
சோதனையின் போது தென்பட்ட Tata Altroz Facelift கார், புதிய வடிவமைப்பு விவரங்கள் தெரிய வருகின்றன
ஃப்ளஷ் ட ைப் டோர் ஹேண்டில்கள், டூயல்-பாட் ஹெட்லைட் டிஸைன் மற்றும் புதிய அலாய் வீல் வடிவமைப்பு ஆகியவற்றை ஸ்பை ஷாட்களில் பார்க்க முடிகிறது.

புதிய வேரியன்ட்களுடன் அறிமுகமானது 2024 Tata Altroz கார், Altroz Racer -லிருந்து பெறப்பட்ட கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது
மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட புதிய பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட்கள் இப்போது 9 லட்சத்தில் இருந்து கவர்ச்சிகரமான அறிமுக விxலையில் கிடைக்கின்றன.

இந்த ஆண்டில் Tata Altroz -இல் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5 முக்கிய வசதிகள் பற்றிய ஒரு அப்டேட் உங்களுக்காக
டாடா ஆல்ட்ரோஸில் எதிர்பார்க்கப்படும் நான்கு குறிப்பிடத்தக்க வசதிகளின் அப்டேட்களில் வரவிருக்கும் ஆல்ட்ரோஸ் ரேசரை பிரதிபலிக்கும் வகையில் அதன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் ஒன்று புதிய யூனிட்டுடன் மாற்றப்பட

இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் Tata Altroz ரேசர் காரை நீங்கள் ஆஃப்லைனில் முன்பதிவு செய்யலாம்!
டாடா அல்ட்ராஸ் ரேசர் ஆனது வழக்கமான அல்ட்ராஸின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனாக இருக்கும். இது அப்டேட் செய்யப்பட்ட கிரில் மற்றும் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் போன்ற காஸ்மெடிக் அப்டேட்களை பெறும்