• English
  • Login / Register

Hyundai Creta EV -க்கான முன்பதிவுகள் தொடக்கம்

published on ஜனவரி 03, 2025 10:26 pm by yashika for ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்

  • 49 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

Hyundai Creta EV Bookings Open

  • கிரெட்டா எலக்ட்ரிக் ஹூண்டாயின் மிகவும் விலை குறைவான விலையில் கிடைக்கும் EV ஆகும்.

  • இது 4 வேரியன்ட்களில் கிடைக்கும். எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸலன்ஸ். 

  • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்: 42 kWh மற்றும் ஒரு பெரிய 51.4 kWh பேக், 473 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகிய வசதிகள் இந்த காருடன் கிடைக்கும்.

  • வரும் ஜனவரி 17 -ம் தேதி இது வெளியிடப்படும். இதன் விலை ரூ. 17 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இது விற்பனைக்கு வரும் போது ஹூண்டாயின் விலை குறைவான EV ஆக இருக்கும். இதன் விலை விவரங்களை வெளியிடுவதற்கு முன்னரே ஹூண்டாய் எலக்ட்ரிக் கிரெட்டாவுக்கான டோக்கன் தொகையான ரூ. 25,000 -க்கு முன்பதிவுகளை தொடங்கியுள்ளது . EV இன் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் மற்றும் கலர் ஆப்ஷன்களையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

Hyundai Creta Electric

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் kWh மற்றும் 51.4 kWh பேக்குகள் என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கும்: 42. அதன் விவரங்கள் இங்கே:

வேரியன்ட்கள்

42 kWh

51.4 kWh

எக்ஸிகியூட்டிவ்

ஸ்மார்ட்

ஸ்மார்ட் (O)

பிரீமியம்

எக்ஸலென்ஸ்

  • டாப்-ஸ்பெக் எக்ஸெலன்ஸ் சிறிய 42 kWh பேட்டரி பேக்கில் கிடைக்கவில்லை. இது ARAI-கிளைம்டு 390 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது.

  • பெரிய 51.4 kWh பேட்டரி பேக் மிட் மற்றும் டாப்-ஸ்பெக் டிரிம்களுடன் மட்டுமே கிடைக்கும். இதற்கு ARAI-கிளைம்டு 473 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனிக்கவும்: எலக்ட்ரிக் மோட்டார் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் பார்க்க: இந்த 10 படங்களில் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரைப் பாருங்கள்

வேரியன்ட் வாரியான கலர் ஆப்ஷன்கள்

கிரெட்டா எலக்ட்ரிக் 8 மோனோடோன் மற்றும் 3 மேட் வண்ணங்கள் உட்பட 2 டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். ஒவ்வொரு வேரியன்ட்டிலும் கிடைக்கும் கலர் ஆப்ஷன்கள் இங்கே:

வண்ண ஆப்ஷன்கள்

எக்ஸிகியூட்டிவ்

ஸ்மார்ட்

ஸ்மார்ட்(O)

பிரீமியம்

எக்ஸலென்ஸ்

அட்லஸ் ஒயிட்

அபிஸ் பிளாக் பேர்ல்

ஃபியரி ரெட் பேர்ல்

ஸ்டாரி நைட்

ஓசேன் ப்ளூ

ஓசேன் ப்ளூ மேட்

டைட்டன் கிரே மேட்

ரோபஸ்ட் எமரால்டு மேட்

அட்லஸ் வொயிட் வித் பிளாக் ரூஃப்

ஓசேன் ப்ளூ வித் பிளாக் ரூஃப்

  • இது மிட்-ஸ்பெக் ஸ்மார்ட் (O) மற்றும் ஹையர்-ஸ்பெக் பிரீமியம் மற்றும் எக்ஸெலன்ஸ் டிரிம்கள் மட்டுமே ஆல் எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளன.

  • லோயர்-ஸ்பெக் எக்ஸிகியூட்டிவ் மற்றும் ஸ்மார்ட் டிரிம்கள் இரண்டு வண்ண ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கின்றன. மற்றும் டூயல்-டோன் ரூஃப் தேர்வுகள் கிடைக்காது. 

வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Hyundai Creta Electric

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் கார் ஜனவரி 17, 2025 அன்று பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் விலை ரூ.17 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது மஹிந்திரா BE 6, MG ZS EV, டாடா கர்வ்வ் EV, மேலும் இனிமேல் அறிமுகம் செய்யப்படவுள்ள மாருதி இ விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Hyundai கிரெட்டா எலக்ட்ரிக்

1 கருத்தை
1
M
mohammed toufeeq ahmed
Jan 4, 2025, 1:02:00 PM

I am looking some accident like car burning, reason is battery failure

Read More...
    பதில்
    Write a Reply

    explore மேலும் on ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்

    space Image

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    • மாருதி இ vitara
      மாருதி இ vitara
      Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • மஹிந்திரா be 6
      மஹிந்திரா be 6
      Rs.18.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • மஹிந்திரா xev 9e
      மஹிந்திரா xev 9e
      Rs.21.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • வாய்வே மொபிலிட்டி eva
      வாய்வே மொபிலிட்டி eva
      Rs.7 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா சீர்ரா ev
      டாடா சீர்ரா ev
      Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience