• English
  • Login / Register
  • மாருதி எக்ஸ்எல் 6 முன்புறம் left side image
  • மாருதி எக்ஸ்எல் 6 side view (left)  image
1/2
  • Maruti XL6
    + 32படங்கள்
  • Maruti XL6
  • Maruti XL6
    + 9நிறங்கள்
  • Maruti XL6

மாருதி எக்ஸ்எல் 6

change car
232 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.11.61 - 14.77 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view அக்டோபர் offer

மாருதி எக்ஸ்எல் 6 இன் முக்கிய அம்சங்கள்

engine1462 cc
பவர்86.63 - 101.64 பிஹச்பி
torque121.5 Nm - 136.8 Nm
சீட்டிங் கெபாசிட்டி6
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
fuelபெட்ரோல் / சிஎன்ஜி
  • touchscreen
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • பின்புறம் சார்ஜிங் sockets
  • பின்புறம் seat armrest
  • tumble fold இருக்கைகள்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

எக்ஸ்எல் 6 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்:இந்த மே மாதத்தில் மாருதி XL6 ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கிடைக்கிறது 

விலை: XL6 விலை ரூ. 11.61 லட்சத்தில் இருந்து ரூ. 14.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை உள்ளது.

வேரியன்ட்கள்: இது மூன்று விதமான டிரிம்களில் கிடைக்கிறது: ஜெட்டா, ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா+, ஆனால் CNG கிட் ஜெட்டா டிரிமில் மட்டுமே கிடைக்கும்.

நிறங்கள்: XL6 ஆறு மோனோடோன்கள் மற்றும் மூன்று டூயல்-டோன் ஷேட்களில் கிடைக்கிறது: நெக்ஸா புளூ, ஆப்யூலன்ட் ரெட், பிரேவ் காக்கி, கிரேன்டூர் கிரே, ஸ்பெள்ன்டிட் சில்வர், ஆர்க்டிக் வொயிட், பேர்ல் மிட்நைட் பிளாக் , ஆப்யூலன்ட் ரெட் வித் மிட்நைட் பிளாக் ரூஃப், பிரேவ் காக்கி வித் மிட்நைட் பிளாக் ரூஃப் மற்றும் மிட்நைட் பிளாக் ரூஃப் வித் ஸ்பெள்ன்டிட் சில்வர்.

சீட்டிங் கெபாசிட்டி: இந்த எம்பிவி ஆனது ஆறு இருக்கைகள் கொண்ட அமைப்பில் மட்டுமே வழங்கப்படுகிறது. நீங்கள் ஏழு இருக்கைகள் கொண்ட மாருதி எம்பிவியை தேடுகிறீர்களேயானால், நீங்கள் மாருதி எர்டிகாவைப் பார்க்கலாம்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (103PS மற்றும் 137Nm) மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன், ஐந்து-வேக மேனுவல் அல்லது புதிய ஆறு-வேக தானியங்கி டிரான்ஸ்மிஷன் மூலம் இதில் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அதே இன்ஜினுடன் (87.83PS மற்றும் 121.5Nm) புதிய CNG வேரியன்ட்டைப் பெறுகிறது, ஆனால் ஐந்து-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும்.

இந்த எம்பிவி யின் கிளைம் செய்யப்படும் மைலேஜ் திறன் புள்ளிவிவரங்கள் இங்கே:

    1.5 லிட்டர் MT: 20.97 கிமீ/லி

    1.5 லிட்டர் AT: 20.27 கிமீ/லி

    1.5 லிட்டர் MT CNG: 26.32 கிமீ/கிகி

வசதிகள்: 6 இருக்கைகள் கொண்ட MPV-யில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பேடல் ஷிஃப்டர்கள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். இது க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஏசி மற்றும் ஹெயிட் அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது.

பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்பு EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்டுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது.

