- + 8நிறங்கள்
- + 19படங்கள்
- shorts
- வீடியோஸ்
க்யா சிரோஸ்
க்யா சிரோஸ் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 998 சிசி - 1493 சிசி |
ground clearance | 190 mm |
பவர் | 114 - 118 பிஹச்பி |
torque | 172 Nm - 250 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | ஃபிரன்ட் வீல் டிரைவ் |
- பின்புற ஏசி செல்வழிகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- advanced internet பிட்டுறேஸ்
- சன்ரூப்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- powered முன்புறம் இருக்கைகள்
- ambient lighting
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

சிரோஸ் சமீபகால மேம்பாடு
Kia Syros -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
புதிய கியா சைரோஸ் சப்-4எம் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமானது. இதன் முன்பதிவு ஜனவரி 3, 2025 முதல் தொடங்கும். மேலும் டெலிவரி பிப்ரவரி 2025 முதல் தொடங்கும்.
இந்தியாவில் Kia Syros -ன் விலை என்ன?
கியா சைரோஸ் ரூ.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kia Syros -ன் கிடைக்கக்கூடிய வேரியன்ட்கள் என்ன ?
கியா சைரோஸ் 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது: HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O).
Kia Syros -க்கான வண்ண ஆப்ஷன்கள் என்ன?
கியா சைரோஸ் 8 மோனோடோன் வண்ணத் தேர்வுகளில் வருகிறது: ஃப்ரோஸ்ட் ப்ளூ, ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, இம்பீரியல் ப்ளூ, இன்டென்ஸ் ரெட், பியூட்டர் ஆலிவ், கிளேசியர் ஒயிட் பேர்ல் மற்றும் அரோரா பிளாக் பேர்ல்.
Kia Syros -ன் சீட்டிங் கெபாசிட்டி என்ன?
கியா சைரோஸ் எஸ்யூவி 5 இருக்கைகள் கொண்ட செட்டப்பில் கிடைக்கிறது.
Kia Syros -க்கு என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
கியா சைரோஸ் எஸ்யூவி இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது:
-
6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (எம்டி) அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) உடன் கனெக்டட் 120 PS மற்றும் 172 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும் 1-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது.
-
116 PS மற்றும் 250 Nm அவுட்புட் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
Kia Syros -ல் என்ன வசதிகள் உள்ளன?
கியா சைரோஸ் ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 5-இன்ச் க்ளைமேட் கண்ட்ரோல் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆட்டோ ஏசி, வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள் மற்றும் 4-வே பவர்டு டிரைவர் சீட்களுடன் வருகிறது. இது புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ்களுடன் வருகிறது.
Kia Syros எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்புக்காக கியா சைரோஸ் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரிவர்சிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களுடன் வருகிறது.. இது லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வருகிறது. கியா சைரோஸ் எஸ்யூவி முன்புற பார்க்கிங் சென்சார்கள், 360 கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டூயல் டேஷ்கேம் செட்டப் ஆகியவற்றுடன் வருகிறது.
Kia Syros -க்கு மாற்று கார்கள் என்ன இருக்கின்றன?
இந்திய சந்தையில் தற்போது, கியா சைரோஸ் -க்கு போட்டி கார்கள் எதுவும் இல்லை. காம்பாக்ட் மற்றும் சப்-காம்பாக்ட் ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் க்ரெட்டா, மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் இதற்கு மாற்றாக இருக்கும்.
சிரோஸ் htk டர்போ(பேஸ் மாடல்)998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் | Rs.9 லட்சம்* | ||
சிரோஸ் htk opt டர்போ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் | Rs.10 லட்சம்* | ||
சிரோஸ் htk opt டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 20.75 கேஎம்பிஎல் | Rs.11 லட்சம்* | ||
சிரோஸ் htk பிளஸ் டர்போ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் | Rs.11.50 லட்சம்* | ||