- + 13நிறங்கள்
- + 29படங்கள்
போர்ஸ்சி தயக்கன்
போர்ஸ்சி தயக்கன் இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 705 km |
பவர் | 590 - 872 பிஹச்பி |
பேட்டரி திறன் | 93.4 kwh |
சார்ஜிங் time டிஸி | 33min-150kw-(10-80%) |
சார்ஜிங் time ஏசி | 9h-11kw-(0-100%) |
top வேகம் | 250 கிமீ/மணி |
- 360 degree camera
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- voice commands
- android auto/apple carplay
- heads அப் display
- memory functions for இருக்கைகள்
- செயலில் சத்தம் ரத்து
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

தயக்கன் சமீபகால மேம்பாடு
விலை: 2024 போர்ஷே டேகன் -காரின் விலை ரூ 1.89 கோடி முதல் ரூ 2.53 கோடி வரை உள்ளது (எக்ஸ்-ஷோரூம்)
சீட்டிங் கெபாசிட்டி: இதில் நான்கு பயணிகள் அமரலாம்.
வேரியன்ட்கள்: போர்ஷே டேகன் தற்போது இந்தியாவில் இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: 4S II மற்றும் Turbo II.
பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: போர்ஷே டேகன் 4S II ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது, அதே சமயம் டேகன் Turbo II ஒரே ஒரு ஆப்ஷனை கொண்டுள்ளது. விவரங்கள் பின்வருமாறு:
-
டேகன் 4S II: 460 PS மற்றும் 695 Nm அவுட்புட்டை கொடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆக்ஸிலிலும் ஒரு எலக்ட்ரிக் மோட்டாரை இயக்கும் 89 kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. விருப்பமான 105 kWh பெர்ஃபாமன்ஸ் பேட்டரி பிளஸ் பேக் 517 PS மற்றும் 710 Nm அவுட்புட்டை கொடுக்கும் மோட்டார்களை பூஸ்ட் செய்கிறது.
-
டேகன் Turbo II: ஒரு ஸ்டாண்டர்டான 105 kWh பேட்டரி பேக், இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 707 PS மற்றும் 890 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
இரண்டு மாடல்களும் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை பெறுகின்றன. இந்திய-ஸ்பெக் மாடலுக்கான ரேஞ்ச் விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் UK-ஸ்பெக் டேகன் 4S II மாடல் நிலையான 89 kWh பேட்டரியுடன் 557 கிமீ WLTP-மதிப்பிடப்பட்ட ரேஞ்சையும், ஆப்ஷனலான 105 kWh பேட்டரி பேக்குடன் 642 கி.மீ ரேஞ்சையும் கொடுக்கக்கூடியது. டர்போ II வேரியன்ட் 629 கி.மீ WLTP கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.
சார்ஜ்:
-
320 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்: 18 நிமிடங்களில் 10-80 சதவீதம்.
-
22 kW வரை AC சார்ஜிங்கில் 9 மணி நேரம் வரை.
வசதிகள்: 2024 போர்ஷே டேகன் ஆனது 10.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16.8-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஆப்ஷனலான பயணிகள் டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது. இது ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 14-வழி எலக்ட்ரிக்ம் அடஜஸ்ட்டபிள் முன் இருக்கைகள், நான்கு இருக்கைகளிலும் ஹீட்டட் ஃபங்ஷன் மற்றும் ஸ்டீயரிங், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 4-ஜோன் ஏசி, ஒரு ஏர் ஃபியூரிபையர், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் 14- ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் கிடைக்கிறது.
பாதுகாப்பு: இது 6 ஏர்பேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிரைவர் தூக்கத்தைக் கண்டறியும் அம்சம் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களை (ADAS) பெறுகிறது. ரிவர்ஸ் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) கொண்ட பார்க்கிங் அசிஸ்டெண்ட் வசதியும் உள்ளது. டர்போ மாடல் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக ஆக்டிவ் பானட்டை பெறுகிறத., இது முன் சென்சார்கள் செயலிழப்பைக் கண்டறியும் போது விபத்து பாதிப்பைக் குறைக்க பானட்டின் பின்புற பகுதியை உயர்த்துகிறது.
போட்டியாளர்கள்: ஆடி e-tron GT மற்றும் e-tron GT ஆகிய இரண்டு கார்களுடன் இது போட்டியிடுகின்றது. Mercedes-Benz EQS மற்றும் AMG EQS 53 போன்ற கார்களுக்கு இது ஒரு ஸ்போர்ட்டி மாற்றாக இருக்கும்.
Recently Launched தயக்கன் எஸ்டிடி(பேஸ் மாடல்)93.4 kwh, 705 km, 590 பிஹச்பி | ₹1.67 சிஆர்* | ||
தயக்கன் 4எஸ்93.4 kwh, 705 km, 590 பிஹச்பி | ₹1.89 சிஆர்* | ||
மேல் விற்பனை தயக்கன் டர்போ(டாப் மாடல்)93.4 kwh, 683 km, 872 பிஹச்பி | ₹2.53 சிஆர்* |
போர்ஸ்சி தயக்கன் comparison with similar cars
![]() Rs.1.67 - 2.53 சிஆர்* | ![]() Rs.2.28 - 2.63 சிஆர்* | ![]() Rs.2.34 சிஆர்* | ![]() Rs.1.28 - 1.43 சிஆர்* |