• English
  • Login / Register

இந்தப் பிப்ரவரியில் Hyundai கார் வேரியன்ட்களுக்கு ரூ.40,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்

ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் க்காக பிப்ரவரி 12, 2025 06:15 pm அன்று yashika ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 3 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வாடிக்கையாளர்கள் சர்டிபிகேட் ஆப் டெபாசிட்டை (COD) சமர்ப்பிப்பதன் மூலம் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கூடுதலாக ரூ.5,000 ஸ்க்ராப்பேஜ் போனஸையும் பெறலாம்

Hyundai cars

  • இம்மாதம் ஹூண்டாய் வெர்னா அதிகபட்சமாக ரூ. 40,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

  • ஹூண்டாய் எக்ஸ்டரை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 25,000 வரை சேமிக்கலாம்.

  • ஹூண்டாய் வென்யூ ரூ. 30,000 வரை ஆஃபர்களுடன் வருகிறது.

  • ஹூண்டாய் i20 N லயனை வாங்குவதன் மூலம் 20,000 ரூபாய் ரொக்கத் தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

  • அனைத்து ஆஃபர்களும் பிப்ரவரி 2025 இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

இந்தப் பிப்ரவரியில் நீங்கள் ஒரு ஹூண்டாய் காரை வாங்க திட்டமிட்டிருந்தால், அந்த வாகன உற்பத்தியாளர் அதன் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் (ICE) மாடல்களுக்கு அனைத்திற்கும் பொருந்தக்கூடிய பல்வேறு ஆஃபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நன்மைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு ரொக்க தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் போனஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் அயோனிக் 5 ஆகிய கார்களுக்கு ஹூண்டாய் எந்த ஒரு தள்ளுபடியையும் வழங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

 ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்

2023 Hyundai Grand i10 Nios

 

ஆஃபர்கள்

 

தொகை

 

ரொக்கத் தள்ளுபடி

 

25,000 ரூபாய் வரை

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 10,000

 

கார்ப்பரேட் போனஸ்

 

ரூ. 3,000

 

மொத்த பலன்கள்

 

38,000 ரூபாய் வரை

  • குறிப்பிடப்பட்ட தள்ளுபடிகள் கிராண்ட் i10 நியோஸின் வழக்கமான பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களுக்குப் பொருந்தும்.

  • CNG மற்றும் AMT வேரியன்ட்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் 15,000 ரூபாய் ரொக்க தள்ளுபடியைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில் மற்ற ஆஃபர்கள் மாறாமல் அப்படியே இருக்கும்.

  • அடிப்படை-ஸ்பெக் எரா வேரியன்டுக்கு ரூ. 5,000 குறைந்தபட்ச ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது, மற்ற ஆஃபர்கள் அப்படியே இருக்கும்.

  • கிராண்ட் i10 நியோஸின் விலை ரூ. 5.98 லட்சம் முதல் ரூ. 8.62 லட்சம் வரை உள்ளது.

 ஹூண்டாய் ஆரா

Hyundai Aura

 

ஆஃபர்கள்

 

தொகை

 

ரொக்கத் தள்ளுபடி

 

20,000 ரூபாய் வரை

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 10,000

 

கார்ப்பரேட் போனஸ்

 

ரூ. 3,000

 

மொத்த பலன்கள்

 

33,000 ரூபாய் வரை

  • E - CNG வேரியன்ட்டை தவிர, அனைத்து CNG வேரியன்ட்களும் குறிப்பிடப்பட்ட தள்ளுபடிகளுடன் வருகின்றன.
  • பேஸ்-ஸ்பெக் E CNG வேரியன்ட் 10,000 ரூபாய் ரொக்க தள்ளுபடி மற்றும் 3,000 ரூபாய் கார்ப்பரேட் போனஸுடன் கிடைக்கிறது.

  • அனைத்து பெட்ரோல் வேரியன்ட்களும் ரூ. 15,000 ரொக்க தள்ளுபடியைப் பெறுகின்றன, இதற்கான மற்ற ஆஃபர்கள் எதுவும் மாறாமல் அப்படியே உள்ளன.

  • ஹூண்டாய் ஆராவின் விலை ரூ. 6.54 லட்சம் முதல் ரூ. 9.11 லட்சம் வரை உள்ளது.

 ஹூண்டாய் எக்ஸ்டர்

Hyundai Exter

 

ஆஃபர்கள்

 

தொகை

 

ரொக்கத் தள்ளுபடி

 

20,000 ரூபாய் வரை

Exchange Bonus

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 5,000

 

மொத்த பலன்கள்

 

25,000 ரூபாய் வரை

  • அனைத்து பெட்ரோல் வேரியன்ட்களும் (லோவர்-ஸ்பெக் EX மற்றும் EX (O) வேரியன்ட்டைத் தவிர) மேலே குறிப்பிடப்பட்ட ஆஃபர்களுடன் வழங்கப்படுகின்றன.

  • இருப்பினும், CNG வேரியன்ட்களுக்கு ரூ.15,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கின்றன, அதே சமயம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அப்படியே உள்ளது.

  • இந்த மைக்ரோ எஸ்யூவி உடன் கார்ப்பரேட் போனஸை கார் தயாரிப்பாளர் வழங்கவில்லை.

  • ஹூண்டாய் எக்ஸ்டரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.50 லட்சம் வரை உள்ளது.

 ஹூண்டாய் i20 / i20 N லைன்

Hyundai i20
Hyundai i20 N Line Facelift

 

 

ஆஃபர்கள்

  தொகை

 

ஹூண்டாய் i20 

 

ஹூண்டாய் i20 N லைன்

 

ரொக்கத் தள்ளுபடி

 

20,000 ரூபாய் வரை

 

ரூ. 20,000

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 10,000

 

பொருந்தாது

 

மொத்த பலன்கள்

 

30,000 ரூபாய் வரை

 

ரூ. 20,000

  • ஹூண்டாய் i20-இன் மேனுவல் வேரியன்ட்களுக்கு மேற்கண்ட தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில், ஹேட்ச்பேக்கின் CVT வேரியன்ட்களுக்கு ரூ.15,000 ரொக்கத் தள்ளுபடியை வழங்கப்படுகிறது.

  • இருப்பினும், i20-இன் ஸ்போர்ட்டியர் வெர்ஷன் i20 N லைனின் அனைத்து வேரியன்ட்களுக்கும் ரூ.20,000 டிஸ்கவுண்ட்டை வழங்கப்படுகிறது.

  • இந்த இரண்டு மாடல்களிலும் ஆட்டோமொபைல் நிறுவனம் எந்த கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்யையும் வழங்கவில்லை.

  • i20 இன் விலை ரூ.7.04 லட்சத்திலிருந்து ரூ.11.25 லட்சம் வரை உள்ளது.

  • i20 N லைன் விலை ரூ.9.99 லட்சத்திலிருந்து ரூ.12.56 லட்சமாக உள்ளது.

மேலும் பார்க்க: இந்த பிப்ரவரி மாதம் Honda மாடல்களில் ரூ.1.07 லட்சம் வரை தள்ளுபடி பெறுங்கள்

 ஹூண்டாய் வென்யூ / வென்யூ N லைன்

Hyundai Venue
Hyundai Venue N Line

 

ஆஃபர்கள்

 

தொகை

 

ஹூண்டாய் வென்யூ

 

ஹூண்டாய் வென்யூ N லைன்

 

ரொக்கத் தள்ளுபடி

 

20,000 ரூபாய் வரை

 

ரூ. 15,000

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 10,000

 

ரூ. 10,000

 

மொத்த பலன்கள்

 

30,000 ரூபாய் வரை

 

30,000 ரூபாய் வரை

  • வழக்கமான ஹூண்டாய் வென்யூவில் ரொக்கத் தள்ளுபடி அதன் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

  • மிட்-ஸ்பெக் S பிளஸ், S பிளஸ் (O) மேனுவல் மற்றும் அட்வென்ச்சர் எடிஷன் வேரியன்ட்களைத் தவிர, மற்ற அனைத்து 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் வேரியன்ட்களும் ரூ. 15,000 ரொக்கத் தள்ளுபடியைப் பெறுகின்றன.

  • வழக்கமான வென்யூவின் மிட்-ஸ்பெக் S பிளஸ், S பிளஸ் (O) மேனுவல் மற்றும் அட்வென்ச்சர் எடிஷன் வேரியன்ட்களும் மேலும் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வருகின்றன.

  • ஹூண்டாய் வென்யூ N லைனுக்கான குறிப்பிடப்பட்ட நன்மைகள் அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.

  • ஹூண்டாய் வென்யூவின் விலை ரூ. 7.94 லட்சம் முதல் ரூ. 13.62 லட்சம் வரை உள்ளது.

  • வென்யூ N லைன் ரூ. 12.15 லட்சம் முதல் ரூ. 13.97 லட்சம் வரை உள்ளது.

 ஹூண்டாய் வெர்னா

Verna

 

ஆஃபர்கள்

 

தொகை

 

ரொக்கத் தள்ளுபடி

 

25,000 ரூபாய் வரை

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 10,000

 

கார்ப்பரேட் போனஸ்

 

ரூ. 5,000

 

மொத்த பலன்கள்

 

40,000 ரூபாய் வரை

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகள் ஹூண்டாய் வெர்னாவின் அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.

  • ஹூண்டாய் வெர்னாவின் விலை ரூ.11.07 லட்சம் முதல் ரூ.17.55 லட்சம் வரை உள்ளது.

 ஹூண்டாய் டுஸான்

 

ஆஃபர்கள்

 

தொகை

 

ரொக்கத் தள்ளுபடி

 

15,000 ரூபாய் வரை

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

ரூ. 10,000

 

மொத்த பலன்கள்

 

25,000 ரூபாய் வரை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆஃபர்கள் அனைத்தும் ஹூண்டாய் டக்சனின் டீசல் வேரியன்ட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

  • ஹூண்டாய் இந்த மாதம் அதன் ஃபிளாக்ஷிப் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் (ICE) எஸ்யூவி உடன் எந்த கார்ப்பரேட் ஆஃபர்களையும் வழங்கவில்லை.

  • எஸ்யூவி-யின் பெட்ரோல் வேரியன்ட்களுடன் எந்த ஆஃபர்களும் வழங்கப்படவில்லை.

  • ஹூண்டாய் டுஸானின் விலை ஆனது ரூ. 29.27 லட்சம் முதல் ரூ. 34.35 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புகள்

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆஃபர்கள் மாநிலம் அல்லது நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ஹூண்டாய் டீலரை தொடர்பு கொள்ளவும்.

  • விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்-க்கானவை 

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

was this article helpful ?

Write your Comment on Hyundai Grand ஐ10 Nios

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 இவி
    எம்ஜி 4 இவி
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience