மாருதி வாகன் ஆர்
change carமாருதி வாகன் ஆர் இன் முக்கிய அம்சங்கள்
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
வாகன் ஆர் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: மாருதி வேகன் R காரின் ஆல்-எலக்ட்ரிக் எடிஷனை உருவாக்கும் பணியில் உள்ளது.
வெளியீடு: வேகன் R EV ஜனவரி 2026க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
விலை: மாருதி எலக்ட்ரிக் வேகன் R விலையை ரூ.8.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் நிர்ணயிக்கலாம்.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: வேகன் R EV பல்வேறு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் 300 கி.மீக்கு மேல் எதிர்பார்க்கப்படும் டிரைவிங் ரேஞ்ச் உடன் வழங்கப்படலாம்.
வசதிகள்: இதிலுள்ள வசதிகள் ஸ்டாண்டர்டான வேகன் R காரை போலவே இருக்கும். இது 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, பவர்டு ORVM -கள் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது. எலெக்ட்ரிக் வேகன் R ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை பெறலாம்.
பாதுகாப்பு: பாதுகாப்பு பொறுத்தவரையில் இது மல்டி ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறலாம்.
போட்டியாளர்கள்: வேகன் R EV டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 -க்கு போட்டியாக இருக்கும்
வேகன் R: வாடிக்கையாளர்கள் வேகன் R காரில் ஏப்ரல் மாதத்தில் 66,000 வரை சேமிக்கலாம்.
மாருதி வாகன் ஆர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)
அடுத்து வருவதுவாகன் ஆர் | Rs.8.50 லட்சம்* |
மாருதி வாகன் ஆர் road test
Other மாருதி Cars
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது
மாருதி வாகன் ஆர் பயனர் மதிப்புரைகள்
- All (27)
- Looks (5)
- Comfort (6)
- Mileage (2)
- Engine (3)
- Interior (3)
- Space (3)
- Price (6)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- THE UNBELIEVABLE MARUTI SUZUKIImpressive performance by Maruti Suzuki for successfully creating both an electric car and a budget-friendly option simultaneously. I am thoroughly impressed by their stellar performance.மேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- அனைத்து வாகன் ஆர் மதிப்பீடுகள் பார்க்க
கேள்விகளும் பதில்களும்
A ) It would be too early to give a verdict as Maruti WagonR Electric hasn't lau...மேலும் படிக்க
A ) As of now, there is no official update available from the brand's end. We wo...மேலும் படிக்க
A ) As of now, there is no official update from the brand's end. Stay tuned for ...மேலும் படிக்க
A ) As of now, there is no electric car from the Maruti Suzuki brand.
A ) It would be too early to give a verdict here as Maruti Wagon R Electric is yet t...மேலும் படிக்க
top ஹேட்ச்பேக் Cars
போக்கு மாருதி கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்
- மாருதி ஸ்விப்ட்Rs.6.49 - 9.59 லட்சம்*
- மாருதி பாலினோRs.6.66 - 9.84 லட்சம்*
- மாருதி வாகன் ஆர்Rs.5.54 - 7.33 லட்சம்*
- மாருதி ஆல்டோ கே10Rs.3.99 - 5.96 லட்சம்*
- மாருதி செலரியோRs.4.99 - 7.04 லட்சம்*