- + 17படங்கள்
- + 6நிறங்கள்
ஹூண்டாய் ஆரா
change carஹூண்டாய் ஆரா இன் முக்கிய அம்சங்கள்
engine | 1197 cc |
பவர் | 68 - 82 பிஹச்பி |
torque | 95.2 Nm - 113.8 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட ்டிக் |
mileage | 17 கேஎம்பிஎல் |
fuel | சிஎன்ஜி / பெட்ரோல் |
- பார்க்கிங் சென்ஸர்கள்
- android auto/apple carplay
- பின்புற ஏசி செல்வழிகள்
- cup holders
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- wireless charger
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
ஆரா சமீபகால மேம்பாடு
ஹூண்டாய் ஆரா பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
ஹோண்டா இந்த அக்டோபரில் ஹூண்டாய் ஆராவை ரூ.43,000 வரை தள்ளுபடியுடன் வழங்குகிறது. பண தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை இதில் அடங்கும்.
ஹூண்டாய் ஆராவின் விலை என்ன?
ஹூண்டாய் ஆரா பெட்ரோல்-மேனுவல் ஆப்ஷன் உடன் E டிரிம் ரூ. 6.49 லட்சம் வரையிலும், எஸ்எக்ஸ் சிஎன்ஜி பதிப்பின் விலை ரூ.9.05 லட்சம் வரையிலும் உள்ளது. CNG வேரியன்ட்கள் E CNG டிரிம்மிற்கு ரூ.7.49 லட்சத்தில் தொடங்குகின்றன. (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி)
ஹூண்டாய் ஆராவில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
ஹூண்டாய் ஆரா 4 வேரியன்ட்களில் கிடைக்கும்: E, S, SX, SX (O). CNG வேரியன்ட்கள் E, S மற்றும் SX டிரிம்களை அடிப்படையாகக் கொண்டவை.
பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க ஹூண்டாய் ஆராவின் வேரியன்ட் எது?
, ஹூண்டாய் ஆராவின் சிறந்த மாறுபாடாக SX Plus (AMT வேரியன்ட்) கருதப்படுகிறது. 8.89 லட்சம் விலையில், 8 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஏசி போன்ற வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன.
ஹூண்டாய் ஆரா என்ன வசதிகளைப் கொண்டுள்ளது ?
8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (எம்ஐடி) கொண்ட அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை ஆராவில் உள்ள வசதிகளாகும். இது ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஹூண்டாய் ஆரா எவ்வளவு விசாலமானது?
ஹூண்டாய் ஆராவின் கேபின் விசாலமானதாக இருக்கிறது. மேலும் பின்புற இருக்கைகள் போதுமான தொடை ஆதரவுடன் போதுமான லெக் ரூம் அறை மற்றும் முழங்கால் ரூமை கொண்டுள்ளன. இருப்பினும், ரூஃப் டிஸைன் ஹெட் ரூமை ஓரளவு எடுத்துக் கொள்கிறது, மேலும் ஷோல்டர் அறையும் சிறப்பாக இருக்கும். ஹூண்டாய் ஆராவுக்கான சரியான பூட் ஸ்பேஸ் விவரங்களை வழங்கவில்லை, ஆனால் எங்கள் அனுபவத்தின் அடிப்படையில், இது நீண்ட மற்றும் ஆழமான பூட் -டை கொண்டுள்ளது. இது பெரிய பைகளை எளிதாக வைக்க உதவுகிறது.
ஹூண்டாய் ஆராவுடன் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?
ஆரா 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (83 PS/114 Nm) மூலம் இயக்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் கிடைக்கிறது. 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தொழிற்சாலை பொருத்தப்பட்ட CNG கிட் (69 PS/95 Nm) 'E', 'S' மற்றும் 'SX' வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஆராவின் மைலேஜ் என்ன?
ஆரா -வுக்கான கிளைம்டு மைலேஜ் விவரங்களை ஹூண்டாய் வழங்கவில்லை, மேலும் அதன் நிஜ-உலக மைலேஜ் செயல்திறனை நாங்கள் இன்னும் சோதிக்கவில்லை.
ஹூண்டாய் ஆரா எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், பின்புற பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும். ஹூண்டாய் ஆராவுக்கான கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மதிப்பீடுகள் இன்னும் வரவில்லை.
ஹூண்டாய் ஆராவுடன் எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
ஹூண்டாய் 6 மோனோடோன் கலர்களில் ஆராவை வழங்குகிறது: ஃபியரி ரெட், டைபூன் சில்வர், ஸ்டாரி நைட், அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே மற்றும் டீல் ப்ளூ.
நாங்கள் குறிப்பாக விரும்புவது:
ஸ்டாரி நைட்
நீங்கள் ஹூண்டாய் ஆராவை வாங்க வேண்டுமா?
ஹூண்டாய் ஆரா என்பது சப்காம்பாக்ட் செடான் ஆகும். இது வசதிகளுடன் வருகிறது. தரமான உட்புறத்தை கொண்டுள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பவர் ட்ரெயின்களின் தேர்வை வழங்குகிறது. ரூ.10 லட்சத்திற்கும் குறைவான செடானில் இந்த அனைத்து குணங்களையும் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் ஹூண்டாய் ஆரா நிச்சயமாக உங்களின் குடும்பத்துக்கான அடுத்த செடானாக இருக்கும்.
ஹூண்டாய் ஆராவுக்கான மாற்று கார்கள் என்ன?
ஹூண்டாய் ஆரா மாருதி சுஸுகி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
ஆரா இ(பேஸ் மாடல்)1197 cc, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்2 months waiting | Rs.6.49 லட்சம்* | ||
ஆரா எஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்2 months waiting | Rs.7.33 லட்சம்* | ||
ஆரா இ சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 22 கிமீ / கிலோ2 months waiting | Rs.7.49 லட்சம்* | ||
ஆரா எஸ்எக்ஸ் மேல் விற்பனை 1197 cc, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்2 months waiting | Rs.8.09 லட்சம்* | ||