- + 28படங்கள்
- + 8நிறங்கள்
வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
change carவோல்க்ஸ்வேகன் விர்டஸ் இன் முக்கிய அம்சங்கள்
engine | 999 cc - 1498 cc |
பவர் | 113.98 - 147.51 பிஹச்பி |
torque | 178 Nm - 250 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
mileage | 18.12 க்கு 20.8 கேஎம்பிஎல் |
fuel | பெட்ரோல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- android auto/apple carplay
- wireless charger
- tyre pressure monitor
- advanced internet பிட்டுறேஸ்
- சன்ரூப்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- cup holders
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
விர்டஸ் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: 7 நிஜ வாழ்க்கை படங்களில் ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸின் 1-லிட்டர் லைன் வேரியன்ட் பற்றி விவரித்துள்ளோம். உள்ளேயும் வெளியேயும் பிளாக்டு அவுட் எலமென்ட்கள் உட்பட இது பல காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் வருகிறது.
விலை: இதன் விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.19.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.
வேரியன்ட்கள்: காம்பாக்ட் செடான் இரண்டு விதமான டிரிம்களில் கிடைக்கும்: டைனமிக் லைன் (கம்ஃபோர்ட்லைன், ஹைலைன், டாப்லைன்) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் (GT Plus).
நிறங்கள்: நீங்கள் இதை 6 வெவ்வேறு வண்ணங்களில் வாங்கலாம்: குர்குமா யெல்லோவ், ரைசிங் ப்ளூ மெட்டாலிக், ரிஃப்ளெக்ஸ் சில்வர், கார்பன் ஸ்டீல் கிரே, கேண்டி ஒயிட் மற்றும் வைல்ட் செர்ரி ரெட். கார்பன் ஸ்டீல் கிரே (மேட்) மற்றும் டீப் பிளாக் ஆகிய இரண்டு புதிய கலர் ஆப்ஷன்களையும் கார் தயாரிப்பாளர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பூட் ஸ்பேஸ்: இது 521 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது:
- 1 -லிட்டர் இன்ஜின் (115PS/178Nm) 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
- 1.5-லிட்டர் யூனிட் (150PS/250Nm) இன்ஜின் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது.
மைலேஜ் புள்ளிவிவரங்கள் இங்கே:
- 1 லிட்டர் MT: 19.40 கிமீ/லி
- 1-லிட்டர் AT: 18.12 கிமீ/லி
- 1.5-லிட்டர் DCT: 18.67 கிமீ/லி
1.5-லிட்டர் இன்ஜினில் 'ஆக்டிவ் சிலிண்டர் டீஆக்டிவேஷன்' தொழில்நுட்பம் உள்ளது, இது குறைந்த அழுத்த சூழ்நிலையில் இரண்டு சிலிண்டர்களை மூடுவதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துகிறது.
வசதிகள்: விர்ட்டஸ் காரானது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஃபுல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிங்கிள் - பேன் சன்ரூஃப், கனெக்டட் கார் டெக், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் ஆகியவையும் உள்ளன.
பாதுகாப்பு: இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.
போட்டியாளர்கள்: ஹூண்டாய் வெர்னா, மாருதி சுஸூகி சியாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவற்றுடன் விர்ட்டஸ் போட்டியிடுகிறது.
விர்டஸ் comfortline(பேஸ் மாடல்)999 cc, மேனுவல், பெட்ரோல், 20.8 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | Rs.11.56 லட்சம்* | ||
விர்டஸ் highline999 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | Rs.13.58 லட்சம்* | ||