- + 1colour
- + 13படங்கள்
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக்
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 462 km |
பவர் | 313 பிஹச்பி |
பேட்டரி திறன் | 66.4 kwh |
சார்ஜிங் time டிஸி | 30min-130kw |
no. of ஏர்பேக்குகள் | 2 |
கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: மினி நிறுவனம் இந்தியாவில் புதிய கன்ட்ரிமேன் எஸ்யூவியை ஆல் எலக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை: இதன் விலை ரூ.54.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.
நிறங்கள்: புதிய மினி EV 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: ஸ்மோக்கி கிரீன், ஸ்லேட் புளூ, சில்லி ரெட் II, பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், பிளேஸிங் புளூ மற்றும் மிட்நைட் பிளாக்.
பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: மினி ஆல் எலக்ட்ரிக் கன்ட்ரிமேனை ஒரே ஒரு வேரியன்ட்டில் கொடுக்கிறது. இது 66.45 kWh பேட்டரி பேக் உடன் மட்டுமே வருகிறது. இது 204 PS மற்றும் 250 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருக்கு பவரை கொடுக்கிறது, WLTP கிளைம்டு ரேஞ்ச் 462 கி.மீ ஆகும். இது முன் சக்கரங்களை இயக்கும் ஒன் ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.
சார்ஜிங் விவரங்கள்: இது 130 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, இது 30 நிமிடங்களுக்குள் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும்.
வசதிகள்: கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் ஒரு 9.4-இன்ச் OLED இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (2024 மினி கூப்பர் எஸ் போன்றது), ஆம்பியன்ட் லைட்ஸ்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றுடன் வருகிறது.
போட்டியாளர்கள்: 2024 மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் கார் BMW iX1, ஹூண்டாய் அயோனிக் 5, கியா EV6, மற்றும் வோல்சோ XC40 ரீசார்ஜ் போன்ற கார்கள் உடன் போட்டியிடுகிறது.
மேல் விற்பனை கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் எஸ்66.4 kwh, 462 km, 313 பிஹச்பி | Rs.54.90 லட்சம்* |
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் comparison with similar cars
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் Rs.54.90 லட்சம்* | மெர்சிடீஸ் eqa Rs.66 லட்சம்* | மெர்சிடீஸ் eqb Rs.70.90 - 77.50 லட்சம்* | வோல்வோ ex40 Rs.56.10 - 57.90 லட்சம்* | பிஒய்டி சீல் Rs.41 - 53 லட்சம்* | பிஎன்டபில்யூ ix1 Rs.66.90 லட்சம்* | வோல்வோ c40 recharge Rs.62.95 லட்சம்* | ஹூண்டாய் லாங்கி 5 Rs.46.05 லட்சம்* |
Rating2 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating53 மதிப்பீடுகள் | Rating34 மதிப்பீடுகள் | Rating12 மதிப்பீடுகள் | Rating4 மதிப்பீடுகள் | Rating82 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Battery Capacity66.4 kWh | Battery Capacity70.5 kWh | Battery Capacity70.5 kWh | Battery Capacity69 - 78 kWh | Battery Capacity61.44 - 82.56 kWh | Battery Capacity66.4 kWh | Battery Capacity78 kWh | Battery Capacity72.6 kWh |
Range462 km | Range560 km | Range535 km | Range592 km | Range510 - 650 km | Range440 km | Range530 km | Range631 km |
Charging Time30Min-130kW | Charging Time7.15 Min | Charging Time7.15 Min | Charging Time28 Min 150 kW | Charging Time- | Charging Time6.3H-11kW (100%) | Charging Time27Min (150 kW DC) | Charging Time6H 55Min 11 kW AC |
Power313 பிஹச்பி | Power188 பிஹச்பி | Power187.74 - 288.32 பிஹச்பி | Power237.99 - 408 பிஹச்பி | Power201.15 - 523 பிஹச்பி | Power308.43 பிஹச்பி | Power402.3 பிஹச்பி | Power214.56 பிஹச்பி |
Airbags2 | Airbags6 | Airbags6 | Airbags7 | Airbags9 | Airbags8 | Airbags7 | Airbags6 |
Currently Viewing | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs eqa | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs eqb | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs ex40 | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs சீல் | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs ix1 | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs c40 recharge | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs லாங்கி 5 |