- + 19படங்கள்
- + 9நிறங்கள்
பிஎன்டபில்யூ i7
change carபிஎன்டபில்யூ i7 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 625 km |
பவர் | 536.4 - 650.39 பிஹச்பி |
பேட்டரி திறன் | 101.7 kwh |
சார்ஜிங் time டிஸி | 50min-150 kw-(10-80%) |
top வேகம் | 239 கிமீ/மணி |
no. of ஏர்பேக்குகள் | 7 |
- heads அப் display
- 360 degree camera
- massage இருக்கைகள்
- memory functions for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- voice commands
- android auto/apple carplay
- advanced internet பிட்டுறேஸ்
- வேலட் மோடு
- adas
- panoramic சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
i7 சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட் : இந்தியாவில் BMW i7 M70 xDrive அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. i7 M70 xDrive காரின் விவரங்களை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்
விலை: ஏழாவது ஜென் 7 சீரிஸின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பின் விலை ரூ.2.03 கோடி முதல் ரூ.2.50 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேரியன்ட்கள்: இது இப்போது 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது: 740 xDrive60 மற்றும் M70 xDrive.
எலக்ட்ரிக் மோட்டார், ரேஞ்ச் மற்றும் பேட்டரி பேக்: BMW i7 ஆனது 101.7kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது மற்றும் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது: xDrive60 ஆனது 544PS மற்றும் 745Nm அவுட்புட் மற்றும் 625கிமீ தூரம் வரை ரேஞ்சை வழங்குகிறது. அனைத்து-எலக்ட்ரிக் M வேரியன்ட்டில் அதிக சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார் (650PS மற்றும் 1015Nm) உள்ளது, இது 560கி.மீ ரேஞ்சை வழங்குகிறது.
முந்தையது 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 4.7 வினாடிகள் ஆகலாம், அதே சமயம் எலக்ட்ரிக் செடானின் மிகவும் சக்திவாய்ந்த M வேரியன்ட் 3.7 வினாடிகளில் அந்த வேகத்தை எட்டி விடுகின்றது.
சார்ஜ்: இதன் பேட்டரியை 195kW சார்ஜரை பயன்படுத்தி 34 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை டாப்-அப் செய்ய முடியும். 22kW வால்பாக்ஸ் சார்ஜரில் ஐந்தரை மணி நேரம் ஆகும்.
வசதிகள்: BMW i7 அதன் வசதிகளை புதிய தலைமுறை 7 சீரிஸ் உடன் பகிர்ந்து கொள்கிறது. பின்பக்க பயணிகளுக்கான 31.3-இன்ச் 8K டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, 12.3-இன்ச் கர்வ்டு டிஜிட்டல் காக்பிட், 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மசாஜ் அம்சத்துடன் பவர்டு முன் மற்றும் பின்புற இருக்கைகள் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை இதில் உள்ளன.
பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 7 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), மற்றும் லேன் சேஞ்ச் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ADAS) வசதிகளைப் பெறுகிறது.
போட்டியாளர்கள்: BMW i7 கார் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS உடன் போட்டியிடும். அதன் M70 xDrive டிரிம் மெர்சிடிஸ்-பென்ஸ் AMG EQS 53 மற்றும் ஆடி RS இ-ட்ரான் GT ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
i7 edrive50 எம் ஸ்போர்ட்(பேஸ் மாடல்)101.7kw kwh, 625 km, 536.40 பிஹச்பி | Rs.2.03 சிஆர்* | ||
i7 xdrive60 எம் ஸ்போர்ட்101.7kw kwh, 625 km, 536.40 பிஹச்பி | Rs.2.13 சிஆர்* | ||
i7 m70 எக்ஸ் டிரைவ்(top model) மேல் விற்பனை 101.7 kwh, 560 km, 650.39 பிஹச்பி | Rs.2.50 சிஆர்* |
பிஎன்டபில்யூ i7 comparison with similar cars
பிஎன்டபில்யூ i7 Rs.2.03 - 2.50 சிஆர்* | மெர்சிடீஸ் மேபேச் eqs Rs.2.25 சிஆர்* | போர்ஸ்சி தயக்கன் Rs.1.89 - 2.53 சிஆர்* | லோட்டஸ் eletre Rs.2.55 - 2.99 சிஆர்* | மெர்சிடீஸ் eqs Rs.1.62 சிஆர்* | மெர்சிடீஸ் amg eqs Rs.2.45 சிஆர்* | ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி Rs.1.95 சிஆர்* | ஆடி இ-ட்ரான் ஜிடி Rs.1.72 ச ிஆர்* |
Rating 86 மதிப்பீடுகள் | Rating 3 மதிப்பீடுகள் | Rating 1 விமர்சனம் | Rating 8 மதிப்பீடுகள் | Rating 38 மதிப்பீடுகள் | Rating 1 விமர்சனம் | Rating 8 மதிப்பீடுகள் | Rating 45 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Battery Capacity101.7 kWh | Battery Capacity122 kWh | Battery Capacity93.4 kWh | Battery Capacity112 kWh | Battery Capacity107.8 kWh | Battery Capacity107.8 kWh | Battery Capacity93 kWh | Battery Capacity93 kWh |
Range625 km | Range611 km | Range544 km | Range600 km | Range857 km | Range526 km | Range481 km | Range500 km |
Charging Time50Min-150 kW-(10-80%) | Charging Time31 min| DC-200 kW(10-80%) | Charging Time33Min-150kW-(10-80%) | Charging Time22 | Charging Time- | Charging Time- | Charging Time9H 30Min-AC-11 kW (5-80%) | Charging Time9 Hours 30 Min -AC - 11 kW (5-80%) |
Power536.4 - 650.39 பிஹச்பி | Power649 பிஹச்பி | Power456 - 482.76 பிஹச்பி | Power603 பிஹச்பி | Power750.97 பிஹச்பி | Power751 பிஹச்பி | Power636.98 பிஹச்பி | Power522.99 பிஹச்பி |
Airbags7 | Airbags11 | Airbags8 | Airbags8 | Airbags9 | Airbags9 | Airbags7 | Airbags7 |
Currently Viewing | i7 vs மேபேச் eqs | i7 vs தயக்கன் | eletre போட்டியாக i7 | eqs போட்ட ியாக i7 | amg eqs போட்டியாக i7 | i7 vs ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி | i7 vs இ-ட்ரான் ஜிடி |
பிஎன்டபில்யூ i7 கார் செய்திகள் & அப்டேட்கள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்