- + 20படங்கள்
- + 19நிறங்கள்
லாம்போர்கினி அர்அஸ்
change carலாம்போர்கினி அர்அஸ் இன் முக்கிய அம்சங்கள்
engine | 3996 cc - 3999 cc |
பவர் | 657.1 பிஹச்பி |
torque | 850 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | 4டபில்யூடி |
mileage | 5.5 கேஎம்பிஎல் |
- powered முன்புறம் இருக்கைகள்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- டிரைவ் மோட்ஸ்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
அர்அஸ் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட் : இந்தியாவில் லம்போர்கினி உரூஸ் SE உருஸின் பிளக்-இன் ஹைப்ரிட் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது..
விலை: உரூஸ் காரின் விலை ரூ.4.18 கோடி முதல் ரூ.4.57 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது.
வேரியன்ட்கள்: இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: பெர்ஃபாமன்ஸ் மற்றும் SE.
சீட்டிங் கெபாசிட்டி: உரூஸ் காரில் 5 பயணிகள் வரை அமரலாம்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: உரூஸ் பெர்ஃபாமன்ஸ் ஆனது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜின் (666PS மற்றும் 850Nm) 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
பெர்ஃபாமன்ஸ் வேரியன்ட் 3.3 வினாடிகளில் 100கிமீ/மணி ஓட்டத்தை முடிக்கும். மேலும் இதன் அதிகபட்ச வேகம் 306 கிமீ/மணி ஆகும். உரூஸ் SE அதே V8 இன்ஜினுடன் வருகிறது. ஆனால் 25.9 kWh பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் 800 PS மற்றும் 950 Nm (இண்டெகிரேட்டட்) அவுட்புட்டை கொடுக்கிறது.
வசதிகள்: இரண்டு வேரியன்ட்களின் பொதுவான வசதிகளில் சென்டர் கன்சோலில் டூயல் டச் ஸ்கிரீன் டிஸ்பிளேக்கள், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட்ஸ், வென்டிலேட்டட் மற்றும் மசாஜ் செயல்பாடு மற்றும் பின் இருக்கைக்கான டிஸ்பிளேக்கள் உடன் பவர்டு முன் இருக்கைகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு: பாதுகாப்பை பொறுத்தவரையில் இது மல்டி ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்களை பெறுகிறது.
போட்டியாளர்கள்: இந்த கார் இந்தியாவில் போர்ஷே கெயான் டர்போ, மெர்சிடிஸ்-பென்ஸ் GLE 63 S, பென்ட்லி பெண்டாய்கா மற்றும் ஆடி RS Q8 போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.
அர்அஸ் எஸ்(பேஸ் மாடல்)3999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.8 கேஎம்பிஎல் | Rs.4.18 சி ஆர்* | ||
அர்அஸ் பர்பார்மெண்ட் மேல் விற்பனை 3996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 5.5 கேஎம்பிஎல் | Rs.4.22 சிஆர்* | ||
அர்அஸ் எஸ்இ plugin ஹைபிரிடு(top model)3999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் | Rs.4.57 சிஆர்* |
லாம்போர்கினி அர்அஸ் comparison with similar cars
லா ம்போர்கினி அர்அஸ் Rs.4.18 - 4.57 சிஆர்* | ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் Rs.3.82 - 4.63 சிஆர்* | பேன்ட்லே பென்டைய்கா Rs.5 - 6.75 சிஆர்* | லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் Rs.2.36 - 4.98 சிஆர்* | மெர்சிடீஸ் மேபேச் ஜிஎல்எஸ் Rs.3.35 சிஆர்* | ஆஸ்டன் மார்டின் db12 Rs.4.59 சிஆர்* | பெரரி roma Rs.3.76 சிஆர்* | ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் Rs.3.99 சிஆர்* |
Rating 90 மதிப்பீடுகள் | Rating 8 மதிப்பீடுகள் | Rating 5 மதிப்பீடுகள் | Rating 149 மதிப்பீடுகள் | Rating 8 மதிப்பீடுகள் | Rating 10 மதிப்பீடுகள் | Rating 6 மதிப்பீடுகள் | RatingNo ratings |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine3996 cc - 3999 cc | Engine3982 cc | Engine3956 cc - 3993 cc | Engine2996 cc - 2998 cc | Engine3982 cc | Engine3982 cc | Engine3855 cc | Engine3998 cc |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் |
Power657.1 பிஹச்பி | Power542 - 697 பிஹச்பி | Power542 பிஹச்பி | Power346 - 394 பிஹச்பி | Power550 பிஹச்பி | Power670.69 பிஹச்பி | Power611.5 பிஹச்பி | Power656 பிஹச்பி |
Mileage5.5 கேஎம்பிஎல் | Mileage8 கேஎம்பிஎல் | Mileage8.6 கேஎம்பிஎல் | Mileage13.16 கேஎம்பிஎல் | Mileage10 கேஎம்பிஎல் | Mileage10 கேஎம்பிஎல் | Mileage6 கேஎம்பிஎல் | Mileage7 கேஎம்பிஎல் |
Boot Space616 Litres | Boot Space632 Litres | Boot Space484 Litres | Boot Space541 Litres | Boot Space520 Litres | Boot Space262 Litres | Boot Space272 Litres | Boot Space- |
Airbags8 | Airbags10 | Airbags6 | Airbags6 | Airbags8 | Airbags10 | Airbags6 | Airbags4 |
Currently Viewing | அர்அஸ் vs டிபிஎக்ஸ் | அர்அஸ் vs பென்டைய்கா | அர்அஸ் vs ரேன்ஞ் ரோவர் | அர்அஸ் vs மேபேச் ஜிஎல்எஸ் | அர்அஸ் vs db12 | அர்அஸ் vs roma | அர்அஸ் vs வேன்டேஜ் |