• English
    • Login / Register

    Kia Sonet, Kia Seltos மற்றும் Kia Carens கார்களின் வேரியன்ட்கள் மற்றும் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

    க்யா சோனெட் க்காக ஜனவரி 22, 2025 08:47 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 132 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    3 கார்களின் டீசல் iMT வேரியன்ட்கள் மற்றும் சோனெட் மற்றும் செல்டோஸ் -ன் கிராவிட்டி எடிஷன்கள் இப்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

    செப்டம்பர் 2023 -ல் ஹூண்டாய் அதன் கார்களில் இருந்து iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனை நிறுத்தியது. இப்போது அதன் சகோதர நிறுவனமான கியாவும் சோனெட், கியா கேரன்ஸ் மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் கிடைக்கும் iMT கியர்பாக்ஸ் ஆப்ஷனை நிறுத்தியுள்ளது. இந்த 3 கார்களின் வேரியன்ட் வரிசையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, சில புதிய வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சோனெட் மற்றும் செல்டோஸில் உள்ள 'கிராவிட்டி எடிஷன்' உள்ளிட்ட வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கியா சோனெட், கேரன்ஸ் மற்றும் செல்டோஸ் ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட வேரியன்ட் வரிசையை இப்போது பார்க்கலாம்:

    சோனெட்

    Kia Sonet

    கிய சோனெட் ஆனது HTE, HTK, HTK Plus, HTX, HTX Plus, GTX, GTX Plus மற்றும் X-Line என்ற 7 டிரிம்களில் கிடைக்கிறது.

    வேரியன்ட்

    பழைய விலை

    புதிய விலை

    வித்தியாசம்

    1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    HTE 

    ரூ.8 லட்சம்

    ரூ.8 லட்சம்

    வித்தியாசம் இல்லை

    HTE (O)

    ரூ.8.32 லட்சம்

    ரூ.8.40 லட்சம்

    ரூ.8,000

    HTK

    ரூ.9.03 லட்சம்

    ரூ.9.15 லட்சம்

    ரூ.12,000

    HTK (O)

    ரூ.9.39 லட்சம்

    ரூ.9.49 லட்சம்

    ரூ.10,000

    HTK பிளஸ் (O)

    ரூ.10.12 லட்சம்

    ரூ.10.50 லட்சம்

    ரூ.38,000

    கிராவிட்டி

    ரூ.10.49 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    HTK iMT

    ரூ.9.63 லட்சம்

    ரூ.9.66 லட்சம்

    ரூ.3,000

    HTK (O) iMT

    ரூ.9.99 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTK பிளஸ்

    ரூ.10.75 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    கிராவிட்டி

    ரூ.11.20 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTK பிளஸ் (O)iMT

    ரூ.11 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTX iMT

    ரூ.11.72 லட்சம்

    ரூ.11.83 லட்சம்

    ரூ.11,000

    HTX DCT

    ரூ.12.52 லட்சம்

    ரூ.12.63 லட்சம்

    ரூ.11,000

    GTX

    ரூ.13.72 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    GTX பிளஸ் DCT

    ரூ.14.72 லட்சம்

    ரூ.14.75 லட்சம்

    ரூ.3,000

    எக்ஸ்-லைன் DCT

    ரூ.14.92 லட்சம்

    ரூ.14.95 லட்சம்

    ரூ.3,000

    1.5 லிட்டர் டீசல் இன்ஜின்

    HTE

    ரூ.9.80 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTE (O) 

    ரூ.10 லட்சம்

    ரூ.10 லட்சம்

    வித்தியாசம் இல்லை

    HTK

    ரூ.10.50 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTK (O) 

    ரூ.10.90 லட்சம்

    ரூ.11 லட்சம்

    ரூ.10,000

    HTK பிளஸ்

    ரூ.11.62 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    கிராவிட்டி

    ரூ.12 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTK பிளஸ் (O)

    ரூ.12 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTX MT

    ரூ.12.40 லட்சம்

    ரூ.12.47 லட்சம்

    ரூ.7,000

    HTX iMT

    ரூ.12.85 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTX AT

    ரூ.13.30 லட்சம்

    ரூ.13.34 லட்சம்

    ரூ.4,000

    HTX பிளஸ் MT

    ரூ.13.80 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTX பிளஸ் iMT

    ரூ.14.52 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    GTX AT

    ரூ.14.57 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    GTX Plus AT

    ரூ.15.57 லட்சம்

    ரூ.15.70 லட்சம்

    ரூ.13,000

    • சோனெட் -ல் அதிகபட்சமாக HTK பிளஸ் (O) வேரியன்ட்டில் விலை உயர்ந்துள்ளது. இது பெட்ரோல்-மேனுவல் ஆப்ஷன் உடன் ரூ.38,000 -க்கு கிடைக்கும்.

    • சோனெட்டின் மேனுவல் மற்றும் iMT ஆகிய இரண்டும் உட்பட மொத்தம் 8 டீசல் வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    • டர்போ-பெட்ரோல் வேரியன்ட்கள் HTX iMT மற்றும் HTX DCT உடன் அதிகபட்சமாக ரூ.11,000 விலை உயர்ந்துள்ளன.

    கியா கேரன்ஸ் 

    Kia Carens

    கியா கேரன்ஸ் பிரீமியம், பிரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் பிளஸ், லக்ஸரி, லக்ஸரி பிளஸ் மற்றும் எக்ஸ்-லைன் என 6 டிரிம்களில் கிடைக்கிறது. கேரன்ஸ் காரின் திருத்தப்பட்ட விலை விவரங்கள் மற்றும் வேரியன்ட்களின் விவரங்கள் இங்கே.

    வேரியன்ட்

    பழைய விலை

    புதிய விலை

    வித்தியாசம்

    1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    பிரீமியம்

    ரூ.10.52 லட்சம்

    ரூ.10.60 லட்சம்

    ரூ.8,000

    பிரீமியம் (O)

    ரூ.11.16 லட்சம்

    ரூ.11.25 லட்சம்

    ரூ.9,000

    கிராவிட்டி

    ரூ.12.10 லட்சம்

    ரூ.12.20 லட்சம்

    ரூ.10,000

    பிரெஸ்டீஜ் (O) (6 இருக்கைகள்)

    ரூ.12.10 லட்சம்

    ரூ.12 லட்சம்

    ரூ.10,000

    பிரெஸ்டீஜ் (O) (7 இருக்கைகள்)

    ரூ.12.10 லட்சம்

    ரூ.12.20 லட்சம்

    ரூ.10,000

    1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    பிரீமியம் (O) iMT

    ரூ.12.56 லட்சம்

    ரூ.12.60 லட்சம்

    ரூ.4,000

    கிராவிட்டி iMT

    ரூ.13.50 லட்சம்

    ரூ.13.56 லட்சம்

    ரூ.6,000

    பிரெஸ்டீஜ் பிளஸ் iMT

    ரூ.15.10 லட்சம்

    ரூ.15.14 லட்சம்

    ரூ.4,000

    பிரெஸ்டீஜ் பிளஸ் (O) DCT (7 இருக்கைகள்)

    ரூ.16.31 லட்சம்

    ரூ.16.35 லட்சம்

    ரூ.4,000

    எக்ஸ்-லைன் DCT (6 இருக்கைகள்)

    ரூ.19.44 லட்சம்

    ரூ.19.46 லட்சம்

    ரூ.4,000

    லக்ஸரி பிளஸ் (7 இருக்கைகள்)

    ரூ.19.29 லட்சம்

    ரூ.19.65 லட்சம்

    ரூ.36,000

    எக்ஸ்-லைன் DCT (7 இருக்கைகள்)

    ரூ.18.94 லட்சம்

    ரூ.19.70 லட்சம்

    ரூ.76,000

    1.5 லிட்டர் டீசல்

    பிரீமியம் MT

    ரூ.12.67 லட்சம்

    ரூ.12.70 லட்சம்

    ரூ.3,000

    பிரீமியம் (O) MT

    ரூ.13.06 லட்சம்

    ரூ.13.13 லட்சம்

    ரூ.7,000

    கிராவிட்டி MT

    ரூ.14 லட்சம்

    ரூ.14.07 லட்சம்

    ரூ.7,000

    பிரெஸ்டீஜ் MT

    ரூ.14.15 லட்சம்

    ரூ.14.22 லட்சம்

    ரூ.7,000

    பிரெஸ்டீஜ் பிளஸ் MT

    ரூ.15.60 லட்சம்

    ரூ.15.64 லட்சம்

    ரூ.4,000

    பிரெஸ்டீஜ் பிளஸ் (O) AT

    ரூ.16.81 லட்சம்

    ரூ.16.85 லட்சம்

    ரூ.4,000

    லக்ஸரி MT

    ரூ.17.27 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    லக்ஸரி பிளஸ் MT

    ரூ.18.35 லட்சம்

    ரூ.19 லட்சம்

    ரூ.65,000

    லக்ஸரி பிளஸ் AT

    ரூ.19.29 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    லக்ஸரி iMT

    ரூ.17.27 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    லக்ஸரி பிளஸ் iMT

    ரூ.18.37 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    • கியா கேரன்ஸ், சோனெட் மற்றும் செல்டோஸ் போலல்லாமல், இன்னும் கிராவிட்டி பதிப்புகளைக் கொண்டுள்ளது.

    • கேரன்ஸ் -ன் X-Line DCT வேரியன்ட் வரிசையில் அதிகபட்சமாக ரூ.76,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    • டர்போ-பெட்ரோல் இன்ஜின் பவர்டிரெயினில் புதிய வேரியன்ட் எதுவும் சேர்க்கப்படவில்லை. ஆனால் இது மேலே குறிப்பிட்டுள்ளபடி அதிகபட்ச விலை உயர்வைக் பெற்றுள்ளது.

    • லக்ஸரி பிளஸ் MT ஆனது இப்போது ரூ. 65,000 விலை உயர்வுடன் இப்போது டாப்-ஸ்பெக் வேரியன்ட் ஆக உள்ளது

    மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் கியா காட்சிப்படுத்திய கார்கள்: புதுப்பிக்கப்பட்ட எலக்ட்ரிக் கிராஸ்ஓவர், ஒரு MPV -யின் சிறப்பு வேரியன்ட் மற்றும் ஒரு புதிய சப்-4m எஸ்யூவி 

    கியா செல்டோஸ்

    Kia Seltos

    கியா செல்டோஸ் பதினொரு வேரியன்ட்களுடன் வருகிறது: HTE (O), HTK (O), HTK Plus (O), HTX, HTX Plus, GTX, GTX Plus, GTX Plus, X-Line (S), மற்றும் X-Line

    வேரியன்ட்

    பழைய விலை

    புதிய விலை

    வித்தியாசம்

    1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    HTE

    ரூ.10.90 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTE (O)

    ரூ.11.13 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTK

    ரூ.12.37 லட்சம்

    ரூ.12.43 லட்சம்

    ரூ.6,000

    HTK (O)

    ரூ.13 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTK பிளஸ்

    ரூ.14.14 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTK பிளஸ் (O)

    ரூ.14.40 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTK பிளஸ் CVT

    ரூ.15.50 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTK பிளஸ் (O) CVT

    ரூ.15.71 லட்சம்

    புதிய வேரியன்ட்

    கிராவிட்டி MT

    ரூ.16.63 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    கிராவிட்டி CVT

    ரூ.18.06 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTX 

    ரூ.15.73 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTK (O)

    ரூ.16.71 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTX CVT

    ரூ.17.16 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTX (O) CVT

    ரூ.18.07 லட்சம்

    புதிய வேரியன்ட்

    1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

    HTX பிளஸ் iMT

    ரூ.15.62 லட்சம்

    ரூ.15.73 லட்சம்

    ரூ.11,000

    GTX டிசிடி

    ரூ.19.08 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    GTX பிளஸ் டிசிடி

    ரூ.20 லட்சம்

    ரூ.20 லட்சம்

    வித்தியாசம் இல்லை

    எக்ஸ்-லைன் DCT

    ரூ.20.45 லட்சம்

    ரூ.20.51 லட்சம்

    ரூ.6,000

    1.5 லிட்டர் டீசல்

    HTE MT

    ரூ.12.46 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTE (O) MT

    ரூ.12.71 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTK MT

    ரூ.13.88 லட்சம்

    ரூ.13.91 லட்சம்

    ரூ.3,000

    HTK (O) MT

    ரூ.14.51 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTK பிளஸ் MT

    ரூ.15.63 லட்சம்

    ரூ.15.91 லட்சம்

    ரூ.28,000

    HTX MT

    ரூ.17.04 லட்சம்

    ரூ.17.28 லட்சம்

    ரூ.24,000

    HTX (O) 

    ரூ.18.31 லட்சம்

    புதிய வேரியன்ட்

    கிராவிட்டி MT

    ரூ.18.21 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTX பிளஸ் MT

    ரூ.18.84 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTX iMT

    ரூ.17.27 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTX பிளஸ் iMT

    ரூ.18.95 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTK பிளஸ் AT

    ரூ.17 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    HTK பிளஸ் (O) AT

    ரூ.17.17 லட்சம்

    புதிய வேரியன்ட்

    HTX AT

    ரூ.18.47 லட்சம்

    ரூ.18.65 லட்சம்

    ரூ.18,000

    GTX AT

    ரூ.19.08 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    GTX பிளஸ் எஸ் AT

    ரூ.19.40 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    GTX Plus AT

    ரூ.20 லட்சம்

    ரூ.20 லட்சம்

    வித்தியாசம் இல்லை

    X-Line S AT

    ரூ.19.65 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    எக்ஸ்-லைன் AT 

    ரூ.20.45 லட்சம்

    ரூ.20.51 லட்சம்

    ரூ.6,000

    கிராவிட்டி வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டன. மற்றும் செல்டோஸ் HTK பிளஸ் MT வேரியன்ட்டுடன் அதிகபட்சமாக ரூ.28,000 விலை உயர்ந்துள்ளன.

    போட்டியாளர்கள்

    கியா சோனெட் ஆனது ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஸ்கோடா கைலாக் உள்ளது ஆகிய சப்-4எம் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும். கியா கேரன்ஸ் ஆனது மாருதி எர்டிகா மற்றும் மாருதி XL6 ஆகியவற்றுடன் போட்டியிடும். கியா செல்டோஸ் ஆனது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் ஹோண்டா எலிவேட் உடன் போட்டியிடுகிறது. மேலும் டாடா கர்வ் எஸ்யூவி-கூபே -வுக்கு ஒரு மாற்று ஆப்ஷனாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Kia சோனெட்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience