
இந்தியாவில் FY23-24 காலகட்டத்தில் Tata Nexon மற்றும ் Punch ஆகியவை அதிகம் விற்பனையான எஸ்யூவிகளாக இருப்பிடத்தை தக்க வைத்துக்கொண்டன
இதில் இரண்டு எஸ்யூவி -களின் EV பதிப்புகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும். இவை ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களித்துள்ளன.