• English
    • Login / Register

    ஹூண்டாய் எக்ஸ்டர் vs டாடா பன்ச், சிட்ரோன் C3 மற்றும் மற்ற கார்கள்: விலை ஒப்பீடு

    ஹூண்டாய் எக்ஸ்டர் க்காக ஜூலை 12, 2023 04:50 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 30 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி, கவர்ச்சிகரமான அம்சங்களின் பட்டியல் மற்றும் போட்டியாளர்களுடன் போட்டியிடும் வகையில் விலையைக் கொண்டுள்ளது.

    Hyundai Exter vs Tata Punch vs Citroen C3

     ஹூண்டாய் எக்ஸ்டர்  ஐந்து விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட். மைக்ரோ எஸ்யூவி ஆக இருந்து, அது டாடா பன்ச், சிட்ரோன் C3 மற்றும் மாருதி இக்னிஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. போட்டி கார்களைப் போலவே, எக்ஸ்டரின் விலை மற்றும் அம்சங்களின் பட்டியல் ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் சப்காம்பாக்ட் எஸ்யூவிகளின்  கார்வகைகளுக்கு போட்டியாக மாறுகிறது.

    இந்தக் கதையில், அதன் ஹேட்ச்பேக் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதன் விலைகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்:

    பெட்ரோல்-மேனுவல்


    ஹூண்டாய் எக்ஸ்டர்


    டாடா பன்ச்


    சிட்ரோன் C3


    மாருதி இக்னிஸ்


    ரெனால்ட் கைகர்


    நிஸான் மேக்னைட்


    EX- ரூ. 6 லட்சம்


    ப்யூர் - ரூ. 6 லட்சம்


    லைவ்-ரூ.6.16 லட்சம்


    சிக்மா - ரூ. 5.84 லட்சம்

     


    XE - ரூ. 6 லட்சம்


    EX (O)- ரூ. 6.24 லட்சம்


    ப்யூர் ரிதம்-ரூ.6.35 லட்சம்

     


    டெல்டா  - ரூ. 6.38 லட்சம்


    RXE- ரூ. 6.50 லட்சம்

     
     


    அட்வென்ச்சர்- ரூ 6.9 லட்சம்


    ஃபீல்-.ரூ.7.08 லட்சம்


    ஜெட்டா - ரூ 6.96 லட்சம்

     


    XL- ரூ. 7.04 லட்சம்


    S  - ரூ. 7.27 லட்சம்


    அட்வென்ச்சர் ரிதம்-ரூ. 7.25 லட்சம்


    ஃபீல் வைப் பேக் - ரூ. 7.23 லட்சம்

         


    S (O)  - ரூ 7.41 லட்சம்

           


    XL கெஜா எடிஷன்- ரூ.7.39 லட்சம்

     


    அக்கம்ப்ளிஸ்  - ரூ.7.7 லட்சம்


    ஷைன்- ரூ 7.60 லட்சம்


    ஆல்பா  - ரூ 7.61 லட்சம்

     


    XV- ரூ. 7.81 லட்சம்


    SX - ரூ. 8 லட்சம்


    அக்கம்ப்ளிஸ் டேசில் -ரூ. 8.08 லட்சம்

       


    RXT- ரூ. 7.92 லட்சம்


    XV ரெட் எடிஷன்-ரூ.8.06 லட்சம்

       


    ஃபீல் டர்போ - ரூ 8.28 லட்சம்

     


    RXT (O) - ரூ. 8.25 லட்சம்

     


    SX (O)- ரூ. 8.64 லட்சம்


    கிரியேட்டிவ்- ரூ 8.52 லட்சம்

       


    RXZ- ரூ. 8.8 லட்சம்


    XV ப்ரீமியம்- ரூ.8.59 லட்சம்


    SX (O) கனெக்ட் - ரூ. 9.32 லட்சம்


    கிரியேட்டிவ் iRA - ரூ 8.82 லட்சம்


    ஷைன் டர்போ   - ரூ. 8.92 லட்சம்

       


    XV டர்போ - ரூ. 9.19 லட்சம்

           


    RXT (O) டர்போ - ரூ 9.45 லட்சம்


    XV ரெட் எடிஷன் டர்போ- ரூ.9.44 லட்சம்

             


    XV ப்ரீமியம் டர்போ-ரூ.9.72 லட்சம்

           


    RXZ டர்போ - ரூ. 10 லட்சம்


    XV ப்ரீமியம் (O) டர்போ - ரூ 9.92 லட்சம்

    • எக்ஸ்டரின் தொடக்க விலை அதன் நெருங்கிய போட்டியாளரான டாடா பன்ச் -ன் விலையை ரூ.6 லட்சத்தை ஒத்துள்ளது அவை இரண்டையும் விட மாருதி இக்னிஸ் ரூ.16,000 விலை குறைவானது.

