- English
- Login / Register
- + 26படங்கள்
- + 5நிறங்கள்
லோட்டஸ் eletre
லோட்டஸ் eletre இன் முக்கிய அம்சங்கள்
range | 600 km |
power | 603 பிஹச்பி |
கட்டணம் வசூலிக்கும் நேரம் | 22 |
சீட்டிங் அளவு | 5 |
உயர் வேகம் | 258 kmph |
பேட்டரி திறன் | 112 kwh |
eletre சமீபகால மேம்பாடு
லேட்டஸ் அப்டேட்: லோட்டஸ் எலெட்ரே எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விலை: இதன் விலை ரூ.2.55 கோடி முதல் ரூ.2.99 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆகும்.
வேரியன்ட்கள்: லோட்டஸ் தனது எலக்ட்ரிக் எஸ்யூவியை 3 வேரியன்ட்களில் வழங்குகிறது: எலெட்ரே, எலெட்ரே எஸ் மற்றும் எலெட்ரே ஆர்.
நிறங்கள்: வாடிக்கையாளர்கள் எலெட்ரே காரை 6 எக்ஸ்டீரியர் ஷேட்களில் தேர்வு செய்யலாம்: நாட்ரான் ரெட், கால்வே கிரீன், ஸ்டெல்லர் பிளாக், கைமு கிரே, பிளாஸம் கிரே மற்றும் சோலார் யெல்லோவ்.
பேட்டரி பேக் & வரம்பு: லோட்டஸ் எலெட்ரே ஆனது 112 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது மற்றும் 2 பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன: WLTP 600km வரம்புடன் 611 PS/710 Nm எலக்ட்ரிக் மோட்டார், மேலும் சக்திவாய்ந்த 918 PS/985 Nm மின்சார மோட்டார் 490 கிலோமீட்டர் தூரம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது 4.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும்.
அம்சங்கள்: அம்சங்களை பொறுத்தவரை, இது 15.1-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், டிஜிட்டல் டிரைவர் மற்றும் கோ-டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 1,380 W அவுட்புட் உடன் 15-ஸ்பீக்கர் KEF சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது. இருப்பினும், எஸ்யூவி -யின் டாப்-ஸ்பெக் பதிப்பு 2,160 W, 23-ஸ்பீக்கர் செட்டப் உடன் 3D சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது.
பாதுகாப்பு: எலெட்ரே லிடார் சென்சார்களுடன் வருகிறது மற்றும் அட்டானமஸ் டிரைவிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது இரண்டு அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆப்ஷன்களையும் பெறுகிறது: பார்க்கிங் பேக் மற்றும் ஹைவே அசிஸ்ட் பேக். போட்டியாளர்கள்: லோட்டஸ் எலெட்ரே எலக்ட்ரிக் எஸ்யூவி ஜாகுவார் i-பேஸ் மற்றும் BMW iX ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக அல்லது லம்போர்கினி உரூஸ் S -க்கு மாற்றாகவும் இருக்கும்.
eletre பேஸ்112 kWh, 600 km, 603bhp | Rs.2.55 சிஆர்* | ||
eletre எஸ்112 kWh, 600 km, 603bhp | Rs.2.75 சிஆர்* | ||
eletre ஆர்112 kWh, 500 km, 603bhp | Rs.2.99 சிஆர்* |
ஒத்த கார்களுடன் லோட்டஸ் eletre ஒப்பீடு
கட்டணம் வசூலிக்கும் நேரம் | 22 |
பேட்டரி திறன் | 112 kWh |
சிலிண்டரின் எண்ணிக்கை | 1 |
max power (bhp@rpm) | 603bhp |
max torque (nm@rpm) | 710nm |
seating capacity | 5 |
range | 500 km |
boot space (litres) | 688 |
உடல் அமைப்பு | எஸ்யூவி |
தரையில் அனுமதி வழங்கப்படாதது unladen ((மிமீ)) | 194mm |
இதே போன்ற கார்களை eletre உடன் ஒப்பிடுக
Car Name | |||||
---|---|---|---|---|---|
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் | ஆட்டோமெட்டிக் | ஆட்டோமெட்டிக் | ஆட்டோமெட்டிக் | ஆட்டோமெட்டிக் |
Rating | No Review | 55 மதிப்பீடுகள் | 14 மதிப்பீடுகள் | 1 விமர்சனம் | 6 மதிப்பீடுகள் |
எரிபொருள் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் |
Charging Time | 22 | 50Min-150 kW-(10-80%) | 8 h - AC - 11 kW (0-100%) | - | 9H 30Min-AC-11 kW (5-80%) |
எக்ஸ்-ஷோரூம் விலை | 2.55 - 2.99 கிராரே | 2.03 - 2.50 கிராரே | 1.61 - 2.44 கிராரே | 2.45 கிராரே | 1.94 கிராரே |
ஏர்பேக்குகள் | - | 7 | - | - | 6 |
Power | 603 பிஹச்பி | 536.4 பிஹச்பி | 321.84 - 616.87 பிஹச்பி | - | 636.98 பிஹச்பி |
Battery Capacity | 112 kWh | 101.7 kWh | 79.2 - 93.4 kWh | 107.8 kWh | 93 kWh |
Range | 600 km | 625 km | 431 - 452 km | 580 km | 481 km |
லோட்டஸ் eletre நிறங்கள்
லோட்டஸ் eletre படங்கள்

48 hours இல் Ask anything & get answer

இந்தியா இல் eletre இன் விலை
- Nearby
- பிரபலமானவை
சிட்டி | எக்ஸ்-ஷோரூம் விலை |
---|
Popular எஸ்யூவி Cars
- மஹிந்திரா தார்Rs.10.98 - 16.94 லட்சம்*
- டாடா நிக்சன்Rs.8.10 - 15.50 லட்சம்*
- டாடா punchRs.6 - 10.10 லட்சம்*
- ஹூண்டாய் க்ரிட்டாRs.10.87 - 19.20 லட்சம்*
- மஹிந்திரா எக்ஸ்யூவி300Rs.7.99 - 14.76 லட்சம்*
பிரபலமானவை எலக்ட்ரிக் கார்கள்
- பிஎன்டபில்யூ i7Rs.2.03 - 2.50 சிஆர்*
- டாடா நெக்ஸன் இவிRs.14.74 - 19.94 லட்சம்*
- க்யா ev6Rs.60.95 - 65.95 லட்சம்*
- டாடா டியாகோ இவிRs.8.69 - 12.04 லட்சம்*
- எம்ஜி comet evRs.7.98 - 9.98 லட்சம்*