
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட New Maruti Swift 2024 கார ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
புதிய ஸ்விஃப்ட் முன்பை விட ஷார்ப் ஆகவும், இன்ட்டீரியரில் கூடுதல் பிரீமியமாகவும் உள்ளது. அதே நேரத்தில் புதிய பெட்ரோல் இன்ஜினையும் கொண்டுள்ளது.

வெளியீடு நெருங்குவதால் புதிய Maruti Suzuki Swift கார்கள் டீலர்களை வந்தடைந்ததுள்ளன
படத்தில் உள்ள மாடலில் அலாய் வீல்கள் மற்றும் முன்பக்க ஃபாக் லைட்ஸ்கள் இல்லை மேலும் அடிப்படையான கேபின் மட்டுமே இருந்தது. எனவே இது மிட்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என தோன்றுகிறது.

குறைந்த விலையில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்கும் மாருதி நிறுவனத்தின் காராக மாறப்போகும் புதிய Maruti Swift
புதிய ஸ்விஃப்ட் மே 9 ஆம் தேதி அன்று விற்பனைக்கு வர உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.6.5 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு முன்னரே வெளியான புதிய Maruti Swift காரின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள்
LED லைட்ஸ், அலாய் வீல்கள் மற்றும் புதிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை பார்க்கும் போது இது டாப்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என தெரிகின்றது.