    • மேக்னைட்டின் விலைகள் எக்ஸ்டருடன் ஒத்ததாக உள்ளன அதேநேரத்தில் சிட்ரோன் C3 ரூ.16,000 விலை கூடுதலானது. இருப்பதிலேயே என்ட்ரி லெவல் கார்களில் விலை அதிகமானது ரெனால்ட் கைகர்.

    • ரெனால்ட் மற்றும் நிஸான் எஸ்யூவிகளைத் தவிர, மற்ற அனைத்து மாடல்களும் 5-வேக  MT உடன் 1.2லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினைப் பெறுகின்றன.

    • ரெனால்ட் நிஸான் டுயோ 5 ஸ்பீடு MT உடன் 1லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் யூனிட்டுடன் வருகிறது. அவை அதே மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் 1-லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்டையும் வழங்குகின்றன.

    Citroen C3 1.2-litre turbo-petrol engine

    • சிட்ரோன் C3, 6-வேக  MT உடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறும் ஒரே கார் ஆகும்.

    • இங்கே உள்ள மாடல்களில் சிஎன்ஜி பவர்டிரெயினை வழங்கும் ஒரே மாடல் ஹூண்டாய் எக்ஸ்டர் மட்டுமே. (பன்ச் CNG வரும்வரை)

    • டாப்-ஸ்பெக் எக்ஸ்டரின் விலை டாப்-ஸ்பெக் பன்ச்-ஐவிட ரூ.50,000 கூடுதலானது ஆனால் சன்ரூஃப் மற்றும் டூயல்-கேமரா டேஷ்காம் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது.

    Nissan Magnite

    • என்ட்ரி லெவல் டர்போ காரான  நிஸான் மேக்னைட்  டாப்-ஸ்பெக் எக்ஸ்டரைவிட கூடுதல் விலை குறைவானது, அதன் கூடுதல் அளவினால் கூடுதல் இருப்பிடத்தை வழங்குகிறது, கைகர் போன்றே உள்ளது. அதன் செயல்திறனை முன்னிலைபடுத்தினால், நீங்கள் அதற்கு பதிலாக டாப்-ஸ்பெக் C3 டர்போ பெட்ரோல் ஆப்ஷனை கருத்தில் கொள்ளலாம்.

    • இந்த ஒப்பீட்டில் உள்ள  அனைத்து மாடல்களும் டூயல்-டோன் பெயின்ட் தேர்வைக் கொண்டுள்ளன, அவற்றின் பெரும்பாலானவை அவற்றின் உயர்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு மட்டுமே. டாடா பன்ச், சிறிய ப்ரீமியத்தில், தனிப்பட்ட வெளிப்புற ஃபினிஷிற்கான பல வகைகளுடன் கேமோ எடிசனுடனும் வருகிறது.

    தொடர்புடையவை: நீங்கள்  ஹூண்டாய்  எக்ஸ்டர்-ஐ 9 வெவ்வேறு வண்ணங்களில் வாங்கலாம்

    பெட்ரோல்-ஆட்டோ


    ஹூண்டாய் எக்ஸ்டர்


    டாடா பன்ச்


    மாருதி இக்னிஸ்


    ரெனால்ட் கைகர்

     

    நிஸான் மேக்னைட்

       


    டெல்டா AMT -ரூ. 6.93 லட்சம்

       
     


    அட்வென்ச்சர் AMT -ரூ. 7.5 லட்சம்


    ஜெட்டா AMT - ரூ 7.51 லட்சம்

       


    S AMT - ரூ. 7.97 லட்சம்


    அட்வென்ச்சர் ரிதம் AMT -ரூ. 7.85 லட்சம்

         
     


    அக்கம்ப்ளிஸ் AMT -ரூ. 8.3 லட்சம்


    ஆல்பா AMT - ரூ 8.16 லட்சம்


    RXT AMT - ரூ 8.47 லட்சம்

     


    SX AMT - ரூ 8.68 லட்சம்


    அக்கம்ப்ளிஸ் டேசில் AMT -ரூ. 8.68 லட்சம்

     


    RXT (O) AMT - ரூ 8.8 லட்சம்

     


    SX (O) AMT - ரூ 9.32 லட்சம்


    கிரியேட்டிவ் AMT -ரூ. 9.12 லட்சம்

     


    RXZ AMT - ரூ 9.35 லட்சம்

     
     


    கிரியேட்டிவ் iRA AMT - ரூ. 9.42 லட்சம்

         


    SX (O) கணெக்ட் AMT - ரூ 10 லட்சம்

         


    XV டர்போ CVT - ரூ 10 லட்சம்

         


    RXT (O)  டர்போ  CVT - ரூ 10.45 லட்சம்


    XV ரெட் எடிஷன் டர்போ CVT - ரூ 10.25 லட்சம்

    Maruti Ignis

    • எக்ஸ்டரின் என்ட்ரி லெவல் ஆட்டோமெட்டிக் கார்வகை பன்ச்-ஐவிட விலை கூடுதலானது அதேநேரத்தில்.  மாருதி இக்னிஸ் -ன் என்ட்ரி லெவல் வேரியன்ட் அதனை விட ஒரு லட்சம் அளவிற்கு குறைவானது மிக அதிகமான விலையுடைய என்ட்ரி லெவல் ஆட்டோமெட்டிக் காரான நிஸான் மேக்னைட்டின் விலை ரூ.10 லட்சம்.

    • எக்ஸ்டர் மற்றும் பன்ச் AMT வேரியன்ட் -டின் விலைக்கு ஒத்ததாக உள்ளன, பிந்தையது கூடுதல் வசதியானது.

    • எக்ஸ்டர், பன்ச் மற்றும் இக்னிஸ் 5-ஸ்பீடு AMTஐ வழங்குகின்றன, ரெனால்ட் கைகர் 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. சிட்ரோன், C3 உடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்கவில்லை அதேபோன்று நிசானும் மேக்னைட்டிற்கு 1-லிட்டர் தேர்வை வழங்கவில்லை. ரெனால்ட்-நிஸான் எஸ்யூவிகளின் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் CVT ஆட்டோ விருப்பத்துடன் வருகின்றன.

    • AMT மாடல்களை மட்டும் கருதுகையில், ஹூண்டாய் எக்ஸ்டரின் டாப்-ஸ்பெக் SX (O) கனெக்ட் AMT மிக விலை உள்ளது (ரூ.10 லட்சம்). பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் முன்னரே குறிப்பிட்ட சன்ரூஃப் மற்றும் டேஷ்கேமை வழங்கும் ஒரே நேரடியாக போட்டியாராக இது மட்டுமே உள்ளது.

    Renault Kiger

    ஒட்டுமொத்தமாக, நன்றாக உபகரணங்கள் பொருத்தப்பட்ட எக்ஸ்டர், பன்ச்-ஐ விட விலை அதிகமானது அதேநேரத்தில் ஒவ்வொரு ஒப்பீட்டிலும் இக்னிஸ் விலை மலிவானதாக தெரிகிறது. சிட்ரோன் C3 மூன்றிலும் நன்றாக உபகரணம் பொருத்தப்படாததாக உள்ளது ஆனால் பெரிய கேபின் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் வழங்கி கூடுதல் பலன்களையும் கொண்டுள்ளது. அதேநேரத்தில், ரெனால் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் சப்காம்பாக்ட்  எஸ்யூவிகள் அவற்றின் பெரிய விகிதங்கள் மற்றும் டாப் என்டில் உள்ள கூடுதல் அம்சங்களினால் விலை அதிகமானவையாக உள்ளன.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி

    மேலும் படிக்கவும்: ஹூண்டாய் எக்ஸ்டரின் எரிபொருள் சிக்கனம் எப்படி என்பதை இதோ தெரிந்து கொள்வோம்

    மேலும் படிக்கவும்: எக்ஸ்டர்  AMT

    was this article helpful ?

    Write your Comment on Hyundai எக்ஸ்டர்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience