
Tata Harrier மற்றும் Tata Safari ஸ்டீல்த் எடிஷன் விலை ரூ. 25.09 லட்சமாக நிர்ணயம ்
ஹாரியர் மற்றும் சஃபாரியின் புதிய ஸ்டீல்த் பதிப்பு மொத்தமாக 2,700 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும்.

டாடா Safari Bandipur பதிப்பின் முழுமையான விவரங்கள் இங்கே
இயந்திர ரீதியாக சஃபாரியில் எந்த வித மாற்றங்களும் இல்லை. மாறாக பந்திப்பூர் பதிப்பு ஒரு புதிய கலர் தீம் மற்றும் சில கலர் எலமென்ட்களை கொண்டுள்ளது.

Tata Safari காரின் ரெட் டார்க் எடிஷன் விவரங்களை 8 படங்களில் பார்க்கலாம்
சஃபாரியின் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஃபேஸ்லிஃப்ட்டுடன் திரும்பி வந்துள்ளது மற்றும் தோற்றத்தில் சிற மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.

2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Tata Safari ரெட் டார்க் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் சஃபாரி ரெட் டார்க் எடிஷனை போல இல்லாமல், இந்த காரில் எந்த புதிய வசதிகளும் சேர்க்கப்படவில்லை.

டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்க்கு vs போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட், இந்த ஒப்பீட்டில் அனைத்து 3-வரிசை எஸ்யூவி -க்களிலும் குறைவான தொடக்க விலை மற்றும் அதிக டாப்-ஸ்பெக் விலை இரண்டையும் கொண்டுள்ளது.

டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஆட்டோமேட்டிக் மற்றும் பிளாக் எடிஷன் வேரியன்ட்களின் முழுமையான விலை விவரம் இங்கே
டாடா சஃபாரியின் ஆட்டோமெட்ட ிக் வேரியன்ட்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ. 1.4 லட்சம் வரை அதிகமாக செலுத்த வேண்டும்.