• English
  • Login / Register

இந்த ஜனவரியில் ஒரு சப்-4மீ எஸ்யூவியை டெலிவரி எடுக்க 3 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும்

published on ஜனவரி 13, 2025 11:56 pm by yashika for டாடா நிக்சன்

  • 16 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பட்டியலில் உள்ள ஒரு கார் 10 நகரங்களில் உடனடியாக கிடைக்கிறது.

Waiting Period on sub-4m SUVs in January

சப்-4m எஸ்யூவி -யை வாங்குவது சிறிய மற்றும் பல்துறை காரை வாங்குபவர்களுக்கு விருப்பமான தேர்வாக உள்ளது. இருப்பினும், நீங்கள் இந்தப் பிரிவில் இருந்து ஒரு எஸ்யூவி -யை தேடுகிறீர்களானால், முதலில் அவர்களின் காத்திருப்பு காலங்களை பாருங்கள். ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா எஸ்யூவி -களுக்கு இந்த ஜனவரியில் 3.5 மாதங்கள் வரை காத்திருக்கலாம். உங்களுக்கு உதவ, இந்த மாதத்திற்கான 20 முக்கிய நகரங்களில் உள்ள ஒவ்வொரு மாடலுக்கான காத்திருப்பு காலங்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்:

நகரம்

டாடா நெக்ஸான்

மாருதி பிரெஸ்ஸா

ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் வென்யூ N லைன்

சோனெட்

மஹிந்திரா XUV3XO

நிஸான் மேக்னைட்

ரெனால்ட் கைகர்

புது டெல்லி

2 மாதங்கள்

1 மாதம்

1-2 மாதங்கள்

1 மாதம்

1-1.5 மாதங்கள்

1-2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

பெங்களூரு

0.5-1 மாதம்

1-2 மாதங்கள்

0.5-1 மாதம்

2 மாதங்கள்

1 வாரம்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

மும்பை

1-1.5 மாதங்கள்

2-2.5 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

0.5-1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

ஹைதராபாத்

1 மாதம்

1.5 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

புனே

1 மாதம்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2.5-3.5 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

1-2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

1 வாரம்

சென்னை

1-1.5 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

ஜெய்ப்பூர்

1-2 மாதங்கள்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

2 மாதங்கள்

1 மாதம்

0.5 மாதம்

அகமதாபாத்

1-1.5 மாதங்கள்

2 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

2 மாதம்

1 மாதம்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

0.5 மாதம்

குருகிராம்

1-2 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

1 மாதம்

1.5 மாதம்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

0.5-1 மாதம்

0.5-1 மாதம்

லக்னோ

1.5 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

0.5 மாதம்

2 மாதங்கள்

1 மாதம்

0.5 மாதம்

கொல்கத்தா

1 மாதம்

2 மாதங்கள்

1-2 மாதங்கள்

1.5 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

1 மாதம்

0.5-1 மாதம்

தானே

1-1.5 மாதங்கள்

2 மாதங்கள்

1-2 மாதங்கள்

1-2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

0.5-1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

சூரத்

1.5 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

1 மாதம்

2 மாதங்கள்

1 மாதம்

2 மாதங்கள்

0.5 மாதம்

0.5-1 மாதம்

காசியாபாத்

1.5-2 மாதங்கள்

2 மாதங்கள்

1.5 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

2.5-3 மாதங்கள்

0.5-1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

சண்டிகர்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2.5-3 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

கோயம்புத்தூர்

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

1.5-2.5 மாதங்கள்

0.5-1 மாதம்

0.5 மாதம்

பாட்னா

1 மாதம்

2 மாதங்கள்

1-2 மாதங்கள்

1.5 மாதங்கள்

0.5 மாதம்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

ஃபரிதாபாத்

2 மாதங்கள்

2-2.5 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1-2 மாதங்கள்

0.5 மாதம்

காத்திருக்க தேவையில்லை

இந்தூர்

2 மாதங்கள்

2-2.5 மாதங்கள்

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

0.5 மாதம்

2 மாதங்கள்

0.5 மாதம்

0.5 மாதம்

நொய்டா

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

2 மாதங்கள்

0.5 மாதம்

காத்திருக்க தேவையில்லை

 

1.5

2

2

1.5

0.5 

2

0.5

0.5

முக்கிய விவரங்கள்:

Tata Nexon

  • டாடா நெக்ஸான் காருக்கு சராசரியாக 1.5 மாதங்கள் காத்திருக்கும் காலம் உள்ளது. புது டெல்லி, சண்டிகர், ஃபரிதாபாத் மற்றும் இந்தூரில் இதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல 2 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இருப்பினும் நீங்கள் ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பாட்னாவில் வசிக்கிறீர்கள் என்றால் உங்கள் காரை ஒரு மாதத்திற்குள் டெலிவரி செய்யலாம்.

  • மாருதி பிரெஸ்ஸா -வை வாங்க விரும்புபவர்கள் ஜெய்ப்பூரில் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் சராசரி காத்திருப்பு காலம் 2 மாதங்கள் ஆகும். இருப்பினும் சூரத்தில் காத்திருக்கும் காலம் இல்லை.

Hyundai Venue

  • ஹூண்டாய் வென்யூ தற்போது சராசரியாக 2 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மும்பை, ஹைதராபாத், சென்னை, ஃபரிதாபாத் மற்றும் நொய்டாவில் நீங்கள் சுமார் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதே நேரத்தில் லக்னோ, குருகிராம் மற்றும் சூரத்தில் வாங்குபவர்களுக்கு 1 மாதம் காத்திருக்கும் நேரம் உள்ளது.  

  • ஹூண்டாய் வென்யூ N லைன் இந்த ஜனவரியில் சராசரியாக 1.5 மாதங்கள் காத்திருக்கும் நேரத்தை எதிர்கொள்கிறது. புனேவில், வென்யூ என் லைனுக்கான அதிகபட்ச காத்திருப்பு நேரம் 3.5 மாதங்கள் வரை உள்ளது. இருப்பினும் புது டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் நொய்டாவில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் 1 மாதத்தில் காரை பெற முடியும்.

Kia Sonet X-Line

  • இந்த ஜனவரியில் சோனெட் காருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கும் குறைவான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளது. இது மும்பை, ஹைதராபாத், புனே, தானே ஆகிய இடங்களில் டெலிவரிக்கு உடனடியாகக் கிடைக்கிறது. ஆனால் சண்டிகரில் சோனெட்டை முன்பதிவு செய்தவர்கள் டெலிவரிக்காக 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

  • மஹிந்திரா 3XO -காசியாபாத் மற்றும் சண்டிகரில் வாங்குபவர்களுக்கு டெலிவரி எடுக்க 3 மாதங்கள் வரை ஆகலாம். மஹிந்திராவின் சப்காம்பாக்ட் எஸ்யூவி தற்போது பெரும்பாலான நகரங்களில் சராசரியாக 2 மாதங்கள் காத்திருக்கும் நேரத்தைக் கொண்டுள்ளது. புது டெல்லி, பெங்களூரு, புனே மற்றும் ஃபரிதாபாத் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய 1 மாதம் வரை ஆகலாம்.

Nissan Magnite

  • நிஸான் மேக்னைட் காருக்கு இந்த மாதம் சராசரியாக 0.5 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். புதுடெல்லி, பெங்களூரு, சென்னை, புனே மற்றும் பாட்னா போன்ற நகரங்களில் இதற்கு காத்திருப்பு காலம் இல்லை.

  • ரெனால்ட் கைகர் காரை புது டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை மற்றும் தானே உள்ளிட்ட 10 நகரங்களில் காத்திருப்பு நேரம் இல்லாமல் டெலிவரி எடுக்கலாம். குருகிராம், கொல்கத்தா மற்றும் சண்டிகரில் வாங்குபவர்கள் ரெனால்ட் கைகரை வீட்டுக்கு கொண்டு செல்ல 1 மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

புதிய காருக்கான சரியான காத்திருப்பு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் மற்றும் வண்ணம் மற்றும் உங்கள் அருகிலுள்ள டீலர்ஷிப்பில் கிடைக்கும் ஸ்டாக் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Tata நிக்சன்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    Rs.17 - 22.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience