- English
- Login / Register
ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

Maruti Jimny காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது! குறிப்பிட்ட காலத்திற்கு ரூ. 10.74 லட்சத்திலிருந்து விலை தொடங்குகிறது… இப்போது புதிய தண்டர் எடிஷனையும் பெறுகிறது
புதிய லிமிடெட் எடிஷனுடன், மாருதி ஜிம்னி ரூ.2 லட்சம் வரை குறைவான விலையில் கிடைக்கும்.

Tesla Cybertruck இறுதியாக தயாராகியுள்ளது ! முதல் 10 வாடிக்கையாளர்கள் டெலிவரி எடுத்த போது அதன் விவரங்கள் தெரிய வந்துள்ளன
எலக்ட்ரிக் பிக்கப் துரு-எதிர்ப்பு கொண்ட குண்டு துளைக்காத சிறப்பு அலாய் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

2023 -ல் நீங்கள் பார்க்கப்போகும் கடைசி 3 புதிய கார்கள் இவைதான்: ஒரு எலக்ட்ரிக் லம்போர்கினி மற்றும் இரண்டு சிறிய எஸ்யூவிகள்
இந்தப் பட்டியல் ஒரு புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி, ஹைப்ரிட் சூப்பர் கார் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவி ஆகியவை உள்ளன.

நெக்ஸ்ட்-ஜென் Maruti Swift முதல் Mercedes AMG C43 வரை: 2023 நவம்பர் -ல் வெளியான புதிய கார்கள்
கூடுதலாக மாஸ்-மார்க்கெட் மாடல் அப்டேட்களின் உலகளாவிய அறிமுகங்களும், மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் லோட்டஸ் இரண்டிலிருந்து பிரீமியம் பிரிவுகளில் வெளியீடுகள் இருந்தன.

ரெனால்ட் டஸ்டர் புதியது vs பழையது: படங்களில் ஒரு ஒப்பீடு
இந்தியாவுக்குள் 2025 -ம் ஆண்டுக்குள் புதிய ரெனால்ட் டஸ்டர் நியூ-ஜெனரேஷன் அவதாரத்தில் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 Mahindra XUV400 சோதனையின் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
இந்த கார் ஃபேஸ்லிப்டட் மஹிந்திரா XUV300 போன்ற வடிவமைப்பு அப்டேட்களை கொண்டிருக்கும். இதில் ஸ்பிளிட் ஹெட்லைட்கள் மற்றும் புதிய ஃபாங் வடிவ LED DRL -கள் அடங்கும்.













Let us help you find the dream car

தோனியின் கேரேஜில் சேர்ந்த தனித்துவமான Mercedes-AMG G 63 எஸ்யூவி
கிளாசிக் முதல் நவீன வாகனங்கள் வரை, எம்.எஸ்.தோனி அவரது கார்களின் சேகரிப்புக்காக அறியப்படும் நபராகவும் இருக்கிறார் .

இந்தியாவில் Kia Sonet Facelift கார் அறிமுகப்படுத்தப்படும் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
கியா சோனெட் இந்தியாவில் 2020 -ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இப்போது அது முதலாவது பெரிய அப்டேட்டை பெற உள்ளது.

2024 Renault Duster உலகளவில் வெளியிடப்பட்டது, 2025 ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர், டேசியா பிக்ஸ்டர் கான்செப்ட்டில் இருந்து வடிவமைப்பு -க்கான உத்வேகத்தை பெற்றுள்ளது.

ஸ்கோடா -வின் புதிய Kushaq Elegance Edition டீலர்ஷிப்களை வந்தடைந்ததுள்ளது
காம்பாக்ட் எஸ்யூவி -யின் லிமிடெட் எலிகன்ஸ் எடிஷன், அதனுடன் தொடர்புடைய வழக்கமான வேரியன்ட்டை விட ரூ.20,000 அதிகம் இருக்கிறது.

Hyundai Ioniq 5 இந்தியாவில் விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது
ஐயோனிக் 5 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1,000 -யூனிட் என்ற விற்பனையை எண்ணிக்கையைக் கடந்துள்ளது.

1 லட்சத்தை கடந்த Hyundai Exter காரின் முன்பதிவுகள்… காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரை இருக்கிறது
ஹூண்டாய் எக்ஸ்டெர் காரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கிறது.

அறிமுகத்திற்கு முன்னதாகவே ஆன்லைனில் வெளியான 2024 ரெனால்ட் டஸ்டர் காரின் படங்கள்
இந்தியாவில் 2025 -ம் ஆண்டு மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ. 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

ஜனவரி 2024 முதல் மாருதி கார்களின் விலை அதிகரிக்கவுள்ளது
மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் மாருதி ஜிம்னி போன்ற சமீபத்திய வெளியீடுகள் உட்பட அனைத்து மாடல்களிலும் விலை உயர்வு இருக்கும்.

5 டோர் மஹிந்திரா மீண்டும் சோதனையின் போது தென்பட்டுள்ளது… உற்பத்திக்கு தயாராகவுள்ளதை போல தெரிகிறது
5-டோர் மஹிந்திரா தார் 2024 -ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 15 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
சமீபத்திய கார்கள்
- லேக்சஸ் எல்எம் 2023Rs.2 சிஆர்*
- Mclaren 750SRs.4.75 சிஆர்*
- டாடா punch evRs.12 லட்சம்*
- லேக்சஸ் ஆர்எக்ஸ்Rs.95.80 லட்சம் - 1.20 சிஆர்*
- போர்ஸ்சி பனாமிராRs.1.68 சிஆர்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்