பாரத் மொபிலிட்டி க ுளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ள Hyundai Ioniq 9 மற்றும் Hyundai Staria
இந்தியாவில் அயோனிக் 9 மற்றும் ஸ்டாரியா ஆகிய கார்கள் வெளியிடப்படுமா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ICE மாடலை விட கூடுதல் வசதிகளை பெறும் Hyundai Creta EV
ஹூண்டாய் கிரெட்டா EV -க்கான சில அளவுகளின் விவரங்களையும் அறிவித்துள்ளது. மேலும் இது 22 லிட்டர் ஃபிராங்க் உடன் வருகிறது.
Hyundai Creta EV காரின் இன்ட்டீரியர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஆல்-எலக்ட்ரிக் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் டேஷ்போர்டு ஸ்டாண்டர்டு வெர்ஷன் காரை போலவே உள்ளது. சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட் டுள்ளன.
Hyundai Creta EV -க்கான முன்பதிவுகள் தொடக்கம்
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.