போட்டியாளர்கள்: XL6 கார் மாருதி சுஸூகி எர்டிகா, கியா கேரன்ஸ், மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ஆகியவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
எக்ஸ்எல் 6 ஸடா(பேஸ் மாடல்)
மேல் விற்பனை
1462 cc, மேனுவல், பெட்ரோல், 20.97 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு
Rs.11.61 லட்சம்*
எக்ஸ்எல் 6 ஸடா சிஎன்ஜி
மேல் விற்பனை
1462 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.32 கிமீ / கிலோless than 1 மாத காத்திருப்பு
Rs.12.56 லட்சம்*
எக்ஸ்எல் 6 ஆல்பா1462 cc, மேனுவல், பெட்ரோல், 20.97 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.12.61 லட்சம்*
எக்ஸ்எல் 6 ஜீட்டா ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.27 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.13.01 லட்சம்*
எக்ஸ்எல் 6 ஆல்பா பிளஸ்1462 cc, மேனுவல், பெட்ரோல், 20.97 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.13.21 லட்சம்*
எக்ஸ்எல் 6 ஆல்பா பிளஸ் டூயல் டோன்1462 cc, மேனுவல், பெட்ரோல், 20.97 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.13.37 லட்சம்*
எக்ஸ்எல் 6 ஆல்பா ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.27 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.14.01 லட்சம்*
எக்ஸ்எல் 6 ஆல்பா பிளஸ் ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.27 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.14.61 லட்சம்*
எக்ஸ்எல் 6 ஆல்பா பிளஸ் ஏடி டூயல் டோன்(top model)1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.27 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.14.77 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

மாருதி எக்ஸ்எல் 6 comparison with similar cars

மாருதி எக்ஸ்எல் 6
மாருதி எக்ஸ்எல் 6
Rs.11.61 - 14.77 லட்சம்*
4.4232 மதிப்பீடுகள்
மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா
Rs.8.69 - 13.03 லட்சம்*
4.5584 மதிப்பீடுகள்
டொயோட்டா rumion
டொயோட்டா rumion
Rs.10.44 - 13.73 லட்சம்*
4.6218 மதிப்பீடுகள்
ஹூண்டாய் அழகேசர்
ஹூண்டாய் அழகேசர்
Rs.14.99 - 21.55 லட்சம்*
4.442 மதிப்பீடுகள்
மாருதி brezza
மாருதி brezza
Rs.8.34 - 14.14 லட்சம்*
4.5624 மதிப்பீடுகள்
மஹிந்திரா பொலேரோ நியோ
மஹிந்திரா பொலேரோ நியோ
Rs.9.95 - 12.15 லட்சம்*
4.5185 மதிப்பீடுகள்
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11 - 20.30 லட்சம்*
4.6276 மதிப்பீடுகள்
வோல்க்ஸ்வேகன் டைய்கன்
வோல்க்ஸ்வேகன் டைய்கன்
Rs.11.70 - 20 லட்சம்*
4.3222 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1462 ccEngine1462 ccEngine1462 ccEngine1482 cc - 1493 ccEngine1462 ccEngine1493 ccEngine1482 cc - 1497 ccEngine999 cc - 1498 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Power86.63 - 101.64 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower114 - 158 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower98.56 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower113.42 - 147.94 பிஹச்பி
Mileage20.27 க்கு 20.97 கேஎம்பிஎல்Mileage20.3 க்கு 20.51 கேஎம்பிஎல்Mileage20.11 க்கு 20.51 கேஎம்பிஎல்Mileage17.5 க்கு 20.4 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage17.29 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage17.23 க்கு 19.87 கேஎம்பிஎல்
Airbags4Airbags2-4Airbags2-4Airbags6Airbags2-6Airbags2Airbags6Airbags2-6
GNCAP Safety Ratings3 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingஎக்ஸ்எல் 6 vs எர்டிகாஎக்ஸ்எல் 6 vs rumionஎக்ஸ்எல் 6 vs அழகேசர்எக்ஸ்எல் 6 vs brezzaஎக்ஸ்எல் 6 vs பொலேரோ நியோஎக்ஸ்எல் 6 vs கிரெட்டாஎக்ஸ்எல் 6 vs டைய்கன்
space Image

மாருதி எக்ஸ்எல் 6 விமர்சனம்

CarDekho Experts
XL6 -க்கான அப்டேட்டுகள் அதை ஒரு சிறந்த குடும்ப MPV -யாக ஆக்குகின்றன. குறிப்பாக கூடுதல் பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்கள் வரவேற்கற்கப்பட வேண்டியவை.

overview

மாருதி சுஸுகி XL6 க்கு சில சிறிய அப்டேட்களைக் கொடுத்துள்ளது. கூடுதல் விலை பிரீமியத்தை அவர்களால் நியாயப்படுத்த முடிகிறதா?.

மாருதி சுஸுகி XL6 க்கு ஒரு சிறிய ஆனால் மிகவும் தேவையான அப்டேட்டை வழங்கியுள்ளது. 2022 மாருதி சுஸுகி XL6 உடன், சிறிய வெளிப்புற மாற்றங்கள், கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், புதுப்பிக்கப்பட்ட இன்ஜின் மற்றும் புத்தம் புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த மாற்றங்களுக்கு மாருதி அதிக பிரீமியத்தை வசூலிக்கிறது. புதிய XL6 ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலை பிரீமியத்தை நியாயப்படுத்தும் அளவுக்கு இந்த மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கிறதா?.

வெளி அமைப்பு

வடிவமைப்பை பொறுத்தவரையில், மாற்றங்கள் நுட்பமானவை, ஆனால் அவை XL6 மிகவும் பிரீமியமாகவும் கவர்ச்சியாகவும் இருக்க உதவுகின்றன. முன்பக்கத்தில், LED ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் இன்னும் மாறாமல் உள்ளன, மேலும் முன்பக்க பம்பரும் மாறாமல் உள்ளது. இருப்பினும், கிரில் புதிய வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது இப்போது ஒரு ஹெக்சகோனல் மெஷ் பேட்டர்னை பெறுகிறது மற்றும் சென்டர் குரோம் ஸ்ட்ரிப் முன்பை விட போல்டராக உள்ளது.

முன்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில், பெரிய 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். அவை சக்கர வளைவுகளை நன்றாக நிரப்புவது மட்டுமல்லாமல் XL6 க்கு மிகவும் சமநிலையான நிலைப்பாட்டையும் தருகின்றன. மற்ற மாற்றங்களில் பெரிய சக்கரங்கள் மற்றும் பிளாக்-அவுட் பி மற்றும் சி தூண்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள முன் ஃபெண்டர் ஆகியவை அடங்கும். பின்புறத்தில், புதிய கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், ஷார்க் ஃபின் ஆண்டெனா, பூட் மூடியில் குரோம் ஸ்டிரிப் மற்றும் ஸ்போர்ட்டியாகத் தோற்றமளிக்கும் ஸ்மோக்டு எஃபெக்ட் டெயில் லேம்ப்கள் ஆகியவை கிடைக்கும்.

முன்பை விட எடை கூடுதலானது

அப்டேட்டட்  XL6 இப்போது நிறுத்தப்படவுள்ள காரை விட சற்று அதிக எடை கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, இது சிறந்த பாதுகாப்பிற்கான கட்டமைப்பு மாற்றங்களால் அல்ல. அதிக உயர் தொழில்நுட்ப இன்ஜின், சுமார் 15 கிலோ மற்றும் பெரிய 16-இன்ச் சக்கரங்கள் மேலும் 5 கிலோவைச் சேர்ப்பதால் எடை அதிகரித்துள்ளது. நீங்கள் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டை தேர்வு செய்தால், புதிய கியர்பாக்ஸில் மேலும் இரண்டு விகிதங்களைக் கொண்டிருப்பதால் அது மேலும் 15 கிலோவைச் சேர்க்கிறது.

இன்டீரியர்

2022 XL6 இன் கேபின் சில விவரங்களைத் தவிர மாறாமல் உள்ளது. நீங்கள் ஒரு புதிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுவீர்கள், இருப்பினும் ஸ்கிரீன் அளவு 7 இன்ச் மட்டுமே உள்ளது. இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் மென்பொருளானது நேவிகேஷனை எளிதாக்குகிறது. டச் ரெஸ்பான்ஸ் ஸ்னாப்பியாகவும் இருக்கிறது. ஆம், திரையின் அளவு அப்படியே இருந்ததால் நாங்கள் சற்று ஏமாற்றமடைந்தோம். ஆனால் அதற்குக் காரணம், மையக் காற்று துவாரங்களுக்கு இடையே திரை இடம் சாண்ட்விச் செய்யப்பட்டு, பெரிய திரையைச் சேர்த்தால், மாருதி முழு டேஷ்போர்டையும் புதிதாக வடிவமைப்பு செய்ய வேண்டியிருக்கும்.

அதுமட்டுமின்றி, கேபினிலும் எந்த மாற்றங்களும் இல்லை. முதல் இரண்டு வேரியன்ட்களில் , பிரீமியமாக தோற்றமளிக்கும் லெதர் அப்ஹோல்ஸ்டரியை பெறுவீர்கள். இருப்பினும், கேபின் தரம் அவ்வளவு பிரீமியமாக இல்லை. நீங்கள் தொடும் அல்லது உணரும் இடமெல்லாம் கடினமான பளபளப்பான பிளாஸ்டிக்குகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக XL6 -ன் கேபினில் கியா கேரன்ஸ் போன்றவற்றில் கிடைக்கும் ஆடம்பர உணர்வு இல்லை.

