இந்த நவம்பரில் டாடா நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -களை வாங்க நீங்கள் 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்

published on நவ 10, 2023 07:42 pm by rohit for டாடா நிக்சன்

 • 33 பார்வைகள்
 • ஒரு கருத்தை எழுதுக

டாடா நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -களின் சராசரி காத்திருப்பு காலம் சுமார் 2 மாதங்கள்.

Tata SUVs waiting period in November

2023 பண்டிகை காலத்தில் டாடா மோட்டார்ஸ் நான்கு புதுப்பிக்கப்பட்ட மாடல்களை புதிதாக அறிமுகப்பருத்தியுள்ளது. செப்டம்பரில் புதிய டாடா நெக்ஸான் மற்றும் டாடா நெக்ஸான் EV அறிமுகப்பட்டது, அதனை தொடர்ந்து அடுத்த மாதத்தில் டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தீபாவளி மாதத்தில் இந்த கார்களில் ஏதேனும் வாங்க விரும்பினால், 20 இந்தியா நகரங்களில் உள்ள இவற்றின் காத்திருப்பு காலத்தை இப்போது பார்க்கலாம்:

 

நகரம் 

 

காத்திருப்பு காலம்

 

டாடா நெக்ஸான் 

 

டாடா நெக்ஸான் EV 

 

டாடா ஹாரியர் 

 

டாடா சஃபாரி

 

புது டெல்லி 

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1-2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

பெங்களூரு

 

2 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

1-2 மாதங்கள்

 

1 மாதம்

 

மும்பை

 

1-1.5 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

1-2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

ஹைதராபாத்

 

1-2 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

1-2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

பூனே

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

சென்னை

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1 மாதம்

 

2 மாதங்கள்

 

ஜெய்பூர்

 

1.5-2 மாதங்கள்

 

1.5 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1-1.5 மாதங்கள்

 

அகமெதாபாத் 

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

குருகிராம்  

 

1-1.5 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1 மாதம்

 

1-2 மாதங்கள்

 

லக்னோ

 

1.5 மாதங்கள்

 

1.5 மாதங்கள்

 

2-2.5 மாதங்கள்

 

0.5 மாதங்கள்

 

கொல்கத்தா

 

1.5 மாதங்கள்

 

1.5-2 மாதங்கள்

 

1.5 மாதங்கள்

 

1.5 மாதங்கள்

 

தானே

 

1.5-2 மாதங்கள்

 

1.5 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

1-1.5 மாதங்கள்

 

சூரத்

 

2 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

1-2 மாதங்கள்

 

1

 

காசியாபாத்

 

2-3 மாதங்கள்

 

2-3 மாதங்கள்

 

1 மாதம்

 

1 மாதம் 

 

சண்டிகர் 

 

2 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

1-2 மாதங்கள்

 

1மாதம் 

 

கோயம்பத்தூர்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

பாட்னா

 

2 மாதங்கள்

 

3-4 மாதங்கள்

 

1-2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

ஃபரிதாபாத்

 

1.5-2 மாதங்கள்

 

3 மாதங்கள்

 

1.5-2 மாதங்கள்

 

2 மாதங்கள்

 

இந்தூர் 

 

2 மாதங்கள்

 

2-3 மாதங்கள்

 

1-2 மாதங்கள்

 

1.5-2 மாதங்கள்

 

நொய்டா

 

1.5 மாதங்கள்

 

1.5-2 மாதங்கள்

 

1.5 மாதங்கள்

 

1.5 மாதங்கள்

டேக்அவேஸ் 

Tata Nexon

 • புதிய நெக்ஸான் காருக்கான பட்டியலில் உள்ள பெரும்பாலான நகரங்களில் சராசரி காத்திருப்பு காலம் இரண்டு மாதங்களாக உள்ளது. மும்பை, ஹைதராபாத், மற்றும் குருகிராம் நகரங்களில் ஒரு மாத காலத்திலேயே எஸ்யூவி -யை வாங்கிக்கொள்ளலாம், அதே போன்று காசியாபாத் நகர வாசிகள் மூன்று மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும்.

Tata Nexon EV

 • பாட்னாவில் டாடா நெக்ஸான் EV -யின் காத்திருப்பு காலம் நான்கு மாதங்களாக உள்ளது. ஜெய்ப்பூர் மற்றும் நொய்டா போன்ற நகரங்களை எலெக்ட்ரிக் SUV -யை உங்கள் வீடுகளுக்கு கொண்டு வருவதற்கான குறைந்தபட்ச காலம் 45 நாட்களாக இருக்கும்

Tata Harrier

 • இந்த நவம்பரில் மற்ற எஸ்யூவி -க்களை காட்டிலும் டாடா ஹாரியர்  குறைந்த காலத்தில் பெற்றுக்கொள்ளலாம், லக்னோவில் இதன் அதிகபட்ச காட்டிருப்பு காலம் இரண்டரை மாதங்களாக உள்ளது.

Tata Safari

 • லக்னோவில் சுமார் 15 நாட்கள் காத்திருப்பு காலத்தில் டாடா சஃபாரி காரை நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிடலாம். மற்ற நகரங்களிலும் இதன் காத்திருப்பு காலம் மற்றவற்றை ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது, இதன் காத்திருப்பு காலம் 1 மற்றும் 2 மாதங்கள்.

இதையும் பார்க்கவும்: டாடா பஞ்ச் EV-க்கு மீண்டும் டெஸ்டிங் செயப்ப்ட்டது, ஆனால் ஒரு புத்திசாலித்தனமான மறைக்கப்பட்டிருந்தது

குறிப்பு: காத்திருப்பு காலமானது (பட்டியலில் இல்லாத நகரங்களுக்கு) வகை, நிற தேர்வு மற்றும் உங்கள் இடம் போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும். மேலும் தகவல்களுக்கு, உங்கள் அருகிலுள்ள டாடா டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா நிக்சன்

Read Full News

explore similar கார்கள்

Used Cars Big Savings Banner

found ஏ car you want க்கு buy?

Save upto 40% on Used Cars
 • quality பயன்படுத்திய கார்கள்
 • affordable prices
 • trusted sellers
view used நிக்சன் in புது டெல்லி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

 • டிரெண்டிங்கில் செய்திகள்
 • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience