சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்த மே மாதம் ரெனால்ட் கார்களுக்கு ரூ.52,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்

shreyash ஆல் மே 13, 2024 05:43 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
35 Views

ரெனால்ட் க்விட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களில் அதிகமாக கேஷ் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

  • க்விட் மற்றும் கைகர் ஆகிய கார்களுக்கு ரூ.52,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்.

  • ரெனால்ட் ட்ரைபரில் ரூ.47,000 வரை ஆஃபர் கிடைக்கிறது.

  • அனைத்து சலுகைகளும் மே 2024 இறுதி வரை செல்லுபடியாகும்.

ரெனால்ட் கார்களுக்கு கிடைக்கும் ஆஃபர்களின் விவரங்களை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது: ரெனால்ட் க்விட், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களில் ஆஃபர்கள் கிடைக்கும். நன்மைகளில் பணத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும். மாடல் வாரியான சலுகை விவரங்களைப் பார்ப்போம்.

ரெனால்ட் க்விட்

சலுகைகள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.15,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000 வரை

லாயல்டி போனஸ்

ரூ.10,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.12,000 வரை

அதிகபட்ச நன்மைகள்

52,000 வரை

  • பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட் தவிர மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் ரெனால்ட் க்விட் காரின் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கும்.

  • பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட் ரூ. 10,000 லாயல்டி போனஸுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

  • ரெனால்ட் க்விட் காரின் விலை ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரை உள்ளது.

மேலும் பார்க்க: மே 13 முதல் ஒரு வார கால நாடு தழுவிய கோடைகால சர்வீஸ் கேம்பை ரெனால்ட் அறிவித்துள்ளது

ரெனால்ட் ட்ரைபர்

சலுகைகள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.10,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000 வரை

லாயல்டி போனஸ்

ரூ.10,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.12,000 வரை

அதிகபட்ச நன்மைகள்

ரூ.47,000 வரை

  • அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆஃபர்கள் அனைத்தும் ரெனால்ட் ட்ரைபர் காரின் குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.

  • பேஸ்-ஸ்பெக் RXE -க்கு ரூ. 10,000 லாயல்டி போனஸ் மட்டுமே பொருந்தும்.

  • ரெனால்ட் ட்ரைபரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை இருக்கும்.

ரெனால்ட் கைகர்

சலுகைகள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.15,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000 வரை

லாயல்டி போனஸ்

ரூ.10,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.12,000 வரை

அதிகபட்ச நன்மைகள்

ரூ.52,000 வரை

  • க்விட் காரை போலவே ரெனால்ட் கைகர் ஆனது ட்ரைபரை விட அதிக பணத் தள்ளுபடியுடன் கிடைக்கும்.

  • இருப்பினும் இந்த பலன்கள் கைகர் -ன் பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட்டிற்கு பொருந்தாது.

  • ரெனால்ட் கைகர் காரின் விலை ரூ. 6 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரை இருக்கின்றது.

மேலும் பார்க்க: ரெனால்ட் எக்ஸ்பெடிஷன் 2024: கர்நாடகாவிலிருந்து கோவா வரையிலான கடற்கரை சாலைப் பயணத்தின் அற்புதமான காட்சிகளை கண்டடைதல்

குறிப்புகள்

  • ரெனால்ட் அனைத்து கார்களுக்கும் ரூ. 5,000 அர்பன் டிஸ்கவுன்ட்டை வழங்குகிறது. ஆனால் அதை கார்ப்பரேட் தள்ளுபடியுடன் சேர்த்து பெற முடியாது.

  • ரெனால்ட் அதன் மாடல்களில் ரெஃபரல் போனஸையும் வழங்குகிறது.

  • மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். ஆகவே கூடுதலான விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ரெனால்ட் டீலரை தொடர்பு கொள்ளவும்.

  • அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை ஆகும்

மேலும் படிக்க: ரெனால்ட் க்விட் AMT

Share via

Write your Comment on Renault க்விட்

explore similar கார்கள்

ரெனால்ட் கைகர்

4.2502 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
பெட்ரோல்19.17 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

ரெனால்ட் டிரிபர்

4.31.1k மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
பெட்ரோல்20 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

ரெனால்ட் க்விட்

4.3882 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
பெட்ரோல்21.46 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.23 - 10.19 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.84 லட்சம்*
எலக்ட்ரிக்
புதிய வேரியன்ட்
Rs.5 - 8.45 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை