மஹிந்திரா தார் முன்புறம் left side imageமஹிந்திரா தார் side view (left)  image
  • + 6நிறங்கள்
  • + 39படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

மஹிந்திரா தார்

Rs.11.50 - 17.60 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

மஹிந்திரா தார் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1497 சிசி - 2184 சிசி
ground clearance226 mm
பவர்116.93 - 150.19 பிஹச்பி
torque300 Nm - 320 Nm
சீட்டிங் கெபாசிட்டி4
drive type4டபில்யூடி / ரியர் வீல் டிரைவ்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

தார் சமீபகால மேம்பாடு

மஹிந்திரா தார் 5-டோர்:

மஹிந்திரா தார் ராக்ஸ் 12.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுதப்பட்டது (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்). 5 டோர் தாரின் நிறைகள் மற்றும் குறைகளை தீமைகள் அதை ஓட்டிய பிறகு குறிப்பிட்டு காட்டியுள்ளோம்.

தார் காரின் விலை எவ்வளவு?

2024 மஹிந்திரா தார் அடிப்படை டீசல் மேனுவல் ரியர்-வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.11.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்குகிறது மற்றும் டாப்-எண்ட் டீசல் ஆட்டோமேட்டிக் 4x4 எர்த் எடிஷனுக்கு ரூ.17.60 லட்சம் வரை விலை போகிறது, இது ஒரு ஸ்பெஷல்- ஃபுல்லி லோடட் எல்எக்ஸ் வேரியன்ட்டின் அடிப்படையில் தார் பதிப்பு ஆகும்.

மஹிந்திரா தாரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

தார் 2 வேரியன்ட்களில் கிடைக்கும்: ஏஎக்ஸ் ஆப்ஷன் மற்றும் எல்எக்ஸ். இந்த வேரியன்ட்கள் ஃபிக்ஸ்டு ஹார்ட்-டாப் ரூஃப் அல்லது பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின்கள் மற்றும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வுகளுடன் மேனுவலி-ஃபோல்டபிள் சாஃப்ட்-டாப் ரூஃப் (மாற்றக்கூடியது) ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது? 

மஹிந்திரா தாரின் ஃபுல்லி லோடட் எல்எக்ஸ் வேரியன்ட் பணத்திற்கான அதன் மதிப்பை கொண்டுள்ளது. அடிப்படை AX ஆப்ஷன் வேரியன்ட் விலை குறைவானது ஆனால் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் ஃபோன் கன்ட்ரோல்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்பீக்கர்களுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கண்ணாடிகள் போன்ற வசதிகள் கொடுக்கப்படவில்லை. இந்த கூடுதல் வசதிகளுக்காக, LX ஆனது சுமார் 50,000-60,000 ரூபாய் வரை விலை கூடுதலாக உள்ளது மேலும் அதற்காக அதிக செலவு செய்ய வேண்டும்.

தார் என்ன வசதிகளை கொண்டுள்ளது ? 

மஹிந்திரா தார் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2 ட்வீட்டர்கள் கொண்ட 4 ஸ்பீக்கர்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ESP, ISOFIX, டூயல் முன் ஏர்பேக்குகள் மற்றும் ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை போன்ற வசதிகளை வழங்குகிறது.

எவ்வளவு விசாலமானது? 

மஹிந்திரா தார் 4 பேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயரமான பயணிகள் இரு இருக்கை வரிசைகளிலும் பெரிய அளவிலான ஹெட்ரூமை பாராட்டுவார்கள். உயரமான தளம் என்பதால் நீங்கள் பழைய எஸ்யூவி போன்று கேபினுக்குள் ஏற வேண்டும். ஆனால் பின் இருக்கையில் ஏறுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும், குறிப்பாக உயரமான பெரியவர்கள் அல்லது முழங்கால் பிரச்சனை உள்ள பயனர்கள் முன் இருக்கைக்கு பின்னால் குனிந்து உள்ளே செல்ல வேண்டும். சுமார் 6 அடி அல்லது அதற்கும் குறைவான உயரமுள்ள நான்கு பேர் தார் கேபினுக்குள் எளிதாகப் அமர்ந்து கொள்ளலாம். இருப்பினும் பின் இருக்கையில் இடம் நன்றாக இருந்தாலும் அமரும் நிலை மோசமாக உள்ளது. ஏனென்றால் பின்புற சக்கரம் கேபினுக்குள் இடத்தை அடைத்துக் கொள்கிறது. அனைத்து இருக்கைகளும் பயன்பாட்டில் இருப்பதால், 3-4 சாஃப்ட் பேக்குகள் அல்லது 2 டிராலி பேக்குகளுக்கு போதுமான பூட் ஸ்பேஸ் மட்டுமே கிடைக்கும். அதிக லக்கேஜ் இடத்திற்காக பின் இருக்கை பின்புறத்தை மடிக்கலாம் ஆனால் பின் இருக்கைகளை முழுவதுமாக மடிக்க முடியாது. 

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

மஹிந்திரா தார் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வழங்கப்படுகிறது: 

  • 1.5-லிட்டர் டீசல்: இது தார் ரியர்-வீல் டிரைவுடன் வழங்கப்படும் ஒரே டீசல் இன்ஜின் ஆப்ஷன் ஆகும், மேலும் இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. மஹிந்திரா XUV3XO  உடன் இந்த இன்ஜின் பகிரப்பட்டுள்ளது 

  • 2-2-லிட்டர் டீசல்: இந்த டீசல் இன்ஜின் தார் 4x4 உடன் வழங்கப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை ஸ்டாண்டர்டாக பெற்றாலும், இது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. 1.5-லிட்டர் டீசல் நல்ல செயல்திறனை வழங்கும் அதே வேளையில், இந்த பெரிய இன்ஜின் கூடுதல் பஞ்சை கொண்டுள்ளன, இது ஓவர்டேக்குகளை சற்று எளிதாக்குகிறது மற்றும் நெடுஞ்சாலை செயல்திறனை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.  

  • 2-லிட்டர் பெட்ரோல்: பெட்ரோல் தார் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. மேலும் உங்கள் தார் பெட்ரோலை 4x4 அல்லது ரியர்-வீல் டிரைவ் மூலம் பெற்றாலும் இந்த இன்ஜின் இரண்டிலும் வழங்கப்படுகிறது. இது விறுவிறுப்பான செயல்திறன் மற்றும் ரெஸ்பான்ஸிவ் தன்மையை கொண்டுள்ளது, ஓட்டுவதற்கு மென்மையாக இருக்கும் ஆனால் இந்த இன்ஜின் மைலேஜில் அதிக மதிப்பெண் பெறவில்லை.  

மஹிந்திரா தார் மைலேஜ் என்ன?

ரியர் வேர்ல்டு சூழ்நிலையில் மஹிந்திரா தார் டீசல் லிட்டருக்கு 11-12.5 கி.மீ மைலேஜை வழங்குகிறது, அதே நேரத்தில் பெட்ரோல் மஹிந்திரா தார் 7-9 கி.மீ லிட்டருக்கு இடையே வழங்குகிறது.

மஹிந்திரா தார் எவ்வளவு பாதுகாப்பானது?

டூயல் முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், ஹில்-டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது. குளோபல் என்சிஏபியின் கிராஷ் டெஸ்ட்களில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 4/5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

மஹிந்திரா தார் 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. : ரெட் ரேஜ், டீப் கிரே, ஸ்டெல்த் பிளாக், எவரெஸ்ட் ஒயிட், டீப் ஃபாரஸ்ட் மற்றும் டெசர்ட் ப்யூரி.

நாங்கள் விரும்புவது:

டெசர்ட் ப்யூரி, எந்தவொரு காருக்கும் அரிதாகவே வழங்கப்படும் வண்ணம் மற்றும் தனித்துவமான பெயிண்ட் ஃபினிஷிங்கை விரும்புவோருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்

ஸ்டெல்த் பிளாக், நீங்கள் ஒரு பாக்ஸி எஸ்யூவி யின் மஸ்குலர் தோற்றத்தை பூர்த்தி செய்யும் குறைவான வண்ணங்களை விரும்பினால்

2024 தார் காரை வாங்கலாமா ?

மஹிந்திரா தார் ஒரு ஆஃப்-ரோடு எஸ்யூவி ஆகும், மேலும் இது ஒரு திறமையான வாழ்க்கை முறை வாகனத்தை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். பழைய வடிவமைப்பு மற்றும் கரடுமுரடான கவர்ச்சிக்காக தார் விரும்புவோருக்கு, தார் ரியர்-வீல் டிரைவ் நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைச் சமாளிக்க கட்டப்பட்ட சேஸ் ஆகியவற்றின் வழங்குகிறது. எப்போதாவது பயன்படுத்தினாலும் 4x4 உதவியாக இருக்கும். இருப்பினும் அதே விலையில் கிடைக்கும் சாலையை மையமாகக் கொண்ட எஸ்யூவிகள் அதிக வசதி, சிறந்த மற்றும் நடைமுறை உட்புறம், எளிதான கையாளுதல் மற்றும் கூடுதல் வசதிகளையும் வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த காருக்கான மாற்று என்ன இருக்கிறது? 

