
2024 நவம்பரில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள்
எஸ்யூவிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியச் சந்தையில் மாருதி -ன் ஹேட்ச்பேக் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து கிரெட்டா மற்றும் பன்ச் ஆகியவை உள்ளன.

Maruti Baleno Regal பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பலேனோ ரீகல் எடிஷன், ஹேட்ச்பேக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் கூடுதல் விலை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கிடைக்கும்.

ஒரு பிரீமியம் ஹேட்பேக்கை டெலிவரி எடுக்க இவ்வளவு நாள் காத்திருக்கனுமா ? ஆகஸ்ட் மாத நிலவரம் இங்கே
மொத்தமுள்ள 6 பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில ் 3 கார்களை புனே, சூரத் மற்றும் பாட்னா போன்ற சில நகரங்களில் உடனடியாக டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.

2024 ஜூன் மாதத்தில் மாருதி நெக்ஸா கார்களுக்கான சலுகைகள் - ரூ.74000 வரை ஆஃபர்களை பெறுங்கள்
கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ஆப்ஷனல் ஸ்கிராப்பேஜ் போனஸும் கிடைக்கிறது இது ஜிம்னியை தவிர அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்

இந்த மே மாதம் Maruti Nexa கார்களில் ரூ.74,000 வரை ஆஃபர் கிடைக்கும்
மாருதி ஃபிரான்க்ஸ் காரில் மிகக் குறைந்த தள்ளுபடி கிடைக்கும். ஆனால் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களில் கூடுதலாக ரூ. 50,000 மதிப்புள்ள ஆஃபர்களை பெறலாம்.

2024 ஏப்ரல் மாதத்தில் மாருதி நெக்ஸா காருக்கு ரூ. 87,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன
மாற்றியமைக்கப்பட்ட சலுகைகள் இப்போது ஏப்ரல் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்.