• English
  • Login / Register
  • லேக்சஸ் எல்எம் முன்புறம் left side image
  • லேக்சஸ் எல்எம் side view (left)  image
1/2
  • Lexus LM
    + 4நிறங்கள்
  • Lexus LM
    + 44படங்கள்
  • Lexus LM
  • 1 shorts
    shorts

லேக்சஸ் எல்எம்

4.65 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.2.10 - 2.62 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

லேக்சஸ் எல்எம் இன் முக்கிய அம்சங்கள்

engine2487 cc
பவர்190.42 பிஹச்பி
torque242 Nm
சீட்டிங் கெபாசிட்டி4, 7
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
fuelபெட்ரோல்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • பின்புறம் சார்ஜிங் sockets
  • இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • சன்ரூப்
  • ambient lighting
  • adas
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

எல்எம் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: Lexus LM சொகுசு MPV இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. லெக்ஸஸ் ஏற்கனவே ஆகஸ்ட் 2023 -ல் MPV -க்கான ஆர்டர்களை எற்கத் தொடங்கியது.

விலை: லெக்ஸஸ் LM காரின் விலை ரூ. 2 கோடி முதல் ரூ. 2.50 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேரியன்ட்கள்: இது இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது: LM 350h (7-சீட்டர்) மற்றும் LM 350h (4-சீட்டர்).

சீட்டிங் கெபாசிட்டி: இந்தியாவில், இது 4 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வருகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: லெக்ஸஸ் எம்பிவி -யை 2.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்குகிறது, இது 250 PS என்ற இன்டெகிரேட்டட் அவுட்புட்டை கொண்டுள்ளது. இந்த யூனிட் e-CVT கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னும் கிடைக்கிறது.

வசதிகள்: MPV -யில் டூயல்-ஜோன் கிளமேட் கன்ட்ரோல், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் பின்புற இருக்கைகள், வார்ம்த் இன்ஃப்ராரெட் சென்ஸார், 48-இன்ச் பெரிய பின்புற டிஸ்பிளே (நான்கு சீட்டர் பதிப்பில்) மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இது 10-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, இரண்டு பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் 14-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக இது மல்டிபிள் ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC), ஹில் அசிஸ்ட் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் , ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் உயர்-பீம் அசிஸ்ட் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

போட்டியாளர்கள்: புதிய லெக்ஸஸ் LM ஆனது டொயோட்டா வெல்ஃபயர் -க்கு லக்ஸரி மாற்றாக இருக்கும். மேலும் இது BMW X7 மற்றும் Mercedes-Benz GLS போன்ற 3-வரிசை எஸ்யூவிகளுக்கு லக்ஸரி MPV மாற்றாகவும் இருக்கும்.

மேலும் படிக்க
மேல் விற்பனை
எல்எம் 350h 7 சீட்டர் vip(பேஸ் மாடல்)2487 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்
Rs.2.10 சிஆர்*
எல்எம் 350h 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி(top model)2487 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்Rs.2.62 சிஆர்*

லேக்சஸ் எல்எம் comparison with similar cars

லேக்சஸ் எல்எம்
லேக்சஸ் எல்எம்
Rs.2.10 - 2.62 சிஆர்*
மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4 door கூப்
மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4 door கூப்
Rs.3.34 சிஆர்*
lotus emira
லோட்டஸ் emira
Rs.3.22 சிஆர்*
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக்
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக்
Rs.3 சிஆர்*
லோட்டஸ் eletre
லோட்டஸ் eletre
Rs.2.55 - 2.99 சிஆர்*
Rating4.65 மதிப்பீடுகள்Rating4.67 மதிப்பீடுகள்Rating4.73 மதிப்பீடுகள்Rating4.53 மதிப்பீடுகள்Rating4.88 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine2487 ccEngine3982 ccEngine1998 ccEngineNot ApplicableEngineNot Applicable
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Power190.42 பிஹச்பிPower630.28 பிஹச்பிPower400 பிஹச்பிPower579 பிஹச்பிPower603 பிஹச்பி
Airbags14Airbags7Airbags-Airbags-Airbags8
Currently Viewingஎல்எம் vs ஏஎம்ஜி ஜிடி 4 door கூப்எல்எம் vs emiraஎல்எம் vs ஜி கிளாஸ் எலக்ட்ரிக்எல்எம் vs eletre

லேக்சஸ் எல்எம் கார் செய்திகள்

லேக்சஸ் எல்எம் பயனர் மதிப்புரைகள்

4.6/5
அடிப்படையிலான5 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (5)
  • Looks (2)
  • Comfort (1)
  • Mileage (2)
  • Interior (3)
  • Price (1)
  • Power (1)
  • Driver (2)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • M
    mohd danish on Oct 24, 2024
    5
    Awesome Car
    Nice car good mileage good expletives happy journey and beautiful car driving great car is most important for you thank you this car beautiful car amazing lovely car I recommend you purchase this car
    மேலும் படிக்க
  • R
    rottela sai kishore on Oct 11, 2024
    5
    Excellence
    One of the best car in the world with BHP,in terms of torque,Design of the car is too good in terms of appearance,loved with interior looks,(Display, Buttons, Windows, Lights, Wipers, )was too good with modernity.
    மேலும் படிக்க
  • U
    user on Oct 02, 2023
    4
    Perfect Luxury Car
    While the body design and interior of this car are perfect, the mileage and power may not be as exciting. It may not be the ideal choice for a family car but could be well-suited for celebrities or VIPs when attending functions or parties. It's primarily a comfort-oriented vehicle rather than one for an enjoyable driving experience for the driver.
    மேலும் படிக்க
  • H
    harsh deshmukh on May 21, 2023
    4.7
    Overall Good Features In This
    Overall good features in this price range. I like it because of its spacious Design and the feature it offers. Can be a substitute for Rolls-Royce. But the thing I want to suggest is the shape can be modified to make it look more beautiful and the legroom of the Driver and the sit beside. The driver can be increased a little bit.
    மேலும் படிக்க
  • G
    gopi krishna on May 17, 2023
    4.5
    Very Comfortable And Awesome Designed
    It's very comfortable. Awesome design both interior and exterior The car has an automatic door and a big LED screen the car provides two Linux umbrellas And it has voice command mode in it
    மேலும் படிக்க
  • அனைத்து எல்எம் மதிப்பீடுகள் பார்க்க

லேக்சஸ் எல்எம் வீடியோக்கள்

  • 3 Crore ki Lexus LM! #autoexpo2025

    3 Crore ki Lexus LM! #autoexpo2025

    CarDekho16 days ago

லேக்சஸ் எல்எம் நிறங்கள்

லேக்சஸ் எல்எம் படங்கள்

  • Lexus LM Front Left Side Image
  • Lexus LM Side View (Left)  Image
  • Lexus LM Rear Left View Image
  • Lexus LM Rear view Image
  • Lexus LM Top View Image
  • Lexus LM Grille Image
  • Lexus LM Headlight Image
  • Lexus LM Taillight Image
space Image

Recommended used Lexus எல்எம் alternative சார்ஸ் இன் புது டெல்லி

  • டொயோட்டா வெல்லபைரே hi
    டொயோட்டா வெல்லபைரே hi
    Rs1.39 Crore
    20231,900 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • லேக்சஸ் எல்எக்ஸ் 500d
    லேக்சஸ் எல்எக்ஸ் 500d
    Rs2.90 Crore
    20228,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • லேக்சஸ் எல்எக்ஸ் 570
    லேக்சஸ் எல்எக்ஸ் 570
    Rs1.98 Crore
    201917,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • லேக்சஸ் எல்எக்ஸ் 500d
    லேக்சஸ் எல்எக்ஸ் 500d
    Rs2.95 Crore
    202337,100 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Toyota Land Cruiser 300 இசட்எக்ஸ்
    Toyota Land Cruiser 300 இசட்எக்ஸ்
    Rs2.48 Crore
    202219,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 I Diesel SE
    லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 I Diesel SE
    Rs2.28 Crore
    202318,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.5,49,146Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
லேக்சஸ் எல்எம் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.2.62 - 3.28 சிஆர்
மும்பைRs.2.39 - 2.93 சிஆர்
புனேRs.2.48 - 3.10 சிஆர்
ஐதராபாத்Rs.2.58 - 3.23 சிஆர்
சென்னைRs.2.62 - 3.28 சிஆர்
சண்டிகர்Rs.2.45 - 3.07 சிஆர்
கொச்சிRs.2.66 - 3.33 சிஆர்

போக்கு லேக்சஸ் கார்கள்

view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience