
ஜனவரி 2025 முதல் மாருதி கார்களின் விலை உயரவுள்ளது
மாருதி தனது கார்களுக்கு நான்க ு சதவீதம் வரை விலை உயர்வை அமல்படுத்த உள்ளது. இதில் அரீனா மற்றும் நெக்ஸா ஆகிய இரண்டு கார் மாடல்கள் அடங்கும்

Maruti Swift Blitz லிமிடெட்-எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது
ஸ்விஃப்ட் பிளிட்ஸ் ஆனது பேஸ்-ஸ்பெக் Lxi, Vxi, மற்றும் Vxi (O) வேரியன்ட்களுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

2024 Maruti Swift CNG அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஸ்விப்ட் CNG; Vxi, Vxi (O), மற்றும் Zxi போன்ற மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும் அதனுடன் தொடர்புடைய பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்களை விட ரூ. 90,000 கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Maruti Swift: Zxi வேரியன்ட் கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததா?
புதிய ஸ்விஃப்ட் காரில் தேர்வுசெய்ய 5 வேரியன்ட்கள் உள்ளன: Lxi, Vxi, Vxi (O), Zxi மற்றும் Zxi பிளஸ். இவற்றில் ஒன்று மட்டுமே உங்கள் அனைத்து தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

2024 யூரோ NCAP கிராஷ் டெஸ்ட்களில் Maruti Suzuki 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது
யூரோ NCAP பாதுகாப்பு முடிவில் புதிய மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்டின் பயணிகள் பெட்டி 'நிலையானது' மதிப்பீட்டை பெற்றது.

மாருதி நிறுவனம் கார்களுக்கான ஸ்டாண்டர்ட் வாரண்டி கவரேஜ் காலத்தை ஜூலை 9 முதல் அதிகரித்துள்ளது
முந்தைய 2-ஆண்டு/40,000 கி.மீ உத்தரவாதமானது புதிய நீட்டிக்கப்பட்ட உத்தரவாத ஆப்ஷன்களுடன் ஸ்டாண்டர்டாக 3-ஆண்டு/1 லட்சம் கி.மீ பேக்கேஜாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Maruti Swift காரின் விற்பனை இந்தியாவில் 30 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது
ஸ்விஃப்ட் காரின் விற்பனை உலகளவில் 65 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியா ஹேட்ச்பேக்கின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.

2024 Maruti Suzuki Swift: இந்திய-ஸ்பெக் மாடல் மற்றும் ஆஸ ்திரேலிய-ஸ்பெக் மாடல்களிடையே வேறுபடும் 5 விஷயங்கள்
ஆஸ்திரேலியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் சிறப்பான வசதிகளோடு, 1.2-லிட்டர் 12V ஹைப்ரிட் பவர்டிரெய்னை கொண்டுள்ளது. இந்திய மாடலில் அவை இல்லை.

2024 மே மாத காம்பாக்ட் ஹேட்ச்பேக் விற்பனையில் Maruti Swift மற்றும் Wagon R ஆகியவை ஆதிக்கம் செலுத்தின
இந்த வகை ஹேட்ச்பேக்குகளின் மொத்த விற்பனையில் சுமார் 78 சதவீதத்தை மாருதி கொண்டுள்ளது.