• English
  • Login / Register

2024 டிசம்பர் மாதம் சப்காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கான காத்திருப்பு கால விவரங்கள்

published on டிசம்பர் 12, 2024 08:53 pm by shreyash for மாருதி brezza

  • 12 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நிஸான் மேக்னைட் மிகக் குறைந்த காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளது. அதே சமயம் ரெனால்ட் கைகர் 10 நகரங்களில் டெலிவரிக்கு உடனடியாகக் கிடைக்கிறது.

2024 ஆண்டு முடிவடைய போகிறது. மேலும் ஆண்டு இறுதி ஆஃபர்களையும் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நீண்ட காத்திருப்பு நேரத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக சப்-4m எஸ்யூவி -களுக்கு அதிகம் காத்திருக்க வேண்டியிருக்கும். மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற மாடல்கள் ஏற்கனவே வழக்கத்தை விட நீண்ட காத்திருப்பு காலங்களை கொண்டுள்ளன. உங்களுக்கு உதவுவதற்காக டிசம்பர் 2024 -ல் இந்தியாவின் முதல் 20 நகரங்களில் சப்காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கான காத்திருப்பு நேரங்களை விவரித்துள்ளோம்.

காத்திருப்பு கால விவரங்கள்

நகரம்

டாடா நெக்ஸான்

மாருதி பிரெஸ்ஸா

ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் வென்யூ N லைன்

சோனெட்

மஹிந்திரா XUV 3XO

நிஸான் மேக்னைட்

ரெனால்ட் கைகர்

புது டெல்லி

1 மாதம்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

1.5 மாதம்

3-4 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

பெங்களூரு

2 மாதங்கள்

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 வாரம்

2-4 மாதங்கள்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

மும்பை

1-1.5 மாதங்கள்

2-2.5 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

3-4 மாதங்கள்

0.5-1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

ஹைதராபாத்

1.5 மாதங்கள்

1.5 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

புனே

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

2.5-3 மாதங்கள்

1-2 வாரங்கள்

1 வாரம்

சென்னை

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

0.5-1 மாதம்

1-1.5 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

ஜெய்ப்பூர்

0.5 மாதம்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

2.5-3 மாதங்கள்

1 மாதம்

0.5 மாதம்

அகமதாபாத்

1 மாதம்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

0.5 மாதம்

குருகிராம்

1 மாதம்

1.5-2 மாதங்கள்

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

2.5-3 மாதங்கள்

0.5-1 மாதம்

0.5-1 மாதம்

லக்னோ

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

1-2 மாதங்கள்

1 மாதம்

0.5 மாதம்

3 மாதங்கள்

1 மாதம்

0.5 மாதம்

கொல்கத்தா

1 மாதம்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

3 மாதங்கள்

1 மாதம்

0.5-1 மாதம்

தானே

1 மாதம்

2 மாதங்கள்

1-2 மாதங்கள்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

1 மாதம்

0.5-1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

சூரத்

1.5 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

2.5-3.5 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

2 வாரங்கள்

0.5-1 மாதம்

காசியாபாத்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1-2 மாதங்கள்

1.5 மாதங்கள்

1 மாதம்

2 மாதங்கள்

0.5-1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

சண்டிகர்

1-1.5 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2-3 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

கோயம்புத்தூர்

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2.5-3.5 மாதங்கள்

1 மாதம்

1-1.5 மாதங்கள்

1-2 வாரங்கள்

0.5 மாதம்

பாட்னா

1 மாதம்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

0.5 மாதம்

3 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

ஃபரிதாபாத்

1-2 மாதங்கள்

2-2.5 மாதங்கள்

0.5 மாதம்

1 மாதம்

1 மாதம்

2 மாதங்கள்

1-2 வாரங்கள்

காத்திருக்க தேவையில்லை

இந்தூர்

1 மாதம்

2-2.5 மாதங்கள்

1.5 மாதங்கள்

2 மாதங்கள்

0.5 மாதம்

2.5-3 மாதங்கள்

2 வாரங்கள்

0.5 மாதம்

நொய்டா

1-2 மாதங்கள்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

2 மாதங்கள்

0.5 மாதம்

காத்திருக்க தேவையில்லை

முக்கியமான விவரங்கள்

Tata Nexon 2023 Front

  • டாடா நெக்ஸான் சராசரியாக 1.5 மாதங்கள் காத்திருப்பு காலத்தை கொண்டிருக்கிறது. இருப்பினும் பெங்களூரு, புனே, சென்னை, லக்னோ, காசியாபாத், கோயம்புத்தூர், ஃபரிதாபாத் மற்றும் நொய்டா போன்ற நகரங்களில் அதன் அதிகபட்ச காத்திருப்பு நேரம் 2 மாதங்கள் வரை நீடிக்கிறது. ஆனால் ஜெய்ப்பூரில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்குள் டெலிவரி பெற முடியும்.

  • இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றான மாருதி பிரெஸ்ஸா மேலும் நொய்டா மற்றும் ஜெய்ப்பூரில் அதிகபட்சமாக 3 மாதங்கள் காத்திருக்கலாம். புது டெல்லியில், பிரெஸ்ஸா -வுக்கான காத்திருப்பு காலம் வெறும் 1 மாதம் மட்டுமே சூரத்தில் டெலிவரிக்கு உடனடியாகக் கிடைக்கிறது.

Hyundai Venue

  • இரண்டும் ஹூண்டாய் வென்யூ மற்றும் வென்யூ N லைன் சராசரியாக 1.5 மாதங்கள் காத்திருக்கும் காலத்தை அனுபவிக்கின்றனர். வென்யூ என் லைன், எஸ்யூவியின் ஸ்போர்ட்டியர் பதிப்பானது, சூரத் மற்றும் கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 3.5 மாதங்கள் வரை காத்திருக்கும் நேரத்தைக் கொண்டுள்ளது.

  • வென்யூ -வுடன் ஒப்பிடும் போது ​​சராசரியாக காத்திருக்கும் நேரம் சோனெட் 1 மாதத்திற்கும் குறைவாக உள்ளது. உண்மையில், மும்பை, ஹைதராபாத், புனே, குருகிராம், கொல்கத்தா மற்றும் தானே போன்ற நகரங்களில் சோனெட் காத்திருப்பு காலம் இல்லை. இருப்பினும் நீங்கள் சண்டிகரில் வசிக்கிறீர்கள் என்றால் டெலிவரி பெற 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

  • பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சப்காம்பாக்ட் எஸ்யூவி -களில், மஹிந்திரா XUV 3XO அதிகபட்ச காத்திருப்பு காலம், சராசரியாக 2.5 மாதங்கள் வரை உள்ளது. XUV 3XO -ன் அதிகபட்ச காத்திருப்பு காலம் புது டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் 4 மாதங்கள் வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும் பார்க்க: நவம்பர் 2024 -ல் விற்கப்பட்ட மஹிந்திரா எஸ்யூவி -களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை டீசல் பவர்டு கார்கள் ஆகும்

Nissan Magnite facelift

  • நிஸான் மேக்னைட் புது டெல்லி, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத் மற்றும் பாட்னா ஆகிய ஐந்து நகரங்களில் டெலிவரிக்கு உடனடியாகக் கிடைக்கிறது. பெங்களூரு, லக்னோ, கொல்கத்தா மற்றும் சண்டிகரில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் டெலிவரிக்காக ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

  • ரெனால்ட் கைகர் கார் குறைந்த காத்திருப்பு காலம் மட்டும் கொண்டிருக்கவில்லை புது டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பாட்னா உட்பட 10 நகரங்களில் இது உடனடியாகக் கிடைக்கிறது. 

குறிப்பு: நீங்கள் தேர்வு செய்யும் வேரியன்ட் மற்றும் கலர் ஆப்ஷனின் அடிப்படையில் காத்திருப்பு காலம் வேறுபடலாம். மேலும் தகவலுக்கு நீங்கள் விரும்பும் மாடலின் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மாருதி பிரெஸ்ஸா ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti brezza

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • போர்டு இண்டோவர்
    போர்டு இண்டோவர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ, 2025
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2025
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • ரெனால்ட் டஸ்டர் 2025
    ரெனால்ட் டஸ்டர் 2025
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2025
×
We need your சிட்டி to customize your experience