வசதியைப் பொறுத்தவரை, XL6 இன்னும் சிறந்து விளங்குகிறது. முன் இரண்டு வரிசைகள் போதுமான இடவசதியுடன் வசதியாக உள்ளன, மேலும் இருக்கைகளும் ஆதரவாக உள்ளன. ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் மூன்றாவது வரிசை. போதுமான ஹெட்ரூம் உள்ளது, ஆனால் முழங்கால் மற்றும் கால் அறை மிகச் சிறப்பானதாக இருக்கிறது மற்றும் தொடையின் கீழ் ஆதரவு நன்றாகவே இருக்கிறது. நீங்கள் பேக்ரெஸ்ட்டை சாய்த்துக்கொள்ள முடியும் என்பது, நேரத்தை செலவிட சிறந்த மூன்றாவது வரிசைகளில் ஒன்றாக இது அமைகிறது.

XL6 இன் அறை மிகவும் நடைமுறைக்கு ஏற்றது, மூன்று வரிசைகளுக்கும் நல்ல இட வசதியுடன் கிடைக்கின்றன. இருப்பினும், இந்த ஆறு இருக்கைகளில் ஒரே ஒரு USB சார்ஜிங் போர்ட் மட்டுமே கிடைக்கும் என்பது ஏமாற்றம் அளிக்கிறது. பூட் ஸ்பேஸுக்கு வரும்போது, XL6 இருக்கைகள் மடிந்த நிலையில் மட்டுமின்றி மூன்றாவது வரிசையிலும் கூட சிறப்பாக செயல்படுகின்றன.

வசதிகள்

புதிய XL6 இப்போது வென்டிலேட்டட் முன் இருக்கைகளைப் பெறுகிறது, இது அற்புதமாக வேலை செய்கிறது மற்றும் மாருதி 360 டிகிரி கேமராவையும் சேர்த்துள்ளது. கேமரா தெளிவுத்திறன் நன்றாக உள்ளது ஆனால் ஃபீட் சற்று சுமாராகவே இருக்கிறது. இருப்பினும், இது இறுக்கமான இடங்களில் பார்க் செய்யும் போது உதவியாக இருக்கிறது. XL6 ஆனது LED ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், 16-இன்ச் டூயல்-டோன் அலாய்ஸ், 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், கனெக்டட் கார் டெக்னாலஜி, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் சரிசெய்தல் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

உள்ளமைப்பு

இன்டீரியர்

2022 XL6 இன் கேபின் சில விவரங்களைத் தவிர மாறாமல் உள்ளது. நீங்கள் ஒரு புதிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுவீர்கள், இருப்பினும் ஸ்கிரீன் அளவு 7 இன்ச் மட்டுமே உள்ளது. இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் மென்பொருளானது நேவிகேஷனை எளிதாக்குகிறது. டச் ரெஸ்பான்ஸ் ஸ்னாப்பியாகவும் இருக்கிறது. ஆம், திரையின் அளவு அப்படியே இருந்ததால் நாங்கள் சற்று ஏமாற்றமடைந்தோம். ஆனால் அதற்குக் காரணம், மையக் காற்று துவாரங்களுக்கு இடையே திரை இடம் சாண்ட்விச் செய்யப்பட்டு, பெரிய திரையைச் சேர்த்தால், மாருதி முழு டேஷ்போர்டையும் புதிதாக வடிவமைப்பு செய்ய வேண்டியிருக்கும்.

அதுமட்டுமின்றி, கேபினிலும் எந்த மாற்றங்களும் இல்லை. முதல் இரண்டு வேரியன்ட்களில் , பிரீமியமாக தோற்றமளிக்கும் லெதர் அப்ஹோல்ஸ்டரியை பெறுவீர்கள். இருப்பினும், கேபின் தரம் அவ்வளவு பிரீமியமாக இல்லை. நீங்கள் தொடும் அல்லது உணரும் இடமெல்லாம் கடினமான பளபளப்பான பிளாஸ்டிக்குகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக XL6 -ன் கேபினில் கியா கேரன்ஸ் போன்றவற்றில் கிடைக்கும் ஆடம்பர உணர்வு இல்லை.

