- + 7நிறங்கள்
- + 50படங்கள்
பிஎன்டபில்யூ எக்ஸ்எம்
பிஎன்டபில்யூ எக்ஸ்எம் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 4395 சிசி |
பவர் | 643.69 பிஹச்பி |
torque | 800 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
top வேகம் | 270 கிமீ/மணி |
drive type | 4டபில்யூடி |
- heads அப் display
- massage இருக்கைகள்
- memory function for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

எக்ஸ்எம் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: பிஎம்டபிள்யூ இந்தியாவில் பிரத்யேகமான லிமிடெட் ரன் எடிஷன் எக்ஸ்எம் லேபிளை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் 500 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் ஒரே ஒரு யூனிட் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
விலை: BMW XM காரின் விலை ரூ.2.6 கோடி (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 653PS மற்றும் 800Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரு ஹைபிரிட் அமைப்பில் 4.4-லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜினிலிருந்து அதன் ஆற்றலை பெறுகிறது. யூனிட் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் உடன் மட்டும் 88 கி.மீ தூரம் செல்லும்.
வசதிகள்: XM -ன் உள்ளே இது 14.9-இன்ச் கர்வ்டு டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆம்பியன்ட் லைட்ஸ் 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் ஆப்ஷனலாக போவர்ஸ் & வில்கின்ஸ் 1500-வாட் டயமண்ட் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், (DSC) 360 டிகிரி கேமரா, மற்றும் ஃபிரன்ட் கொலிஷன் வார்னிங் லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட ADAS வசதிகள் உள்ளன.
போட்டியாளர்கள்: XM கார் லம்போர்கினி உரூஸ், ஆடி RSQ8 மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் DBX போன்றவற்றுடன் போட்டியிடும்.
மேல் விற்பனை எக்ஸ்எம் எக்ஸ் டிரைவ்4395 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 61.9 கேஎ ம்பிஎல் | Rs.2.60 சிஆர்* |
பிஎன்டபில்யூ எக்ஸ்எம் comparison with similar cars
![]() Rs.2.60 சிஆர்* | ![]() Rs.3.34 சிஆர்* | ![]() Rs.3.22 சிஆர்* | ![]() Rs.2.84 - 3.12 சிஆர்* | ![]() Rs.3 சிஆர்* |
Rating100 மதிப்பீடுகள் | Rating7 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating17 மதிப்பீடுகள் | Rating26 மதிப்பீடுகள் |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine4395 cc | Engine3982 cc | Engine1998 cc | Engine3346 cc | EngineNot Applicable |
Power643.69 பிஹச்பி | Power630.28 பிஹச்பி | Power400 பிஹச்பி | Power304.41 பிஹச்பி | Power579 பிஹச்பி |
Top Speed270 கிமீ/மணி | Top Speed316 கிமீ/மணி | Top Speed- | Top Speed210 கிமீ/மணி | Top Speed180 கிமீ/மணி |
Boot Space390 Litres | Boot Space461 Litres | Boot Space- | Boot Space174 Litres | Boot Space620 Litres |
Currently Viewing | எக்ஸ்எம் vs ஏஎம்ஜி ஜிடி 4 door கூப் | எக்ஸ்எம் vs emira | எக்ஸ் எம் vs எல்எக்ஸ் | எக்ஸ்எம் vs ஜி கிளாஸ் எலக்ட்ரிக் |
பிஎன்டபில்யூ எக்ஸ்எம் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
பிஎன்டபில்யூ எக்ஸ்எம் பயனர் மதிப்புரைகள்
- All (100)
- Looks (25)
- Comfort (42)
- Mileage (29)
- Engine (35)
- Interior (30)
- Space (10)
- Price (14)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- Best Car And Best FeelingAmaizing the best car and safety butiful I really like it when I say it feels good to drive. Nighal can also drive it. This is good. I love this car.மேலும் படிக ்க
- The Experience Of This Car Is Full Of Features.The experience of this car is extremely very very good.the car is good of features airbags the speed of 0-100kmph they touch 4.3 second. The engine is very strong and built quality is good.the car wheels are heighted and noise less and the car is full of features and the bad thing is only in service the car cost is high because the sensor if not working the sensor is not repair you directly replace with new sensor if the sensor of features is damaged.the good is the sensor life approximately 3 years . The regular monthly servicing charges of company is moderate compared to budget cars . The car milage is good in high ways . The car come with hybrid features electric+ patrol. The experience is VERY VERY GOOD THE CAR PROVIDE MID COMFORT BUT THE FEEL IN TBE CAR IS VERY AWESOME. THE BODY SHAPE IS FEELS HOT .மேலும் படிக்க1
- BMW XM : A Thrilling Automotive ExperienceWith its fast cars, cutting edge technology and heart pounding drives , BMW XM was an exciting experience making it a unique automotive experience featuring BMW?s innovative, precision and luxury .மேலும் படிக்க
- Soon I'm Goin Going ToSoon I'm Goin Going to bought it. This is very stylish and very nice performance car. My mind get diverted to buy it coz on that time I'm going to buy defender but now I'm Goin to buy this one n only .மேலும் படிக்க1
- A Beast Of A Luxury SUVThe BMW XM is a powerhouse of a car, boasting a 4.4L twin-turbo V8 engine, 750 horsepower, and a sleek, aggressive design that demands attention on the road. It's a beast on wheels, and I'm obsessed!"மேலும் படிக்க
- அனைத்து எக்ஸ்எம் மதிப்பீடுகள் பார்க்க