மாருதி சுஸூகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா மஹிந்திரா தார் போன்ற விலையில் நீங்கள் வாங்கக்கூடிய ஆஃப்-ரோடு எஸ்யூவி -கள் ஆகும். நீங்கள் ஒரு எஸ்யூவியின் ஸ்டைல் ​​மற்றும் உயர்ந்த இருக்கை நிலையை மட்டுமே விரும்பினால் ஆனால் சாலைக்கு வெளியே அதிகம் ஓட்ட விரும்பவில்லை என்றால், எம்ஜி ஆஸ்டர், ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஒரே மாதிரியான விலையில் கிடைக்கும்.

மேலும் படிக்க
மஹிந்திரா தார் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
தார் ஏஎக்ஸ் opt ஹார்ட் டாப் டீசல் ரியர் வீல் டிரைவ்(பேஸ் மாடல்)1497 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.50 லட்சம்*view பிப்ரவரி offer
தார் எல்எக்ஸ் ஹார்ட் டாப் டீசல் ரியர் வீல் டிரைவ்1497 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.12.99 லட்சம்*view பிப்ரவரி offer
தார் எல்எக்ஸ் ஹார்ட் டாப் ஏடி ரியர் வீல் டிரைவ்1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.14.25 லட்சம்*view பிப்ரவரி offer
தார் ஏஎக்ஸ் opt convert top1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.14.49 லட்சம்*view பிப்ரவரி offer
தார் ஏஎக்ஸ் opt convert top டீசல்2184 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.14.99 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மஹிந்திரா தார் comparison with similar cars

மஹிந்திரா தார்
Rs.11.50 - 17.60 லட்சம்*
மஹிந்திரா தார் ராக்ஸ்
Rs.12.99 - 23.09 லட்சம்*
மாருதி ஜிம்னி
Rs.12.76 - 14.95 லட்சம்*
ஃபோர்ஸ் குர்கா
Rs.16.75 லட்சம்*
மஹிந்திரா ஸ்கார்பியோ
Rs.13.62 - 17.50 லட்சம்*
மஹிந்திரா scorpio n
Rs.13.99 - 24.69 லட்சம்*
மஹிந்திரா போலிரோ
Rs.9.79 - 10.91 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.7414 மதிப்பீடுகள்Rating4.5377 மதிப்பீடுகள்Rating4.375 மதிப்பீடுகள்Rating4.7938 மதிப்பீடுகள்Rating4.5726 மதிப்பீடுகள்Rating4.3288 மதிப்பீடுகள்Rating4.6362 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionமேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1497 cc - 2184 ccEngine1997 cc - 2184 ccEngine1462 ccEngine2596 ccEngine2184 ccEngine1997 cc - 2198 ccEngine1493 ccEngine1482 cc - 1497 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power116.93 - 150.19 பிஹச்பிPower150 - 174 பிஹச்பிPower103 பிஹச்பிPower138 பிஹச்பிPower130 பிஹச்பிPower130 - 200 பிஹச்பிPower74.96 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பி
Mileage8 கேஎம்பிஎல்Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்Mileage16.39 க்கு 16.94 கேஎம்பிஎல்Mileage9.5 கேஎம்பிஎல்Mileage14.44 கேஎம்பிஎல்Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல்Mileage16 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்
Airbags2Airbags6Airbags6Airbags2Airbags2Airbags2-6Airbags2Airbags6
Currently Viewingதார் vs தார் ராக்ஸ்தார் vs ஜிம்னிதார் vs குர்காதார் vs ஸ்கார்பியோதார் vs scorpio nதார் vs போலிரோதார் vs கிரெட்டா
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.32,050Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

மஹிந்திரா தார் விமர்சனம்

CarDekho Experts
"ஒரு சாகசமான ஆஃப்-ரோடரில் இருந்து விரும்பத்தக்க சராசரியான இயல்பான நிலப்பரப்பு வரை ஒரு காராக தேவையை பூர்த்தி செய்யும் புதிய தார் உண்மையிலேயே காத்திருப்புக்கு மதிப்புள்ளதுதான்!"

Overview

வெளி அமைப்பு

உள்ளமைப்பு

பாதுகாப்பு

செயல்பாடு

வகைகள்

வெர்டிக்ட்

மஹிந்திரா தார் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • கவனத்தை ஈர்க்கும் வடிவமைப்பு. ஆடம்பரமாகத் தெரிகிறது மற்றும் முன்பை விட வலுவான சாலை இருப்பைக் கொண்டுள்ளது.
  • பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டையும் தேர்வு செய்யலாம்.
  • முன்பை விட ஆஃப்-ரோடிங்கிற்கு மிகவும் பொருத்தமான வடிவமைப்பு. புறப்படும் கோணம், பிரேக்ஓவர் கோணம் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றில் பெரிய அப்டேட்கள்.

மஹிந்திரா தார் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தியா முழுவதும் Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுக்கான முன்பதிவுகள் தொடக்கம்

இந்த எஸ்யூவி -களுக்கான டெலிவரி மார்ச் 2025 முதல் படிப்படியாகத் தொடங்கும்.

By yashika Feb 14, 2025
இந்த ஏப்ரலில் Maruti Jimny -யை விட Mahindra Thar காரை வாங்க நீங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்

மஹிந்திரா தார் போல இல்லாமல் மாருதி ஜிம்னி சில நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது.

By shreyash Apr 17, 2024
புதிய Mahindra Thar Earth Edition கார் பற்றிய விவரங்களை 5 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

எர்த் எடிஷன் பாலைவனத்தால் ஈர்க்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பெய்ஜ் நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேபினுக்குள்ளேயும் பெய்ஜ் கலர் கொடுக்கப்பட்டுள்ளது.

By rohit Mar 05, 2024
Mahindra Thar Earth எடிஷன் வெளியிடப்பட்டது, விலை ரூ.15.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

தார் எர்த் எடிஷன் டாப்-ஸ்பெக் LX டிரிம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. விலை ரூ.40,000 வரை கூடுதலாக இருக்கும்.

By rohit Feb 27, 2024
விளையாட்டு வீரர்கள் 14 பேருக்கு மஹிந்திரா எஸ்யூவி -களை அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா

விளையாட்டு வீரர்களின் பட்டியலில் மஹிந்திரா XUV700 -ன் கஸ்டமைஸ்டு வெர்ஷன்களை பெற்ற இரண்டு பாராலிம்பியன்களும் உள்ளனர்.

By shreyash Feb 21, 2024

மஹிந்திரா தார் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

மஹிந்திரா தார் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்* சிட்டி மைலேஜ்
டீசல்மேனுவல்9 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்9 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்8 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்8 கேஎம்பிஎல்

மஹிந்திரா தார் வீடியோக்கள்

  • Do you like the name Thar Roxx?
    6 மாதங்கள் ago | 10 Views
  • Starting a Thar in Spiti Valley
    6 மாதங்கள் ago | 10 Views

மஹிந்திரா தார் நிறங்கள்

மஹிந்திரா தார் படங்கள்

மஹிந்திரா தார் உள்ளமைப்பு

மஹிந்திரா தார் வெளி அமைப்பு

Recommended used Mahindra Thar cars in New Delhi

Rs.15.99 லட்சம்
20245,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.40 லட்சம்
20248,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.25 லட்சம்
202413,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.12.50 லட்சம்
202312,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.25 லட்சம்
20239,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.50 லட்சம்
202416,088 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.99 லட்சம்
202410,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.75 லட்சம்
202316,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.17.00 லட்சம்
202317,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.16.35 லட்சம்
202314,059 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Rs.11.11 - 20.42 லட்சம்*
Rs.6 - 10.32 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.8.54 - 14.14 லட்சம்*

Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.7.99 - 11.14 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 28 Apr 2024
Q ) How much waiting period for Mahindra Thar?
Anmol asked on 20 Apr 2024
Q ) What are the available features in Mahindra Thar?
Anmol asked on 11 Apr 2024
Q ) What is the drive type of Mahindra Thar?
Anmol asked on 7 Apr 2024
Q ) What is the body type of Mahindra Thar?
DevyaniSharma asked on 5 Apr 2024
Q ) What is the seating capacity of Mahindra Thar?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer