  டிஸ்ப்ளே மற்றும் ரிவர்ஸ் கேமராவின்  உள்ள தெளிவு ஆகியவற்றை இதில் உள்ள ஒரே பிரச்சனையாக கூறலாம்.

சில ஆச்சரியங்கள் உள்ளன, ஆனால் நல்ல வகையில் இல்லை. பேடில் ஷிஃப்டர்கள் பெட்ரோல்-சிவிடிக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன, மேலும் க்ரூஸ் கன்ட்ரோல் இன்னும் MT வேரியன்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது, இது நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கிறது. லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங், சிறந்த எம்ஐடி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்கள், ஆட்டோ டிம்மிங் IRVM மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரியர் ஹெட்ரெஸ்ட்கள் உட்பட இன்னும் இரண்டு அம்சங்களை ஹோண்டா சேர்த்திருக்கலாம் என்பதை நாங்கள் விரும்புகிறோம்.

பாதுகாப்பு

Safety

அமேஸின் ஸ்டாண்டர்டான பாதுகாப்பு வசதிகளில் முன்பக்க டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

வெர்டிக்ட்

Verdictஅமேஸ் எப்பொழுதும் மிகவும் விவேகமான காராக இருந்து வருகிறது, மேலும் அப்டேட்டுகளுடன், அது சிறப்பாக உள்ளது. ஹோண்டா ஃபேஸ்லிஃப்ட் செடானில் இரண்டு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அது ஒரு படி மேலே சென்று, ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரியர் ஹெட்ரெஸ்ட்கள் உள்ளிட்ட பயனுள்ள அம்சங்களைச் சேர்த்திருக்கலாம் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம்.

இன்ஜின்களைப் பொறுத்தவரை, இரண்டும் நகரத்திற்கு ஏற்றவகையாக இருக்கின்றன; இருப்பினும், டீசல் இன்ஜின் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக இருக்கிறது.

Verdict

ஃபேஸ்லிஃப்ட் அமேஸ் ஒரு சிறிய குடும்ப செடானின் அதே நிச்சயமாக வெற்றிபெறும் ஃபார்முலாவை இன்னும் கொஞ்சம் திறமையுடன் எடுத்து முன்னே வைக்கிறது. நீங்கள் ஒன்றை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது அந்த வைப்புத்தொகையை செலுத்த உங்களுக்கு வலுவான காரணங்கள் உள்ளன.

Honda Amaze 2nd Gen இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • செக்மென்ட்டில் சிறப்பாக இருக்கும் செடான் கார்களில் ஒன்று
  • பன்ச் -சியான டீசல் இன்ஜின்
  • இரண்டு இயந்திரங்களுடனும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • குறைந்த செயல்திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின்
  • தானாக மங்கலாகும் IRVM மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புற ஹெட்ரெஸ்ட்கள் போன்ற சில அம்சங்களை தவற விடப்பட்டுள்ளன.

ஹோண்டா அமெஸ் 2nd gen கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • ஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்
    ஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்

    செயலாக்கம் மற்றும் சிறிய SUV களின் முறையிலான கலவையை மாருதி விட்டாரா ப்ர்ஸ்சாவின் வெற்றியில் காணலாம். ஹோண்டாவின் ஜாஸ் அடிப்படையிலான WR-V இன்னும் கவர்ந்திழுக்கும் பேக்கேஜை அளிக்க முடியுமா?

    By alan richardMay 14, 2019
  • ஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு
    ஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு

    கடினமான மற்றும் வலிமையுள்ள வாகனங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஹோண்டா எங்களுக்கு புதிய WR-V தருகிறது. இது ஜஸ்ஸை அடிப்படையாகக் கொண்டிருப்பதை விட மிகவும் முரட்டுத்தனமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்தியச் சூழலில் எப்படி அது இயங்கும்?

    By alan richardMay 13, 2019
  • ஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்
    ஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்

    ஹோண்டாவின் WR-V கரடுமுரடான ஹேட்ச்களில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருக்கும். இது மிகவும் பிரபலமான ஹுண்டாய் i20 ஆக்டிவ்க்கு உறுதியான மாற்று வழங்குகிறதா?

    By siddharthMay 13, 2019
  • ஹோண்டா WR-V: முதல் இய�க்க விமர்சனம்
    ஹோண்டா WR-V: முதல் இயக்க விமர்சனம்

    BR-V இன் கடுமையான வடிவமைப்புடன் ஜாஸ் செயலாக்க முறையில் ஹோண்டா இணைந்துள்ளது. இது நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய ஒரு காக்டெய்ல் இல்லையா?

