• English
  • Login / Register

2024 ஜூன் மாதத்தில் மாருதி நெக்ஸா கார்களுக்கான சலுகைகள் - ரூ.74000 வரை ஆஃபர்களை பெறுங்கள்

published on ஜூன் 06, 2024 06:27 pm by yashika for மாருதி பாலினோ

  • 45 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ஆப்ஷனல் ஸ்கிராப்பேஜ் போனஸும் கிடைக்கிறது இது ஜிம்னியை தவிர அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்

மாருதி தனது நெக்ஸா வரிசைக்கு (இன்விக்டோ தவிர்த்து) புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இச்சலுகை ஜூன் 2024 இறுதி வரை செல்லுபடியாகும். வழக்கம் போல் இந்த சலுகைகள் பணத் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு பலன்களை உள்ளடக்கியது. ஜூன் 30 வரை செல்லுபடியாகும் மாடல் வாரியான சலுகைகள் பற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்:

பலேனோ

Maruti Baleno

 

சலுகை

  

தொகை

பணத் தள்ளுபடி

ரூ. 40000 ரூபாய் வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ. 15000

 

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ. 2000

 

மொத்த பலன்கள்

ரூ. 57000

  • மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் மாருதி பலேனோவின் AMT வேரியன்ட்களுக்கு பொருந்தும்.

  • மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஹேட்ச்பேக்கை நீங்கள் தேர்வுசெய்தால் பணத் தள்ளுபடி ரூ.35000 ஆக குறைகிறது. மற்ற சலுகைகள் அனைத்தும் அப்படியே பொருந்தும்.

  • கூடுதலாக ரூ. 15000 எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக வாடிக்கையாளர்கள் ரூ. 20000 ஸ்கிராப்பேஜை ஆப்ஷனல் போனஸாக பெறலாம்.

  • CNG வேரியன்ட்டை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு மாருதி ரூ.15000 பணத் தள்ளுபடியை வழங்குகிறது. மற்ற சலுகையில் எந்த மாற்றமும் இருக்காது.

  • பலேனோவின் விலை ரூ.6.66 லட்சம் முதல் ரூ.9.88 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபிரான்க்ஸ்

Maruti Fronx

 

சலுகை

 

தொகை

 

பணத் தள்ளுபடி

 

15000 ரூபாய் வரை

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 10000

 

கார்ப்பரேட் தள்ளுபடி

 

ரூ. 2000

 

மொத்த பலன்கள்

 

ரூ. 27000

  • நீங்கள் மாருதி ஃபிரான்க்ஸ் டர்போ வேரியன்ட்களை தேர்வுசெய்தால் அவைகள் ரூ.43000 மதிப்புள்ள வெலாசிட்டி எடிஷன் ஆக்சஸரி கிட்டுடன் வருகின்றன மேலும் முன்பு குறிப்பிட்ட பணத் தள்ளுபடியும் கூடுதலாக கிடைக்கும்.

  • மாற்றாக எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ரூ.15000 ஸ்கிராப்பேஜ் போனஸை தேர்வுசெய்யலாம்.

  • மாருதி தனது வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களை ரூ.15000 பணத் தள்ளுபடியுடன் வழங்குகிறது. இருப்பினும் ஃபிரான்க்ஸ் CNG வேரியன்ட் பணத் தள்ளுபடி எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அதே எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனஸுக்கு தகுதியுடையது.

  • ஃபிரான்க்ஸின் விலை ரூ.7.51 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரை உள்ளது.

கிராண்ட் விட்டாரா

Maruti Grand Vitara

 

சலுகை

 

தொகை

 

பணத் தள்ளுபடி

 

ரூ. 20000 ரூபாய் வரை

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 50000

 

கார்ப்பரேட் தள்ளுபடி

 

ரூ. 4000

 

மொத்த பலன்கள்

 

ரூ. 74000

  • மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் மாருதி கிராண்ட் விட்டாராவின் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கு பொருந்தும். இதன் விலை ரூ.18.43 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

  • மாருதி எஸ்யூவியின் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியன்ட்களையும் மிக உயர்ந்த ஆப்ஷனல் ஸ்கிராப்பேஜ் போனஸுடன் (எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக) ரூ.55000 வழங்குகிறது.

  • எஸ்யூவியின் ஹையர்-ஸ்பெக் பெட்ரோல்-மட்டும் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களை (AWD உட்பட) தேர்ந்தெடுப்பவர்களுக்கு பணத் தள்ளுபடி ரூ. 10000 அதிகரிக்கிறது அதே சமயம் எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஸ்கிராப்பேஜ் போனஸ் ரூ.20000 குறைகிறது.

  • மிட்-ஸ்பெக் டெல்டா வேரியன்ட் ரூ.20000 பணத் தள்ளுபடியையும் ரூ.30000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4000 கார்ப்பரேட் தள்ளுபடியையும் கொண்டுள்ளது.

  • மாருதி எஸ்யூவியின் பேஸ்-ஸ்பெக் சிக்மா வேரியன்ட்டை ரூ. 10000 பணத் தள்ளுபடியையும் ரூ. 20000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 4000 கார்ப்பரேட் தள்ளுபடியுடன் வழங்குகிறது.

  • கிராண்ட் விட்டாராவின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஜிம்னி

Maruti Jimny

 

சலுகை

  

தொகை

 

பணத் தள்ளுபடி

 

50000 ரூபாய் வரை

 

மொத்த பலன்கள்

 

ரூ. 50000

  • மாருதி ஜிம்னியின் அனைத்து வேரியன்ட்களிலும் ரூ. 50000 வரை சேமிக்கலாம்.

  • மாருதி இதனுடன் எந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ் கார்ப்பரேட் தள்ளுபடி அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸையும் வழங்காது.

  • ஜிம்னியின் விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம் வரை உள்ளது.

XL6

Maruti XL6

 

சலுகை

  

தொகை

 

பணத் தள்ளுபடி

 

20000 ரூபாய் வரை

 

மொத்த பலன்கள்

 

ரூ. 20000

  • மாருதி XL6 பிரத்தியேகமாக பெட்ரோல் வேரியன்ட்களுடன் ரூ.20000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

  • கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ரூ.25000 ஸ்கிராப்பேஜ் போனஸுக்கான ஆப்ஷன் உள்ளது.

  • XL6 CNG வேரியன்ட்டிற்கு தள்ளுபடிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

  • மாருதி XL6 காரின் விலையை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.77 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.

சியாஸ்

Maruti Ciaz

 

சலுகை

  

தொகை

 

பணத் தள்ளுபடி

 

ரூ. 20000 ரூபாய் வரை

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ. 25000

 

மொத்த பலன்கள்

ரூ. 45000

  • மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் மாருதி சியாஸின் அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.

  • கூடுதலாக வாடிக்கையாளர்கள் ரூ. 25000 எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ரூ. 30000 ஆப்ஷனல் ஸ்கிராப்பேஜ் போனஸை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

  • மாருதி தனது காம்பாக்ட் செடான் காரின் விலையை ரூ.9.40 லட்சம் முதல் ரூ.12.29 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.

இக்னிஸ்

Maruti Ignis

 

சலுகை

  

தொகை

 

பணத் தள்ளுபடி

 

ரூ.40000 ரூபாய் வரை

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 15000

 

 

ரூ. 3000

 

மொத்த பலன்கள்

 

ரூ. 58000

  • மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் மாருதி இக்னிஸின் அனைத்து AMT வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.

  • MT வேரியன்ட்களைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மாருதி ரூ. 35000 பணத் தள்ளுபடியை வழங்குகிறது மற்ற தள்ளுபடிகள் மாறாமல் இருக்கும்.

  • ரூ. 15000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ. 20000 ஸ்கிராப்பேஜ் போனஸ் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன் உள்ளது.

  • மாருதி இக்னிஸின் விலையை ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.11 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.:

குறிப்புகள்:

  • வாடிக்கையாளர் தகுதியின் அடிப்படையில் கார்ப்பரேட் சலுகைகள் மாறுபடலாம்.

  • மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து பலன்கள் வேறுபடலாம் மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள மாருதி நெக்ஸா டீலரை தொடர்பு கொள்ளவும்.

  • குறிப்பிடப்பட்ட அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை.

மேலும் படிக்க: பலேனோ AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti பாலினோ

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience