• English
  • Login / Register

சிட்ரோன் கார்களின் விலை உயர்கிறது … எவ்வளவு தெரியுமா ?

published on ஜனவரி 04, 2024 12:23 pm by shreyash for சிட்ரோய்ன் சி3

  • 50 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான சிட்ரோன் நிறுவனத்தின் C5 ஏர்கிராஸ் ஃபிளாக்ஷிப் காரின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

  • Citroen eC3 அதிகபட்சமாக ரூ.32,000 வரை விலை உயர்ந்துள்ளது.

  • இதன் விலை இப்போது ரூ.11.61 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை உள்ளது.

  • சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவி -யின் விலையை ரூ.21,000 உயர்த்தியுள்ளது.

  • C3 ஏர்கிராஸின் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.97 லட்சம் வரை உள்ளது.

  • C3 ஹேட்ச்பேக் இப்போது ரூ.16,000 வரை விலை உயர்ந்துள்ளது.

  • சிட்ரோன் இப்போது C3 ஹேட்ச்பேக்கை ரூ.6.16 லட்சம் முதல் ரூ.9.08 லட்சம் வரை விற்பனை செய்கிறது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்த தயாராக உள்ள நிலையில் அதில் ஒன்றாக சிட்ரோன் நிறுவனமும் இருக்கின்றது. இந்த விலை மாற்றம் ஃபிளாக்ஷிப் காரான சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் தவிர அதன் முழுமையான தயாரிப்பு வரிசைக்கும் பொருந்தும். விலை உயரப்போகும் அனைத்து சிட்ரோன் மாடல்களின் வேரியன்ட் வாரியான விலை விவரங்களை விரிவாக இங்கே பார்ப்போம்.

Citroen C3

Citroen C3 Review

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

லிவ்

ரூ.6.16 லட்சம்

ரூ.6.16 லட்சம்

எந்த மாற்றமும் இல்லை

ஃபீல்

ரூ.7.08 லட்சம்

ரூ.7.23 லட்சம்

+ ரூ.15,000

ஃபீல் வைப் பேக்

ரூ.7.23 லட்சம்

ரூ.7.38 லட்சம்

+ ரூ.15,000

ஃபீல் டூயல் டோன்

ரூ.7.23 லட்சம்

ரூ.7.38 லட்சம்

+ ரூ.15,000

ஃபீல் டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.7.38 லட்சம்

ரூ.7.53 லட்சம்

+ ரூ.15,000

ஃபீல் டர்போ டூயல் டோன்

ரூ.8.28 லட்சம்

ரூ.8.43 லட்சம்

+ ரூ.15,000

ஃபீல் டர்போ டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.8.43 லட்சம்

ரூ.8.58 லட்சம்

+ ரூ.15,000

ஷைன்

ரூ.7.60 லட்சம்

ரூ.7.76 லட்சம்

+ ரூ.16,000

ஷைன் டூயல் டோன்

ரூ.7.75 லட்சம்

ரூ.7.91 லட்சம்

+ ரூ.16,000

ஷைன் வைப் பேக்

ரூ.7.72 லட்சம்

ரூ.7.88 லட்சம்

+ ரூ.16,000

ஷைன் டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.7.87 லட்சம்

ரூ.8.03 லட்சம்

+ ரூ.16,000

ஷைன் டர்போ டூயல் டோன்

ரூ.8.80 லட்சம்

ரூ.8.96 லட்சம்

+ ரூ.16,000

ஷைன் டர்போ டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.8.92 லட்சம்

ரூ.9.08 லட்சம்

+ ரூ.16,000

  • C3 ஹேட்ச்பேக்கின் மிட்-ஸ்பெக் ஃபீல் வேரியன்ட்கள் ரூ.15,000 வரை விலை உயர்ந்துள்ளது.

  • C3 இன் ஹையர்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட்கள் இப்போது ரூ. 16,000 வரை விலை உயர்ந்துள்ளது.

  • பேஸ்-ஸ்பெக் லைவ் வேரியண்டிற்கான விலையில் மாற்றம் எதுவும் இல்லை.

  • சிட்ரோன் சி3 விலை இப்போது ரூ.6.16 லட்சத்தில் இருந்து ரூ.9.08 லட்சமாக உள்ளது.

இதையும் பார்க்கவும்: Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கியது… டீசர் படங்களும் வெளியாகியுள்ளன

C3 Aircross

Citroen C3 Aircross Front

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

யூ

ரூ.9.99 லட்சம்

ரூ.9.99 லட்சம்

எந்த மாற்றமும் இல்லை

பிளஸ்

ரூ.11.34 லட்சம்

ரூ.11.55 லட்சம்

+ ரூ.21,000

பிளஸ் டூயல் டோன்

ரூ.11.54 லட்சம்

ரூ.11.75 லட்சம்

+ ரூ.21,000

பிளஸ் வைப் பேக்

ரூ.11.59 லட்சம்

ரூ.11.80 லட்சம்

+ ரூ.21,000

டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.11.79 லட்சம்

ரூ.12 லட்சம்

+ ரூ.21,000

பிளஸ் 7 சீட்டர்

ரூ.11.69 லட்சம்

ரூ.11.90 லட்சம்

+ ரூ.21,000

பிளஸ் 7-சீட்டர் டூயல் டோன்

ரூ.11.89 லட்சம்

ரூ.12.10 லட்சம்

+ ரூ.21,000

பிளஸ் 7-சீட்டர் வைப் பேக்

ரூ.11.94 லட்சம்

ரூ.12.15 லட்சம்

+ ரூ.21,000

பிளஸ் 7-சீட்டர் டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.12.14 லட்சம்

ரூ.12.35 லட்சம்

+ ரூ.21,000

மேக்ஸ்

ரூ.11.99 லட்சம்

ரூ.12.20 லட்சம்

+ ரூ.21,000

மேக்ஸ் டூயல் டோன்

ரூ.12.19 லட்சம்

ரூ.12.40 லட்சம்

+ ரூ.21,000

மேக்ஸ் வைப் பேக்

ரூ.12.21 லட்சம்

ரூ.12.42 லட்சம்

+ ரூ.21,000

மேக்ஸ் டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.12.41 லட்சம்

ரூ.12.62 லட்சம்

+ ரூ.21,000

மேக்ஸ் 7 சீட்டர்

ரூ.12.34 லட்சம்

ரூ.12.55 லட்சம்

+ ரூ.21,000

மேக்ஸ் 7-சீட்டர் டூயல் டோன்

ரூ.12.54 லட்சம்

ரூ.12.75 லட்சம்

+ ரூ.21,000

மேக்ஸ் 7 சீட்டர் வைப் பேக்

ரூ.12.56 லட்சம்

ரூ.12.77 லட்சம்

+ ரூ.21,000

மேக்ஸ் 7-சீட்டர் டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.12.76 லட்சம்

ரூ.12.97 லட்சம்

+ ரூ.21,000

  • பேஸ்-ஸ்பெக் யூ வேரியன்ட்டை பார்க்கவும், மற்ற அனைத்து வேரியன்ட்களும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் 21,000 சீரான விலை உயர்வை பெற்றுள்ளன.

  • C3 ஏர்கிராஸ் இப்போது ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.12.97 லட்சமாக உள்ளது.

இதையும் பார்க்கவும்: Citroen C3X கிராஸ்ஓவர் செடான் காரின் இன்ட்டீரியர் இப்படித்தான் இருக்குமா !

Citroen eC3

Citroen eC3

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

லிவ்

ரூ.11.50 லட்சம்

ரூ.11.61 லட்சம்

+ ரூ.11,000

ஃபீல்

ரூ.12.38 லட்சம்

ரூ.12.70 லட்சம்

+ ரூ.32,000

ஃபீல் வைப் பேக்

ரூ.12.53 லட்சம்

ரூ.12.85 லட்சம்

+ ரூ.32,000

ஃபீல் டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.12.68 லட்சம்

ரூ.13 லட்சம்

+ ரூ.32,000

  • eC3 -யின் டாப்-ஸ்பெக் ஃபீல் டிரிம் ரூ.32,000 விலை உயர்வை பெற்றுள்ளது. இதற்கிடையில், எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் பேஸ்-ஸ்பெக் லைவ் வேரியன்ட் ரூ.11,000 வரை விலை உயர்ந்துள்ளது.

  • சிட்ரோன் இப்போது eC3 காரை ரூ. 11.61 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை விற்பனை செய்கிறது 

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான்-இந்தியா) -வுக்கான விலை ஆகும்

மேலும் படிக்க: சிட்ரோன் C3 ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Citroen சி3

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience