
MY2025 அப்டேட் மூலமாக Kia Seltos -ல் மூன்று புதிய வேரியன்ட்கள் கிடைக்கும்
இந்த அப்டேட் மூலமாக கியா செல்டோஸின் விலை இப்போது ரூ 11.13 லட்சம் முதல் ரூ 20.51 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.

புதிய ஜெனரேஷன் Kia Seltos சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
ஸ்பை ஷாட்கள் மூலமாக வரவிருக்கும் செல்டோஸ் சற்றே பாக்ஸியான வடிவம் மற்றும் ஸ்கொயர் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் கிரில்லை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் சி-வடிவ LED DRL -களும் உள்ளன.

Kia Seltos காரின் விலை ரூ.19,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
செல்டோஸின் ஆரம்ப விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதே சமயம் ஃபுல்லி லோடட் எக்ஸ்-லைன் வேரியன்ட்களின் விலை சிறிதளவு அதிகரித்துள்ளது.