
Mahindra Scorpio Classic பாஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிஷன் ஆனது பிளாக் கலர் சீட் செட்டப் மற்றும் டார்க் குரோம் டச் உடன் வருகிறது.

புதிய XUV 3XO காரின் புக்கிங்குகள் உள்பட மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்க ளை நிலுவையில் வைத்துள்ள மஹிந்திரா நிறுவனம்
ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாஸிக் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்கள் நிலுவையில் இருப்பதற்கு முக்கியமான காரணமாகும்.