    By tusharMay 13, 2019

ஹோண்டா அமெஸ் 2nd gen பயனர் மதிப்புரைகள்

4.2/5
அடிப்படையிலான318 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • All (318)
  • Looks (78)
  • Comfort (158)
  • Mileage (107)
  • Engine (85)
  • Interior (58)
  • Space (59)
  • Price (56)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • K
    kalpana on Nov 21, 2024
    4
    Reliable Sedan
    The Honda Amaze is an all rounder sedan for a great value of Rs 11 lakhs. It is compact and spacious enough for everyday ride with ample of boot space for my sports equipment. The engine is smooth and efficient, the ride quality is comfortable with spacious rear seats, the cabin is well insulated to cut down the road noises. It is  reliable, spacious and comfortable sedan..
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • P
    pintu sarkar on Nov 20, 2024
    4.7
    This Prise Range Vary Good Sadan Tipy Car Delivar
    Good car bast prise bast sadan car ..good work stylish primiem car. Undar 7lake is good car this is a mirakal .the car is assowm .looking bi
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • T
    tukaram dnyaneshwar bandgar on Nov 15, 2024
    4
    Best Car Use
    Overall comfort and budget Car and Good for daily use and long term used quality not reduced and Honda it's good and refind engine and also 2024 it's car CNG it's available it's so good and mileage about 16 to 18 Highway
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • J
    juned on Nov 15, 2024
    4.3
    Car Have Good Model And
    Car have good model and excellent form of work with best interior and exterior design and has good mileage and have different models as per customer demand like cng petrol and disel model
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • B
    bishwanath konsam on Nov 10, 2024
    3.8
    Very Good To
    It is very good in performance and but not so good in design and inside features but very comfort in driving and sitting .It's fuel consumption is very less .
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து அமெஸ் 2nd gen மதிப்பீடுகள் பார்க்க

ஹோண்டா அமெஸ் 2nd gen வீடியோக்கள்

  • Safety

    பாதுகாப்பு

    1 month ago

ஹோண்டா அமெஸ் 2nd gen நிறங்கள்

ஹோண்டா அமெஸ் 2nd gen படங்கள்

  • Honda Amaze 2nd Gen Front Left Side Image
  • Honda Amaze 2nd Gen Front Fog Lamp Image
  • Honda Amaze 2nd Gen Headlight Image
  • Honda Amaze 2nd Gen Taillight Image
  • Honda Amaze 2nd Gen Side Mirror (Body) Image
  • Honda Amaze 2nd Gen Wheel Image
  • Honda Amaze 2nd Gen Antenna Image
  • Honda Amaze 2nd Gen Exterior Image Image
space Image

ஹோண்டா அமெஸ் 2nd gen road test

  • ஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்
    ஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்

    செயலாக்கம் மற்றும் சிறிய SUV களின் முறையிலான கலவையை மாருதி விட்டாரா ப்ர்ஸ்சாவின் வெற்றியில் காணலாம். ஹோண்டாவின் ஜாஸ் அடிப்படையிலான WR-V இன்னும் கவர்ந்திழுக்கும் பேக்கேஜை அளிக்க முடியுமா?

    By alan richardMay 14, 2019
  • ஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு
    ஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு

    கடினமான மற்றும் வலிமையுள்ள வாகனங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஹோண்டா எங்களுக்கு புதிய WR-V தருகிறது. இது ஜஸ்ஸை அடிப்படையாகக் கொண்டிருப்பதை விட மிகவும் முரட்டுத்தனமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்தியச் சூழலில் எப்படி அது இயங்கும்?

    By alan richardMay 13, 2019
  • ஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்
    ஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்

    ஹோண்டாவின் WR-V கரடுமுரடான ஹேட்ச்களில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருக்கும். இது மிகவும் பிரபலமான ஹுண்டாய் i20 ஆக்டிவ்க்கு உறுதியான மாற்று வழங்குகிறதா?

    By siddharthMay 13, 2019
  • ஹோண்டா WR-V: முதல் இயக்க விமர்சனம்
    ஹோண்டா WR-V: முதல் இயக்க விமர்சனம்

    BR-V இன் கடுமையான வடிவமைப்புடன் ஜாஸ் செயலாக்க முறையில் ஹோண்டா இணைந்துள்ளது. இது நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய ஒரு காக்டெய்ல் இல்லையா?

    By tusharMay 13, 2019
space Image

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the drive type of Honda Amaze?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) The Honda Amaze has Front-Wheel-Drive (FWD) drive type.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Divya asked on 10 Jun 2024
Q ) What is the transmission type of Honda Amaze?
By CarDekho Experts on 10 Jun 2024

A ) The Honda Amaze is available in Automatic and Manual transmission options.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the fuel type of Honda Amaze?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) The Honda Amaze has 1 Petrol Engine on offer of 1199 cc.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 28 Apr 2024
Q ) What is the tyre size of Honda Amaze?
By CarDekho Experts on 28 Apr 2024

A ) The tyre size of Honda Amaze is 175/65 R14.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 20 Apr 2024
Q ) Who are the rivals of Honda Amaze?
By CarDekho Experts on 20 Apr 2024

A ) The Honda Amaze rivals the Tata Tigor, Hyundai Aura and the Maruti Suzuki Dzire.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.19,141Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
ஹோண்டா அமெஸ் 2nd gen brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.8.59 - 11.82 லட்சம்
மும்பைRs.8.52 - 11.85 லட்சம்
புனேRs.8.81 - 11.41 லட்சம்
ஐதராபாத்Rs.8.59 - 11.60 லட்சம்
சென்னைRs.8.52 - 11.54 லட்சம்
அகமதாபாத்Rs.8.02 - 11.06 லட்சம்
லக்னோRs.8.64 - 11.25 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.8.33 - 11.47 லட்சம்
பாட்னாRs.8.30 - 11.36 லட்சம்
சண்டிகர்Rs.8.13 - 11.33 லட்சம்

போக்கு ஹோண்டா கார்கள்

view டிசம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience