
ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது
முன்னதாக மாருதி பிரெஸ்ஸா -வின் டாப்-ஸ்பெக் ZXI+ வேரியன்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டன.

2024 டிசம்பரில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள்
டிசம்பர் மாத விற்பனையில் முதல் நான்கு இடங்களில் மாருதியும், அதைத் தொடர்ந்து டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனமும் உள்ளன.