இந்த மே மாதம் மாருதி நெக்ஸா மாடல் கார்களில் ரூ.54,000 வரை சேமியுங்கள்
published on மே 10, 2023 04:38 pm by ansh for மாருதி பாலினோ
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
கார் தயாரிப்பாளர் பலேனோ, சியாஸ் மற்றும் இக்னிஸ் ஆகியவற்றில் மட்டுமே தள்ளுபடியை வழங்குகிறார்
-
இக்னிஸ் மீது ரூ.54,000 வரை கூடுதல் தள்ளுபடி.
-
அதிகமாக விற்பனையாகும் பலேனோ ரூ.30,000 வரை பலன்களைப் பெறுகிறது.
-
சியாஸ் மீது ரூ.28,000 வரையிலான குறைந்த தள்ளுபடி கிடைக்கிறது.
-
மே மாதத்தின் இறுதி வரை மட்டுமே இந்த அனைத்து சலுகைளும் செல்லுபடியாகும்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் , மாருதி அதன் அரெனா மாடல்களுக்கான மாதாந்திர சலுகைகளை அறிவித்துள்ளது மேலும் இப்போது, கார் தயாரிப்பு நிறுவனம் அதன் நெக்ஸா தயாரிப்புகளில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. மாருதி இந்த மே மாதத்தில் பணம், எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் பலன்களை பலேனோ, சியாஸ் மற்றும் இக்னிஸ் கார்களுக்கு வழங்குகிறது, மாடல் வாரியா அவற்றின் விவரம் இதோ உங்களுக்காக:
பலேனோ
|
|
|
|
|
|
|
|
-
மேலே குறிப்பிட்ட இந்த சலுகைகள் அனைத்தும் ஹேட்ச்பேக்கின் டெல்டா மேனுவல் கார் வேரியன்ட்களுக்கானவை.
-
ஜெட்டா மற்றும் ஆல்ஃபா மேனுவல் மற்றும் AMT கார் வேரியன்ட்கள் ரூ.10,000 வரையிலான பணத் தள்ளுபடிகளைப் பெறுகின்றன மற்றும் சிக்மா மற்றும் டெல்டா AMT கார் வகைகள் பணத் தள்ளுபடிகளைப் பெறவில்லை.
-
ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனசை அனைத்து கார் வகைகளும் பெறுகின்றன.
-
மாருதி பலேனோ வின் இலை ரூ.6.61 லட்சம் முதல் ரூ.9.88 லட்சம் வரையில் இருக்கும்.
மேலும் படிக்கவும்: அதன் பிரிவிலேயே முதல் பாதுகாப்பு மேம்படுத்தலைப் பெறும் மாருதி பலேனோ
சியாஸ்
|
தொகை |
|
ரூபாய் 25,000 வரை |
|
|
|
|
-
சியாஸ்-இன் அனைத்து கார்களுக்கும் இந்த தள்ளுபடிகள் பொருந்தும் ஆனால் சேடான்-க்கு பணத்தள்ளுபடி இல்லை.
-
மாருதி சியாஸ் இன் விலை ரூ.9.30 லட்சம் முதல் ரூ.12.29 லட்சம் வரை இருக்கும்.
இக்னிஸ்
|
|
|
|
|
|
|
|
|
|
-
இக்னிஸ் -இன் அனைத்து கார்களுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.
-
இக்னிஸ் இந்த மாதத்தில் மிக அதிக தள்ளுபடிகளைப் பெறுகிறது.
-
இதன் விலை ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.16 லட்சம் வரை உள்ளது.
அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள்.
மற்ற தள்ளுபடிகள்:
-
இந்த மே மாதத்தில் ஹூண்டாய் கார்களில் ரூ.50,000 வரை பலன்களைப் பெறுங்கள்
-
இந்த மே மாதத்தில் டாடா கார்கள் ரூ.35,000 வரை தள்ளுபடிகளைப் பெறுகின்றன
குறிப்பு: இந்த சலுகைகள் உங்கள் இருப்பிடம் மற்றும் தேர்ந்தெடுக்கும் கார் வேரியன்ட்களின் அடிப்படையில் மாறுபடும். கூடுதல் விவரங்களைப் பெற உங்களுக்கு அருகிலுள்ள நெக்ஸா டீலர்ஷிப்புகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்கவும்: மாருதி பலேனோ AMT