வசதியைப் பொறுத்தவரை, XL6 இன்னும் சிறந்து விளங்குகிறது. முன் இரண்டு வரிசைகள் போதுமான இடவசதியுடன் வசதியாக உள்ளன, மேலும் இருக்கைகளும் ஆதரவாக உள்ளன. ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் மூன்றாவது வரிசை. போதுமான ஹெட்ரூம் உள்ளது, ஆனால் முழங்கால் மற்றும் கால் அறை மிகச் சிறப்பானதாக இருக்கிறது மற்றும் தொடையின் கீழ் ஆதரவு நன்றாக இருக்கிறது. நீங்கள் பேக்ரெஸ்ட்டை சாய்த்துக் கொள்ள முடியும் என்பது, நேரத்தை செலவிட சிறந்த மூன்றாவது வரிசைகளில் ஒன்றாக இது அமைகிறது.

XL6 இன் அறை மிகவும் நடைமுறைக்கு ஏற்றது, மூன்று வரிசைகளுக்கும் நல்ல இட வசதியுடன் கிடைக்கின்றன. இருப்பினும், இந்த ஆறு இருக்கைகளில் ஒரே ஒரு USB சார்ஜிங் போர்ட் மட்டுமே கிடைக்கும் என்பது ஏமாற்றம் அளிக்கிறது. பூட் ஸ்பேஸுக்கு வரும்போது, XL6 இருக்கைகள் மடிந்த நிலையில் மட்டுமின்றி மூன்றாவது வரிசையிலும் கூட சிறப்பாக செயல்படுகின்றன.

வசதிகள்

புதிய XL6 இப்போது வென்டிலேட்டட் முன் இருக்கைகளைப் பெறுகிறது, இது அற்புதமாக வேலை செய்கிறது மற்றும் மாருதி 360 டிகிரி கேமராவையும் சேர்த்துள்ளது. கேமரா தெளிவுத்திறன் நன்றாக உள்ளது ஆனால் ஃபீட் சற்று சுமாராகவே இருக்கிறது. இருப்பினும், இது இறுக்கமான இடங்களில் பார்க் செய்யும் போது உதவியாக இருக்கிறது. XL6 ஆனது LED ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், 16-இன்ச் டூயல்-டோன் அலாய்ஸ், 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், கனெக்டட் கார் டெக்னாலஜி, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் சரிசெய்தல் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பாதுகாப்பைப் பொறுத்தவரை, மாருதி நான்கு ஏர்பேக்குகள், ISOFIX சைல்ட் ஆங்கரேஜ் பாயின்ட்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் மற்றும் பேஸ் வேரியன்ட்டில்  இருந்தே ஹில் ஹோல்ட் ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும், டாப் வேரியண்டில் குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்குகளை ஆப்ஷனாக மாருதி வழங்கியிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

செயல்பாடு

புதிய XL6 பழைய காரைப் போலவே 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரை பயன்படுத்துகிறது, ஆனால் அது பெரிதும் மாற்றியமைக்கப்பட்டு இப்போது டூயல் வேரியபிள் வால்வ் டைமிங்கை வழங்குகிறது.  இதன் விளைவாக, இது முன்பை விட அதிக மைலேஜ் கிடைக்கும் என மாருதி கூறுகிறது.

எதிர்மறையாக பவர் மற்றும் டார்க்கில், புள்ளிவிவரங்கள் சற்று குறைந்துவிட்டன, ஆனால் நகரும் போது, நீங்கள் அதிக வித்தியாசத்தை கவனிக்க முடியாது. பழைய இன்ஜினை போலவே, இந்த வார்த்தையிலிருந்து நிறைய டார்க் உள்ளது, மேலும் நீங்கள் மூன்றாவது அல்லது நான்காவது கியரில் குறைந்த வேகத்தில் பயணம் செய்யலாம். நீங்கள் விரைவான ஆக்சலரேஷனை விரும்பினால் கூட மோட்டார் எந்த தயக்கமும் இல்லாமல் பதிலளிக்கிறது. இதன் விளைவாக, கியர் ஷிப்ட்கள் குறைந்தபட்சமாக வைக்கப்படுவதால் அதன் செயல்திறன் சிரமமின்றி உள்ளது. மேனுவல் டிரான்ஸ்மிஷனில் உள்ள கியர் ஷிப்ட்கள் மென்மையாய் இருக்கும் மற்றும் லைட் மற்றும் புராகிரஸ்சிவ் கிளட்ச் ஆகியவை நகரத்தில் வாகனம் ஓட்டுவதை ஒரு வசதியான விஷயமாக மாற்றுகிறன.

இப்போது புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பற்றி பேசலாம். பழைய 4-ஸ்பீடு ஆட்டோ சற்று இறுக்கமான நிலையிலேயே இன்ஜினை வைத்திருக்கும் , குறைந்த கியர் விகிதங்கள் இருப்பதால், புதிய ஆட்டோமேட்டிக்கை ஓட்டுவது அதிக அழுத்தமில்லாத விவகாரமாகும். இன்ஜின் வசதியான வேகத்தில் சுழலுவதால் கியர்பாக்ஸ் சீக்கிரமே அப் ஷிஃப்ட் ஆகிறது. இது மிகவும் நிதானமான இயக்கத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், மைலேஜையும் கணிசமாக மேம்படுத்தும். இது ஒரு அலர்ட் யூனிட்டாகவும் உள்ளது, த்ராட்டில் ஒரு சிறிய டேப் மற்றும் கியர்பாக்ஸ் விரைவாக கீழே ஷிஃப்ட் செய்து உங்களுக்கு விறுவிறுப்பான ஆக்சலரேஷனை அளிக்கிறது.

நெடுஞ்சாலையில் இருந்தாலும், அதிக இடைவெளியில் கொடுக்கப்பட்டுள்ள ஆறாவது கியரின் காரணமாக ஆட்டோமெட்டிக் வேரியன்ட் வசதியாக பயணிக்கிறது. எதிர்மறையாக, இன்ஜினிலிருந்து அவுட்ரைட் பஞ்ச் இல்லாததால், அதிவேக ஓவர்டேக்குகளை திட்டமிட வேண்டும். இங்குதான் ஒரு டர்போ பெட்ரோல் மோட்டார் நிறைய அர்த்தமுள்ளதாக இருக்கும். கணிசமாக மேம்பட்டது இன்ஜின் ரீஃபைன்மென்ட் ஆகும். பழைய மோட்டார் 3000rpm -க்கு பிறகு சத்தமாக இருந்தால், புதிய மோட்டார் 4000rpm வரை அமைதியாக இருக்கும். நிச்சயமாக, 4000rpmக்குப் பிறகு இது மிகவும் சத்தம் கொடுக்கும், ஆனால் பழைய காருடன் ஒப்பிடும்போது இது கொஞ்சம் அமைதியாக இருக்கிறது.

இந்த கியர்பாக்ஸுடன் நீங்கள் ஸ்போர்ட் மோடு உங்களுக்கு கிடைக்காது, ஆனால் நீங்கள் ஒரு மேனுவல் மோடை பெறுவீர்கள். ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பேடில் ஷிஃப்டர்களின் உதவியுடன் இந்த மோடில், நீங்கள் விரும்பும் கியர் விகிதத்தைத் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் நல்ல விஷயம் என்னவென்றால், கியர்பாக்ஸ் சிவப்பு கோட்டில் கூட தானாக மாறாது. நீங்கள் வேகமாக ஓட்டும் மனநிலையில் இருக்கும்போது அல்லது மலைப் பகுதிகளில் கீழே இறங்கும் போது அதிகமாக இன்ஜின் பிரேக்கிங் -கை பெற விரும்பினால் இது உதவும்.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

பெரிய 16 -இன்ச் சக்கரங்களுக்கு இடமளிக்க மாருதி சஸ்பென்ஷனை சிறிது மாற்றியமைக்க வேண்டியிருந்தது. நாங்கள் பார்த்தவரையில், XL6 சிறிய சாலை குறைபாடுகளை நன்றாக சமாளிப்பதால் மிதமான வேகத்தில் நன்றான உணர்வை தருகிறது. துரதிர்ஷ்டவசமாக கர்நாடகாவில் நாங்கள் வாகனம் ஓட்டிய சாலைகள் வெண்ணெய் போல் பளபளப்பாக இருந்தன, ஆகவே XL6 -ன் சவாரி எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பதை தீர்மானிப்பது கடினமாக இருந்தது. எனவே மிகவும் பழக்கமான சாலை நிலைகளில் காரை ஓட்டுவதால் இந்த அம்சத்தில் எங்கள் தீர்ப்பை நாங்கள் சொல்வது சரியாக இருக்காது. காற்று மற்றும் டயர்களில் இருந்து வரும் இரைச்சல் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது, சவுண்ட் இன்சுலேஷன் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது XL6 -ஐ மிகவும் நிதானமாக இயக்குகிறது.

XL6 எப்போதும் குடும்பத்திற்கு ஏற்ற கார் என்று அறியப்பட்டது மற்றும் இதுவும் அப்படியே இருக்கிறது. திருப்பங்களில் பெரிதாக வளைக்கப்படுவதை அது ரசிக்கவில்லை. ஸ்டீயரிங் மெதுவாக உள்ளது, எந்த உணர்வும் இல்லாதது மற்றும் கடினமாக தள்ளப்படும் போது அது சிறிது ரோல் ஆகிறது. இதன் விளைவாக, நிதானமான முறையில் இயக்கப்படும் போது XL6 ஒரு நல்ல  பயணத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

வெர்டிக்ட்

ஒட்டுமொத்தமாக, புதுப்பிக்கப்பட்ட XL6 -ன் உட்புறத் தரம் அல்லது வாவ் அம்சங்கள் இல்லாதது அல்லது இன்ஜினின் சாதாரண நெடுஞ்சாலை செயல்திறன் போன்ற சில அம்சங்களை நீங்கள் பார்த்தால், அது நிச்சயமாக கொடுக்கும் பிரீமியத்தை நியாயப்படுத்தாது. இருப்பினும், பல நேர்மறையான விஷயங்களும் உள்ளன. பாதுகாப்பு மற்றும் வசதியான அம்சங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றின் அடிப்படையில் மாருதி செய்திருக்கும் மேம்பாடுகள் விலை பிரீமியத்தை மிகவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக மாற்றுகின்றன. ஆனால் ஃரீபைன்மென்ட் டிபார்ட்மென்ட்டில் மிகப்பெரிய மேம்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன, அங்கு ஒரு அமைதியான இன்ஜின் மற்றும் சிறந்த சவுண்ட் இன்சுலேஷன் மூலம் புதிய XL6 பயணிக்க மிகவும் ப்ளஷர் மற்றும் பிரீமியத்தை உணர வைக்கிறது. புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் நன்றாக வேலை செய்து XL6 ஐ நகர பயணத்துக்கு ஏற்றதாக மாற்றுகிறது. ஒட்டுமொத்தமாக, புதிய XL6 இன் மேம்பாடுகள் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துள்ளன, ஆனால் அவை அனைத்தும் ஒன்றிணைந்து XL6 ஐ முன்பை விட சிறந்த ஆல் ரவுண்டராக மாற்றுகின்றன. நிச்சயமாக விலை உயர்ந்துள்ளது, ஆனால் இப்போதும் கூட இது ஈர்க்கக்கூடிய கியா கேரன்ஸை விட மிகவும் குறைவான விலையில் உள்ளது, இது பணத்திற்கான சிறந்த மதிப்பாகவும் இருக்கிறது.

மாருதி எக்ஸ்எல் 6 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்புறம் அதிக ஆட்டீடியூட் மற்றும் சிறந்த சாலை இருப்பை கொடுக்கிறது.
  • புதிய பாதுகாப்பு மற்றும் பிரீமியம் அம்சங்கள் வரவேற்கத்தக்க அம்சங்களாகும்
  • கேப்டன் இருக்கைகள் பெரியதாகவும் வசதியாகவும் இருக்கின்றன
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • ஆட்டோமெட்டிக் டே/நைட் IRVM, பின்புற ஜன்னல் பிளைண்டுகள் மற்றும் பின்புற கப் ஹோல்டர்கள் போன்ற சில பயனுள்ள அம்சங்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை.
  • டீசல் அல்லது சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை
  • பின்பக்கத்தில் இருப்பவர்களுக்கான கர்ட்டெயின் ஏர்பேக்குகள் பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும்.

மாருதி எக்ஸ்எல் 6 கார் செய்திகள் & அப்டேட்கள்

  • ரோடு டெஸ்ட்
  • Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
    Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது

    புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.

    By anshOct 14, 2024
  • 2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது
    2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது

    2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

    By nabeelMay 31, 2024
  • Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?
    Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?

    மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் எது வேலை செய்துள்ளது? எது வேலை செய்யவில்லை ?

    By AnonymousMay 03, 2024
  • Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

    By anshApr 15, 2024
  • Maruti Swift ரிவ்யூ: ஸ்போர்ட்டியான ஃபீல் கொடுக்கும் காம்பாக்ட் கார்
    Maruti Swift ரிவ்யூ: ஸ்போர்ட்டியான ஃபீல் கொடுக்கும் காம்பாக்ட் கார்

    ஹேட்ச்பேக்கில் உள்ள ஸ்போர்ட்டினஸ் தவறவிட்டதை ஈடுசெய்கின்றதா ?.

