க்யா கேர்ஸ் ev
change carகேர்ஸ் ev சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: இந்தியாவிற்கான கேரன்ஸ் EV உறுதி செய்யப்பட்டது. இது 2025 -ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: கியா கேரன்ஸ் EV -யின் விலை ரூ. 20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம்.
எலக்ட்ரிக் மோட்டார், பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: இதன் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சிங்கிள் மோட்டார் செட்டப் உடன் சுமார் 400-500 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது DC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் V2L வெஹிகிள் டூ வெஹிகிள்) செயல்பாட்டையும் கொண்டிருக்கும்.
வசதிகள்: எலக்ட்ரிக் MPV அதே டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக ஒவ்வொன்றும் 10.25-இன்ச்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஸ்டாண்டர்டு கியா கேரன்ஸ் காரில் இருந்து சன்ரூஃப் ஆகியவற்றுடன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு: பாதுகாப்பை பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களை பெறும் என்று எதிர்பார்க்கலாம். கேரன்ஸ் EV ஆனது சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளை பெறக்கூடும்.
போட்டியாளர்கள்: இது அறிமுகமாகும் போது நேரடியாக போட்டியாளர்களைக் கொண்டிருக்காது, ஆனால் BYD E6 காருக்கு இது மிகவும் விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்.
க்யா கேர்ஸ் ev விலை பட்டியல் (மாறுபாடுகள்)
அடுத்து வருவதுகேர்ஸ் ev | Rs.20 லட்சம்* |
க்யா கேர்ஸ் ev road test
Other க்யா Cars
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது
- All (1)
- Comfort (1)
- Space (1)
- நவீனமானது
- பயனுள்ளது
- Best In HistoryThis haven't launched but the diesel modest is the best one it have a great space the comfort is bestமேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
top எம்யூவி Cars
போக்கு க்யா கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்
- க்யா கேர்ஸ்Rs.10.52 - 19.94 லட்சம்*
- க்யா SeltosRs.10.90 - 20.45 லட்சம்*
- க்யா சோனெட்Rs.8 - 15.77 லட்சம்*
- க்யா கார்னிவல்Rs.63.90 லட்சம்*