2023 மார்ச் மாதத்தில் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக்குகளிடையே மிகக் குறைந்த காத்திருப்பு காலம் கொண்டதாக ரெனால்ட் க்விட் இருக்கிறது

modified on மார்ச் 17, 2023 08:07 pm by ansh for மாருதி ஆல்டோ 800

  • 66 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பெரும்பாலான SUV களைவிட இந்த மாடல்களின் சராசரி காத்திருப்பு காலம் குறைவே.

Maruti Alto K10, Celerio and Renault Kwid
வடிவம், என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக்குகளின் மூலம் SUV க்களே தொடர்ந்து பிரபலமாக உள்ளன. அவற்றின் மலிவான விலை காரணமாக நாட்டில் அவற்றின் தேவை அதிகரித்துள்ளது. 20 முக்கிய நகரங்களில் இந்த என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக்குகளில் எதற்கு அதிக காத்திருப்பு காலம் ஆகும் என்பதைக் காணலாம்.

மேலும் படிக்க: ரூ.10 இலட்சத்திற்கும் குறைவான விலையில்  ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்சனுடன் 10 மிக மலிவான கார்கள்

 

காத்திருப்பு காலம்

 

நகரம்

 

மாருதி அல்டோ 800

 

மாருதி அல்டோ K10

 

மாருதி செலெரியோ

 

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ

 

ரெனால்ட் க்விட்

 

புது டெல்லி

 

1 முதல் 2 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

1 மாதம்

 

2 மாதங்கள்

1 மாதம்

 

பெங்களூரு

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1 மாதம்

 

மும்பை

 

2 முதல் 3 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

1 முதல் 2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1 முதல் 1.5 மாதங்கள்

 

ஹைதராபாத்

 

3 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

1.5 மாதங்கள்

 

2 முதல் 2.5 மாதங்கள்

 

1 மாதம்

 

பூனா

 

2 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

1 முதல் 2 மாதங்கள்

 

காத்திருக்கத் தேவை இல்லை

 

சென்னை

 

3 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

காத்திருக்கத் தேவை இல்லை

 

ஜெய்ப்பூர்

 

2 முதல் 3 மாதங்கள்

 

2 முதல் 2.5 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 முதல் 2.5 மாதங்கள்

 

1 முதல் 1.5 மாதங்கள்

 

அஹமதாபாத்

 

2 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

1 முதல் 2 மாதங்கள்

 

1 முதல் 1.5 மாதங்கள்

 

குருகிராம்

 

3 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 முதல் 2.5 மாதங்கள்

 

0.5 முதல் 1 மாதங்கள்

 

லக்னோ

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1 மாதம்

 

கொல்கத்தா

 

3 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

0.5 முதல் 1 மாதங்கள்

 

தானே

 

3 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2.5 மாதங்கள்

 

2.5 முதல் 3 மாதங்கள்

 

காத்திருக்கத் தேவை இல்லை

 

சூரத்

 

2 முதல் 3 மாதங்கள்


2 முதல் 3 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

காத்திருக்கத் தேவை இல்லை

 

காஜியாபாத்

 

1 முதல் 2 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

1 மாதம்

 

2 மாதங்கள்

 

1 மாதம்

 

சண்டிகர்

 

3 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2.5 மாதங்கள்

 

2.5 முதல் 3 மாதங்கள்

 

1 மாதம்

 

கோயம்புத்தூர்

 

1 முதல் 2 மாதங்கள்

2 முதல் 3 மாதங்கள்

 

1 மாதம்

 

2 மாதங்கள்

 

1 மாதம்

 

பாட்னா

 

1 மாதம்

 

2.5 மாதங்கள்

 

1.5 மாதங்கள்

 

1.5 முதல் 2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

ஃபரிதாபாத்

 

3 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

1 மாதம்

 

இந்தூர்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1 வாரம்

 

நொய்டா

 

1 முதல் 2 மாதங்கள்

 

2 முதல் 3 மாதங்கள்

 

1 முதல் 2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1 முதல் 1.5 மாதங்கள்

டேக் அவேஸ்

  • பூனே, சென்னை, தானே மற்றும் சூரத் ஆகிய நகரங்களில்  க்விட் எந்த காத்திருப்பு காலமும் இல்லாமல் உடனடியாக கிடைக்கும். மற்ற நகரங்களுக்கு இதன் காத்திருப்பு காலம் வெறும் ஒரு மாதம் மட்டுமே.

Renault Kwid

  • நகரத்தைப் பொறுத்து, ஒவ்வொரு  மாருதி  காரின் அதிகபட்ச காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள்

  • பெரும்பாலான நகரங்களில்  ஆல்டோ  800 இன் சராசரி காத்திருப்பு காலம் இரு மாதங்கள். இருந்தாலும், பாட்னாவில் கார் வாங்குபவர்கள் ஒரு மாதத்திற்குள் யூனிட்டுகளின் டெலிவரியை எதிர்பார்க்கலாம்.

Maruti Alto 800

  • ஆல்டோ K10 ’இன் சரசாரி மற்றும் அதிகபட்ச காத்திருப்பு காலம் ஆல்டோ 800 போலவே இருக்கும் .

Maruti Alto K10

  • Celerio buyers in Delhi, Ghaziabad and Coimbatore only have to wait for a month to get it delivered.
    செலெரியோ காரை டெல்லி, காசியாபாத் மற்றும் கோயம்புத்தூரில் வாங்குவபவர்கள்  அதன் டெலிவரிக்காக ஒரு மாதம் மட்டும் காத்திருந்தால் போதுமானது.

Maruti Celerio

  • S-Presso also has an average waiting period of two months. Its highest wait time of three months is in Chennai, Thane, Surat, Chandigarh and Faridabad.
    எஸ்-பிரெஸ்ஸோ வும் இரு மாத சராசரி காத்திருப்பு காலம் கொண்டது . சென்னை, தானே, சூரத், சண்டிகர் மற்றும் ஃபரிதாபாத் நகரங்களில் அதன் காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள்.

Maruti S-Presso
மேலும் படிக்கவும்: ஆல்ட்டோ 800 ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி Alto 800

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience