
MY25 Maruti Grand Vitara இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
MY25 கிராண்ட் விட்டாராவின் ஆல்-வீல் டிரைவ் (ஏடபிள்யூடி) வேரியன்ட் இப்போது டொயோட்டா ஹைரைடர் போன்ற ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

சில மாருதி மாடல்களின் விலை ஏப்ரல் 8 -ம் தேதி முதல் உயரவுள்ளது
அரீனா மற்றும் நெக்ஸா ஆகிய இரண்டு கார்களும் விலை உயரவுள்ளன. கிராண்ட் விட்டாரா -வின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த பிப்ரவரி மாதம் காம்பாக்ட் எஸ்யூவி -யை எவ்வளவு நாள்களில் டெலிவரி எடுக்கலாம் ?
சில முக்கிய நகரங்களில் ஹோண்டா மற்றும் ஸ்கோடாவின் மாடல்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. ஒரு டொயோட்டா எஸ்யூவி -யை டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

2024 தீபாவளி -க்குள் இந்த 9 எஸ்யூவிகளை உடனடியாக டெலிவரி எடுக்கலாம்
ஹோண்டாவின் எஸ்யூவி 10 -க்கும் மேற்பட்ட நகரங்களில் உடனடியாகக் கிடைக்கிறது. மற்ற கார்களை குறைந்தபட்சம் 7 இந்திய நகரங்களில் ஒரு வார காலத்திற்குள் டெலிவரி எடுக்கலாம்.

Maruti Grand Vitara Dominion எடிஷன் அறிமுகமானது
டொமினியன் பதிப்பு கிராண்ட் விட்டாராவின் டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுடன் கிடைக்கிறது.

அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில் Maruti Grand Vitara விற்பனையில் 2 லட்சம் எண்ணிக்கை என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
கிராண்ட் விட்டாரா சுமார் 1 வருடத்தில் 1 லட்சம் யூனிட்களை விற்பனையானது. அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாதங்களில் கூடுதலாக ஒரு லட்சம் வரை விற்பனையானது.

Maruti Suzuki Grand Vitara -வின் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன; அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!
இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாரத் NCAP-ஆல் சோதிக்கப்படும் முதல் மாருதி சுஸூகி மாடலாக இது இருக்கும்