    By anshApr 09, 2024

மாருதி எக்ஸ்எல் 6 பயனர் மதிப்புரைகள்

4.4/5
அடிப்படையிலான232 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • ஆல் 232
  • Looks 58
  • Comfort 129
  • Mileage 67
  • Engine 63
  • Interior 45
  • Space 34
  • Price 39
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • M
    mahipal singh on Oct 21, 2024
    5
    About Car
    It is very good car for family and comfort is superb in this yaar it is value for money car and for long ride it is very good to family
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • R
    roshan lal jat on Oct 21, 2024
    5
    Best Car Meri Pasand Hai
    Sab se best hai eisase deriving karna bhi aasan hai Yani ki kamtebel bhi hai eis me dekh raha hu ki sawari bhi thik se bet sakti hai is best
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • U
    user on Oct 21, 2024
    5
    Good Good Good, Family Satisfied Comfortable
    Good experience all together but milage should increase in cng as well petrol, while comparing to ertiga giving more than xl6 Atleast equal to ertiga should give xl6 also it's my opinion sir ...
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • R
    rubina verma on Oct 17, 2024
    4.7
    Happy Customer Of XL6
    Recently purchased XL6 and very satisfied with the performance of the car. Car offers comfortable and economical ride. Company has worked lot upon the exterior and interior of the car.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • R
    ratnesh on Oct 16, 2024
    4.2
    Its All About Car Feature And Its Affordable Prise
    This is very georgius car that I have ever seen this is affordable and its feature are good I will always recommande anyone for this car such a car very nice
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து எக்ஸ்எல் 6 மதிப்பீடுகள் பார்க்க

மாருதி எக்ஸ்எல் 6 மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 20.97 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 20.27 கேஎம்பிஎல். இந்த மேனுவல் சிஎன்ஜி வேரியன்ட்டின் மைலேஜ் 26.32 கிமீ / கிலோ.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
பெட்ரோல்மேனுவல்20.97 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்20.27 கேஎம்பிஎல்
சிஎன்ஜிமேனுவல்26.32 கிமீ / கிலோ

மாருதி எக்ஸ்எல் 6 நிறங்கள்

மாருதி எக்ஸ்எல் 6 படங்கள்

  • Maruti XL6 Front Left Side Image
  • Maruti XL6 Side View (Left)  Image
  • Maruti XL6 Rear Left View Image
  • Maruti XL6 Front View Image
  • Maruti XL6 Rear view Image
  • Maruti XL6 Grille Image
  • Maruti XL6 Front Fog Lamp Image
  • Maruti XL6 Headlight Image
space Image
space Image

கேள்விகளும் பதில்களும்

Prakash asked on 10 Nov 2023
Q ) What is the minimum down payment for the Maruti XL6?
By CarDekho Experts on 10 Nov 2023

A ) If you are planning to buy a new car on finance, then generally, a 20 to 25 perc...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 20 Oct 2023
Q ) What is the dowm-payment of Maruti XL6?
By CarDekho Experts on 20 Oct 2023

A ) If you are planning to buy a new car on finance, then generally, a 20 to 25 perc...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 9 Oct 2023
Q ) What are the available colour options in Maruti XL6?
By CarDekho Experts on 9 Oct 2023

A ) Maruti XL6 is available in 10 different colours - Arctic White, Opulent Red Midn...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 24 Sep 2023
Q ) What is the boot space of the Maruti XL6?
By CarDekho Experts on 24 Sep 2023

A ) The boot space of the Maruti XL6 is 209 liters.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhi asked on 13 Sep 2023
Q ) What are the rivals of the Maruti XL6?
By CarDekho Experts on 13 Sep 2023

A ) The XL6 goes up against the Maruti Suzuki Ertiga, Kia Carens, Mahindra Marazzo a...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.31,622Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மாருதி எக்ஸ்எல் 6 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.14.26 - 18.10 லட்சம்
மும்பைRs.13.67 - 17.36 லட்சம்
புனேRs.13.67 - 17.36 லட்சம்
ஐதராபாத்Rs.14.15 - 17.96 லட்சம்
சென்னைRs.14.20 - 18.01 லட்சம்
அகமதாபாத்Rs.13 - 16.48 லட்சம்
லக்னோRs.13.24 - 16.80 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.13.42 - 16.83 லட்சம்
பாட்னாRs.13.55 - 17.20 லட்சம்
சண்டிகர்Rs.13.43 - 17.05 லட்சம்

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எம்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
அனைத்து லேட்டஸ்ட் எம்யூவி கார்கள் பார்க்க

view அக்டோபர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience