
விற்பனையில் 5 லட்சம் யூனிட்கள் என்ற மைல்கல்லை கடந்தது டாடா பன்ச்
டாடா பன்ச், பணத்துக்கான மதிப்பு மற்றும் எலக்ட்ரிக் ஆப்ஷனை உள்ளடக்கிய மல்டி பவர் ட்ரெயின்கள் காரணமாக தொடர்ந்து மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

மாருதியின் 40 ஆண்டுகால ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது டாடா நிறுவனம்
2024 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் வேகன் ஆர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, எர்டிகா எம்பிவி ஹேட்ச்பேக் மூன்றாவது இடத்தைப் பிடித ்தது.

Tata Punch Camo எடிஷன் வெளியிடப்படுள்ளது
புதிய பன்ச் கேமோ எடிஷன் மிட்-ஸ்பெக் அக்கம்பிளிஸ்டு பிளஸ் மற்றும் டாப்-ஸ்பெக் கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்ட்களுடன் கிடைக்கும்.