கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹோண்டா Honda Elevate ஜப்பான் NCAP சோதனையில் 5-ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது
ஹோண்டா எலிவேட் ஜப்பானில் தொடர்ச்சியான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு அது மிகச் சிறந்த மதிப்பீடுகளைப் பெற்றது, பெரும்பாலான அளவீடுகளில் 5 -க்கு 5 புள்ளிகளை பெற்றது.

2025 Skoda Kodiaq வேரியன்ட் வாரியான வசதிகள்
புதிய ஸ்கோடா கோடியாக் ஒரு என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்லைன் மற்றும் டாப்-எண்ட் செலக்ஷன் எல்&கே வேரியன்ட்களில் கிடைக்கிறது. இரண்டுமே சிறப்பான வசதிகளுடன் உள்ளன.

இந்தியா-ஸ்பெக் Volkswagen Golf GTI கலர் ஆப்ஷன்களின் விவரங்கள்
இந்தியா-ஸ்பெக் கோல்ஃப் ஜிடிஐ நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அவற்றில் மூன்று டூயல் டோன் ஆப்ஷனில் வழங்கப்படும்.

FY25 -ல் டாப் விற்பனையாளார்களில் முதலிடம் பிடித்த மாருதி நிறுவனம்
மாருதி, மஹிந்திரா, டொயோட்டா, கியா, எம்ஜி மோட்டார் மற்றும் ஸ்கோடா ஆகியவை விற்பனையில் வளர்ச்சியை பெற்றுள்ளன. அதே நேரத்தில் ஹூண்டாய், டாடா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஹோண்டா போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சர

2026 Audi A6 செடான் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
புதிய ஆடி ஏ6 கார் தயாரிப்பாளரின் உலகளாவிய வரிசையில் மிகவும் ஏரோடைனமிக் கம்பஸ்டன் இன்ஜின் கார் ஆகும். மேலும் இது இப்போது புதிய மைல்ட்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது.

2025 Skoda Kodiaq இந்தியாவில் வெளியிடப்பட்டது
புதிய கோடியாக் ஆனது ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்&கே என்ற இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

Volkswagen Golf GTI வெளியீட்டு காலவரிசை விவரங்கள் இங்கே, மே மாதம் விலை அறிவிக்கப்படவுள்ளது
போலோ ஜிடிஐ -க்கு பிறகுஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடமிருந்து இரண்டாவது பெர்ஃபாமன்ஸ் ஹேட்ச்பேக் கோல்ஃப் ஜிடிஐ ஆகும்.

Mercedes-Benz இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது
இந்தியாவில் உள்ள எந்த வொரு சொகுசு கார் தயாரிப்பாளரும் செய்யாத சாதனையை முதன்முதலில் இது பெற்றுள்ளது. மேலும் இகியூஎஸ் எஸ்யூவி ஆனது இந்தியாவில் உள்ள மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2,00,000 -வது காராகும்.

Maruti Suzuki Dzire மைல்ட் ஹைப்ரிட் பவர்ட்ரெய்ன் மற்றும் சிவிடி கியர்பாக்ஸுடன் பிலிப்பைன்ஸில் அறிமுகம்
இது மிகவும் சிறந்த பவர்டிரெய்னை பெற்றாலும் பிலிப்பைன்ஸ்-ஸ்பெக் மாடல் 360-டிகிரி கேமரா, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற சில நல்ல வசதிகள் கொடுக்கப்படவில்லை.

20 ஆயிரம் விற்பனை மைல்கல்லை வேகமாக கடக்கும் இந்தியாவின் முதல் இவி -யானது MG Windsor
செப்டம்பர் 2024 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 20,000 யூனிட்கள் என்ற விற்பனையுடன் வின்ட்சர் இவி ஆனது இந்தியாவில் இந்த விற்பனை மைல்கல்லை வேகமாக கடந்த இவி ஆனது.

Kia Syros மற்றும் Skoda Kylaq: பாரத் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு
சிரோஸின் பாரத் என்சிஏபி முடிவுகளுக்குப் பிறகு கைலாக் இந்தியாவில் பாதுகாப்பான சப்-4எம் எஸ்யூவியாக அதன் கிரீடத்தைத் தக்கவைத்துக்கொள்கிறதா? இங்கே பார்க்கலாம்.

2025 Volkswagen Tiguan R Line இந்தியாவில் அறிமுகமானது
பழைய டிகுவானுடன் ஒப்பிடுகையில் புதிய ஆர்-லைன் மாடல் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக விலை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் ஸ்போர்டியர் ஆர்-லைன் மாடல்களுக்கான தொடக்கமாகவும் உள்ளது.

பாரத் என்சிஏபி க்ராஷ் சோதனையில் Kia Syros 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது
கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

2025 Skoda Kodiaq Sportline வேரியன்ட் 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
ஸ்கோடா கோடியாக் ஏப்ரல் 17 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்&கே (லாரின் மற்றும் க்ளெமென்ட்)

Tata Curvv Dark எடிஷனின் முதல் டீசர் வெளியாகியுள்ளது
டீஸர்கள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில் டாடா கர்வ்வ் டார்க் எடிஷனின் பிரத்யேகப் படங்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக எங்களுக்கு கிடைத்துள்ளன. இதன் மூலம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய விரிவ
சமீபத்திய கார்கள்
- ஸ்கோடா கொடிக்Rs.46.89 - 48.69 லட்சம்*
- வோல்க்ஸ்வேகன் டைகான் R-LineRs.49 லட்சம்*
- புதிய வேரியன்ட்டாடா கர்வ்Rs.10 - 19.52 லட்சம்*
- புதிய வேரியன்ட்டாடா கர்வ் இவிRs.17.49 - 22.24 லட்சம்*
- புதிய வேரியன்ட்பிஎன்டபில்யூ இசட்4Rs.92.90 - 97.90 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா பிஇ 6Rs.18.90 - 26.90 லட்சம்*
- மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட்2Rs.13.99 - 24.89 லட்சம்*
- மஹிந்திரா தார் ராக்ஸ்Rs.12.99 - 23.09 லட்சம்*
- டாடா கர்வ்Rs.10 - 19.52 லட்சம்*
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.35.37 - 51.94 லட்சம்*