
Tata Nexon Facelift எக்ஸ்டீரியர் மறைக்கப்படாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் முன்புறம் மற்றும் பின்புற தோற்றம் கவர்ச்சியானதாக மாறுகிறது, இப்போது ஸ்லீக்கர் மற்றும் டாப்பர் LED லைட்டிங் செட்டப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Tata Nexon Facelift -ன் அப்டேட்டட் டேஷ்போர்டு இப்படிதான் இருக்குமா ?
கேபின் அதன் புதிய எக் ஸ்டீரியர் கலர் ஆப்ஷனுடன் பொருத்தமாக இருக்கும் வகையில் ஊதா நிறத்தை பெறுகிறது.

செப்டம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Tata Nexon மற்றும் Nexon EV Facelift
புதிய நெக்ஸான், வடிவமைப்பு மற்றும் அம்சங்களின் அடிப்படையில் கூடுதல் பிரீமியமாக இருக்கும்.

Tata Nexon Facelift: இதுவரை தெரிந்த மாற்றங்கள்
நெக்ஸான் மிக முக்கியமான அப்டேட்டை பெற உள்ளது, இந்த புதிய மாற்றங்கள் EV பதிப்பிற்கும் பொருந்தும்

2023 Tata Nexon காரின் பின்புற வடிவமைப்பு ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது
பின்புறத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை ஆனால் நவீனமாக, ஸ்போர்ட்டியாக உள்ளது

முன்பக்கம் மறைக்கப்படாமல் சாலையில் தென்பட்ட Tata Nexon Facelift
புதிய ஹெட்லேம்ப் வடிவமைப்பு, ஹாரியர் EV கான்செப்ட்டில் உள்ள வடிவத்தை போலவே உள்ளது

2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் 4 புதிய எஸ்யூவி -களை அறிமுகம் செய்ய உள்ள டாடா
இந்த ஆண்டு எஸ்யூவிக்கான போட்டி அதிகமாகும் என்பதால் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிப்ட் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும்.

உற்பத்திக்கு தயாராகவுள்ள டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் ஹெட்லைட்கள் விவரம் வெளியானது
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே விற்பனைக்கு வரும் மற்றும் ரூ 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலையில் தென்பட்ட டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை கார்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் தயாரிப்பாளரின் புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் உடன் பெற வாய்ப்புள்ளது.

டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்களுடன் தென்பட்ட 2024 டாடா நெக்ஸான்
2024 டாடா நெக்ஸான் தற்போதைய மாடலை விட பல பிரீமியம் அடிஷன்களை பெறும்

ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸானில் உள்ள புதிய ஸ்டீயரிங் வீல் பற்றிய ஒரு நெருக்கமான பார்வை
இந்த புதிய வடிவமைப்பு, கர்வ் கான்செப்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, நடுவில் ஒரு பேக்லிட் திரையைப் பெறுகிறது!

ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸான் -ன் புதிய ஸ்பை ஷாட்கள் ஆல்ட்ரோஸ் -ல் உள்ள ஒரு பெரிய அம்சம் இதில் இருப்பதை காட்டுகின்றன
2022 மார்ச் மாதத்தில் ஆல்ட்ரோஸில் அதன் DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக்)-ஐ டாடா அறிமுகப்படுத்தியது.

புத்தம் புதிய உட்புற வடிவமைப்பைப் பெற்ற ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸான் - ஸ்பை ஷாட்ஸ்
பெரிதும் மேம்படுத்தப்பட்ட நெக்ஸான் புதிய ஸ்டைலிங் மற்றும் பல அம்ச மேம்படுத்தல்களை வழங்கவுள்ளது

ஸ்பை போட்டோவில் மீண்டும் ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் , இந்த முறை பெரிய அளவிலான மாற்றங ்கள் செய்யப்பட்டிருக்கின்றன
இந்த புதுப்பிக்கப்பட்ட SUV, தற்போதைய டிரெண்டான இணைக்கப்பட்ட டெயில்லைட்கள் கொண்ட கார்களின் பட்டியலில் இணையவுள்ளது.
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்மாருதி கிராண்டு விட்டாராRs.11.42 - 20.68 லட்சம்*
- புதிய வேரியன்ட்