இந்த மாதம் ஒரு என்ட்ரி லெவல் EV -யை வாங்க விரும்புகிறீர்களா ! காரை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம்
பட்டியலில் உள்ள 20 நகரங்களில் மூன்றில் MG காமெட் மட்டுமே EV காத்திருக்க தேவையில்லாத ஒரே ஒரு கார் ஆகும்.
புதிதாக மேலும் 2 வசதிகளுடன் மேம்படுத ்தப்படவுள்ள Tata Tiago EV
டியாகோ EV இப்போது முன்பக்க USB Type-C 45W ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM உடன் வருகிறது. இவை அதன் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.