
மிரட்டலான தோற்றத்தில் அறிமுகமானது Mahindra Thar Roxx, தொடக்க விலை ரூ.12.99 லட்சமாக நிர்ணயம்
மஹிந்திரா தார் ரோக்ஸ் என்பது தார் 3-டோர் மாடலின் நீளமான பதிப்பாகும். இது அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் இடவசதியை கொண்டிருக்கும்.

Mahindra Thar Roxx: அறிமுகம், வசதிகள் இதர விவரங்கள்
தார் ரோக்ஸ் வரும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.12.99 ல ட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

5 டோர் Mahindra Thar Roxx -ன் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது
ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆக்சுவேட்டட் ரியர் டிஃபெரன்ஷியல் லாக் போன்ற சில ஆஃப் ரோடு -க்கான விஷயங்களை டீசரில் பார்க்க முடிகிறது.

Mahindra Thar Roxx காரின் முன்பக்க விவரங்கள் இங்கே
முன்பக்க வடிவமைப்பை பொறுத்தவரையில் தார் 3-டோர் கார் உடன் ஒப்பிடும் போது தார் ரோக்ஸ் புதிய LED DRL -களை பெற்றுள்ளது. மேலும் வடிவமைப்பும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Mahindra Thar Roxx இன்டீரியர் விவரங்களோடு முதல் முறையாக டீசர் வெளியாகியுள்ளது, காரில் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது
ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளுடன் இந்த கார் வரும்.

5-ட ோர் Mahindra Thar Roxx ஆனது Mahindra XUV400 EV-லிருந்து பெறலாம் என எதிர்பார்க்கப்படும் 5 வசதிகளின் விவரங்கள் இங்கே
வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் நேர்த்தியான டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் உட்பட சமீபத்திய XUV400 EV -லிருந்து மஹிந்திரா தார் ரோக்ஸின் பிரீமியம் வசதிகளைப் பெற உள்ளது.

5 டோர் Mahindra Thar Roxx மிட்-ஸ்பெக் வேரியன்ட் இன்டீரியர் படம் பிடிக்கப்பட்டுள்ளது, பெரிய டச்ஸ்கிரீன் மற்றும் வழக்கமான சன்ரூஃப் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த ஸ்பை ஷாட்களில் வொயிட் மற்றும் பிளாக் டூயல் தீம் இன்ட்டீரியர் மற்றும் இரண்டாவது வரிசை பெஞ்ச் இருக்கை ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது.

Mahindra Thar Roxx காரில் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்பதை சமீபத்திய டீஸர் படம ் உறுதி செய்துள்ளது
பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பெய்ஜ் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தார் ரோக்ஸ் காரில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் அதன் ஒட்டுமொத்த இன்-கேபின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சில பிரீ

Mahindra Thar Roxx -ன் அறிமுகத்திற்கு முன்னதாக டீசர் மீண்டும் ஒரு முறை வெளியிடப்பட்டுள்ளது
மஹிந்திரா தார் ரோக்ஸ், ரியர் டோர் ஹாண்டில்கள் C-பில்லர்களுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மற்றும் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களின் ஸ்டைலான தொகுப்பை வெளிப்படுத்துகிறது.

Mahindra Thar Roxx மற்றும் Mahindra XUV 3XO இரண்டு கார்களும் பொதுவாக பகிர்ந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் 10 விஷயங்கள்
ஒரு பெரிய டச் ஸ்கிரீன் செட்டப் முதல் 360 டிகிரி கேமரா வரை, இந்த காரில் பல கம்ஃபோர்ட், வசதி மற்றும் முக்கியமான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்படலாம்.

Mahindra Thar Roxx பெயர் தொடர்பான கார்தேக்கோவின் இன்ஸ்டாகிராம் கருத்துக்கணிப்பில் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைத்துள்ளன
மஹிந்திராவின் புதிய காருக்கு தார் ரோக்ஸ் என்ற பெயரிடப்பட்டதை பற்றி எங்களது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை இந்த கருத்துக்கணிப்பு எங்களுக்கு வழங்கியுள்ளது. அ

Mahindra Thar Roxx (தார் 5-டோர்) மற்றும் Mahindra Thar: இரண்டு கார்களுக்கும் இடையிலான 5 முக்கிய வெளிப்புற வேறுபாடுகள் இங்கே
ஸ்டாண்டர்டான தார் உடன் ஒப்பிடும்போது தார் ராக்ஸ் இரண்டு கூடுதல் கதவுகளோடு கூடுதலாக எக்ஸ்ட்டீரியரில் சில வசதிகளையும் கொண்டுள்ளது.