- + 2நிறங்கள்
- + 29படங்கள்
- shorts
- வீடியோஸ்
க்யா கார்னிவல்
க்யா கார்னிவல் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 2151 சிசி |
பவர் | 190 பிஹச்பி |
torque | 441Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 7 |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
எரிபொருள் | டீசல் |
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- பின்புறம் சார்ஜிங் sockets
- tumble fold இருக்கைகள்
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- paddle shifters
- க்ரூஸ் கன்ட்ரோல்
- சன்ரூப்
- ambient lighting
- blind spot camera
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

கார்னிவல் சமீபகால மேம்பாடு
2024 கியா கார்னிவல் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
2024 கியா கார்னிவல் இந்தியாவில் வெளியிடப்பட்டது . இது ரூ. 63.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையில் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.
2024 கியா கார்னிவல் விலை எவ்வளவு ?
2024 கியா கார்னிவல் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 63.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.
2024 கியா கார்னிவலில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
கியா கார்னிவல் இந்தியாவில் ஒரே ‘லிமோசின் பிளஸ்’ வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.
2024 கியா கார்னிவல் என்ன வசதிகள் உடன் வருகிறது ?
2024 கார்னிவல் இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டச் ஸ்கிரீன் -க்கு ஒன்று மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவுக்கு ஒன்று) மற்றும் 11-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது லும்பார் சப்போர்ட் உடன் சப்போர்ட் உடன் 12-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் சீட் மற்றும் 8-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் பயணிகள் இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது. இது வென்டிலேஷன், வெப்பமூட்டும் மற்றும் கால் நீட்டிப்பு சப்போர்ட் உடன் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகள் ரிக்ளைனிங் வசதிகள் உடன் வருகின்றன. இரண்டு சிங்கிள்-பேன் சன்ரூஃப்கள், 3-ஜோன் ஆட்டோ ஏசி, ஒரு பவர்டு டெயில்கேட் மற்றும் 12-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் கியா கார்னிவலை வழங்குகிறது.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
இது 193 PS மற்றும் 441 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரு 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. இது பிரத்தியேகமாக 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இதில் இல்லை.
2024 கியா கார்னிவல் எவ்வளவு பாதுகாப்பானது?
இந்தியாவில் மீண்டும் வரவிருக்கும் கியா கார்னிவலின் நான்காவது தலைமுறை எந்த NCAP (புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்) அமைப்பாலும் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை.
இருப்பினும் பாதுகாப்பிற்காக கார்னிவல் 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் TPMS (டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம்) ஆகியவற்றுடன் வருகிறது. ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகளுடன் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பையும் இது கொண்டுள்ளது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
எக்ஸ்ட்டீரியர் பிளாக் மற்றும் வொயிட் கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இருப்பினும் உட்புறத்தில் ஒரே ஒரு டேன் மற்றும் பிரெளவுன் கேபின் தீம் உடன் வருகிறது.
இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?
இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மற்றும் மாருதி இன்விக்டோ போன்ற மாடல்களுக்கு பிரீமியம் மாற்றாக இது இருக்கும். கூடுதலாக இது இருக்கும் டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்ஸஸ் எல்எம் ஆகியவற்றுக்கு மிகவும் விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்
மேல் விற்பனை கார்னிவல் லிமோசைன் பிளஸ்2151 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 14.85 கேஎம்பிஎல் | ₹63.91 லட்சம்* |
க்யா கார்னிவல் இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- விசாலமான மற்றும் வசதியான எம்பிவி
- விஐபி இருக்கைகள் சிறந்த வசதி மற்றும் பல அம்சங்களுடன் வருகின்றன
- 50 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய மிகப்பெரிய கார்.
நாம் விரும்பாத விஷயங்கள்
- அனைத்து அம்சங்கள் மற்றும் பெரிய பரிமாணங்களயும் கொண்டது , கார்னிவல் ஒரு விலையுயர்ந ்த பிரீமியம் MPV ஆகும்.
க்யா கார்னிவல் comparison with similar cars
![]() Rs.63.91 லட்சம்* | ![]() Rs.44.11 - 48.09 லட்சம்* | ![]() Rs.48 லட்சம்* | ![]() Rs.65.90 லட்சம்* | ![]() Rs.75.80 - 77.80 லட்சம்* |