
Tata Nexon CNG டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கிரியேட்டிவ் பிளஸ் S, கிரியேட்டிவ் பிளஸ் PS மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் PS என 3 வேரியன்ட்களில் நெக்ஸான் CNG டார்க் எடிஷன் கிடைக்கும்.

Skoda Kylaq மற்றும் Tata Nexon: BNCAP மதிப்பீடுகள் ஓர் ஒப்பீடு
இரண்டு சப்காம்பாக்ட் எஸ்யூவி -களும் 5-ஸ்டார் மதிப்பீடு கொண்டவை. நெக்ஸானுடன் ஒப்பிடும்போது கைலாக் டிரைவரின் கால்களுக்கு சற்று கூடுதலான பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த ஜனவரியில் ஒரு சப்-4மீ எஸ்யூவியை டெலிவரி எடுக்க 3 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும்
பட்டியலில் உள்ள ஒரு கார் 10 நகரங்களில் உடனடியாக கிடைக்கிறத ு.

புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் வேரியன்ட்களுடன் அப்டேட் செய்யப்பட்ட Tata Nexon
நெக்ஸான் அறிமுகம் செய்யப்பட்ட போது ஃபியர்லெஸ் பர்பிள் கலர் காட்சிக்கு வைக்கப்பட்டாலும் கூட பின்னர் அது நிறுத்தப்பட்டது.

டாடா -வின் 3 கார்கள் பாரத் NCAP -யால் சோதனை செய்யப்பட்டுள்ளன
டாடா நிறுவனத்தின் 3 எஸ்யூவி -களும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. அதே சமயம் கர்வ் மற்றும் கர்வ் EV ஆகியவை லெவல் 2 ADAS வசதிக ளை கொண்டுள்

இப்போது இரண்டு சன்ரூஃப் ஆப்ஷன்களுடன் Tata Nexon கிடைக்கும்
பனோரமிக் சன்ரூஃப் எஸ்யூவி -ன் CNG பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்போது வழக்கமான நெக்ஸானின் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டிலும் இது கிடைக்கும்.

Tata Nexon: 4 ஃபியூல் ஆப்ஷன்களுடன் இந்தியாவில் கிடைக்கும் ஒரே கார்
நெக்ஸான் ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் EV பதிப்புகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் CNG பவர்டிரெயின் ஆப்ஷனையும் பெற்றது. ஆகவே சந்தையில் அனைத்து விதமான எரிபொருள் ஆப்ஷன்களிலும் கிடைக்

Tata Nexon CNG மற்றும் Maruti Brezza CNG: விவரங்கள் ஒப்பீடு
பிரபலமான மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி யை போட்டியில் இருந்து வீழ்த்துவதற்காக டாடா நெக்ஸான் சிஎன்ஜி நி றைய வசதிகளுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் டர்போ சார்ஜ்டு சிஎன்ஜி இன்ஜின்… Tata Nexon CNG அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
டாடா நெக்ஸான் ஆனது இந்தியாவில் டர்ப ோசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜினுடன் வரும் முதல் சிஎன்ஜி கார் ஆகும்.

Tata Curvv மற்றும் Tata Nexon: இரண்டு கார்களுக்கு இடையே உள்ள 5 முக்கிய டிசை ன் வேறுபாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
டாடா கர்வ் ஆனது எஸ்யூவி-கூபே டிசைனை கொண்டுள்ளது. அதேசமயம் டாடா நெஸோன் மிகவும் பாரம்பரியமான எஸ்யூவி தோற்றத்தை அப்படியே பராமரிக்கிறது.