எம்ஜி காமெட் EV யின் ஒவ்வொரு வேரியன்ட்களின் அம்சங்களை இங்கு பார்ப்போம்

modified on மே 09, 2023 07:18 pm by sonny for எம்ஜி comet ev

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

எம்ஜி காமெட் EV மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது அதில் அடிப்படை வேரியன்ட்டானது நாட்டின் மிக விலை குறைவான  EV -யாகும்.

MG Comet EV

சமீபத்தில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள எம்ஜி காமெட் EV-யின் ஆரம்ப விலை வரும் 7.98 லட்ச ரூபாய்(எக்ஸ் ஷோரூம்). இப்பொழுது எங்களிடம் வேரியன்ட் வாரியான விலைகள் மற்றும் அதன் அம்சங்களின் விவரங்களும் உள்ளன. அல்ட்ரா காம்பெக்ட் EV மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது.- பேஸ், ப்ளே, பிளஸ் .

வேரியன்ட் வாரியான அம்சங்களை பார்ப்பதற்கு முன்பு காமெட் மெக்கானிக்கல் விவரக்குறிப்புகளை பார்ப்போம்.

பேட்டரி 

17.3 KWh

பவர்

42 PS

டார்க்

110 Nm

ரேன்ஜ் ( கிளேம்)

230 km

டிரைவ் ட்ரெயின்

ரியர் வீல் டிரைவ் (RWD)


MG Comet EV rear

காமெட்  சிறிய பேட்டரி மற்றும் என்ட்ரி-லெவல் EV  இடத்தில் மிகக் குறைந்த வரம்பைக் கொண்டிருந்தாலும் நகரப்புறத்தில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே கவனத்துடன், ஒரே இரவில் சார்ஜ் செய்வதன் மூலம் சுமார் 200km தூரத்திற்கு போதுமானதாக இருக்கும் மற்றும் ஒரு 3.3 kW செட்டப் 7 மணி நேரத்தில் ஒரு பேட்டரியை சார்ஜ் செய்ய போதுமானது. இது டாடா டியாகோ EV மற்றும்  சிட்ரோன் eC3 போன்றவற்றுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது, இவை இன்டர்னல் கம்ப்ரஷன் இன்ஜின் (ICE) வகைகளை அடிப்படையாகக் கொண்ட பிரண்ட் வீல் டிரைவ் EV களாகும், மேலும் காமெட்  பிரத்யேக EV இயங்குதளத்தை உடைய ரியர் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்டுள்ளது.

இப்போது வேரியன்ட் வாரியான அம்ச பகிர்வைப் பார்ப்போம்:

பேஸ் 

ப்ளே வகையின் அடிப்படை-விவர குறிப்புகள்:

  • ஹலோ ஜென் ஹெட் லேப்ஸ் மற்றும் டைல் லேப்ஸ்

  • 12 இன்ச் வீல்ஸ் வித் கவர் 

  • 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர்

  • பேசிக் ஆடியோ சிஸ்டம் வித் ப்ளூடூத் மியூசிக் அண்ட் காலிங்

  • ஸ்டியரிங் மௌண்டெட் கண்ட்ரோல்

  • இரண்டு ஸ்பீக்கர்கள்

  • கீ லேஸ் என்ட்ரி

  • மேனுவல் AC

  • 3 USB சார்ஜிங் போர்ட்ஸ்

  • பவர் அட்ஜஸ்டபிள் ORVMs

  • பிளட் ஃபோல்டிங் ரியர் சீட்ஸ் (50:50)

  • பிளாக் காபின் தீம்

  • பேபரிக் அப் ஹால்ட்ரீ

  • டூயல் பிரண்ட் ஏர்பேக்ஸ்

  • ABS வித் EBD

  • ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ்

  • டயர் பிரஷர் மானிட்டரின் சிஸ்டம் (TPMS)

  • அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்ஸ்

  • ISOFIX  குழந்தைகள் சீட் ஆங்கர்ஸ்

MG Comet EV

அடிப்படை விவரக் குறிப்பு வகையில் மிக முக்கியமான பவர் அட்ஜஸ்டபிள் ORVMs , ஆடியோ சிஸ்டம் மற்றும் கீ லேஸ் என்ட்ரி அமைப்புகளை உள்ளடக்கியது. டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS) மற்றும் அனைத்து பயணிகளுக்கும் 3 -பாயின்ட் சீட்பெல்ட்கள் ஆகியவற்றைச் உள்ளடக்கியதால் பாதுகாப்பின் அடிப்படையில் எந்த சமரசமும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைவான  விலையில் வழங்கப்படுவதினால் அனைத்து சிறப்பு அம்சங்களும் காமெட் EV ல் கொடுக்கப்படுவதில்லை. இருந்தாலும் எம்ஜி கொடுக்கும் சில கஸ்டமைசேஷன் பேக்குகளை பயன்படுத்தி உங்களால் சில அம்சங்களை வாங்கிக் கொள்ள முடியும்

ப்ளே

பேஸ் வேரியன்ட்டின் மேல் வழங்கப்படும் ப்ளே வேரியன்ட்டின் மிட் ஸ்பெக் விவரக் குறிப்புகள்:

  • LED லேப்ஸ் மற்றும் டெய்ல் லேப்ஸ்

  • கனெக்டிங் பிரண்ட் மற்றும் ரியர் லைட்ஸ்

  • கிரே கேபிள் தீம்

  • லெதர் சுற்றப்பட்டுள்ள ஸ்டியரிங் வீல்

  • 10.25 இன்ச்  இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்

  • 10.25 இன்ச்  டச் ஸ்கிரீன் இன்ஃபோ டைமண்ட் டிஸ்ப்ளே

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ அண்ட் ஆப்பிள் கார் பிளே

  • 3 USB சார்ஜிங் போர்ட்ஸ் வித் பாஸ்ட் சார்ஜிங்

  • வாய்ஸ் கமெண்ட்ஸ்

  • கனெக்டட் கார் டிக்

MG Comet EV interior

ஒரு லட்சத்திற்கும் மேலான விலை உயர்வுக்கு காமெட் EV யில் பிரீமியம் அம்சங்கள் மற்றும் பிரமாண்டமான கேபின் வழங்கப்படுகிறது பிளே வகையில் முன் மற்றும் பின் LED லைட்டிங், கிரே கேபின் வித் லெதர் ரேட் டியரிங் வீல் கவர் மற்றும் டூயல் 10.25 இன்ச் இன்டெகரேட்டெட் டிஸ்ப்ளே அமைந்துள்ளது. இருந்தாலும் டெலிட் அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங்க்கு வழங்கப்படுவதில்லை 

பிளஷ்

ப்ளே  வேரியன்ட்டின் மேல் கிடைக்கும் பிளஸ் வேரியன்ட்டின் டாப்-ஸ்பெக் விவரக் குறிப்புகள்:

  • டிஜிட்டல் கீ வித் ப்ளூடூத்

  • ஸ்மார்ட் ஸ்டார்ட் சிஸ்டம்

  • டெலிட் அட்ஜஸ்டபிள் (மேலும் கீழும்) ஸ்டியரிங் வீல்

  • ஆட்டோ ஆப் பங்க்ஷன் ஃபார் டிரைவர் விண்டோ

  • ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

  • அப்ரோச் அன்லாக் பங்க்ஷன்

 

இந்த டாப்-ஸ்பெக் வேரியன்ட் அறிமுக விலையாக ரூ. 10 லட்சத்திற்கும் கீழே விற்கப்படுகிறது மற்றும் காமெட் EV -க்கு சில பிரீமியம் அமைப்புகளை வழங்குகிறது. பின்புற வாகன நிறுத்தத்திற்கு பயன்படும் கேமரா போன்ற பல்வேறு அத்தியாவசியமான தொழில்நுட்ப அம்சங்களையும் இது கொண்டுள்ளது.

தொடர்புடையவை:  எம்ஜி காமெட் EV வேஸ் ட்டையாளர்கள்: விலை ஒப்பீட்டு விவரங்கள்

எம்ஜி காமெட் EV யில் தனி பயனாக்க விருப்பங்களில் கிடைக்கும். மற்றும் இவை வேரியன்ட்டுக்கு ஏற்ப வேறுபடும். எம்ஜி இந்தக் காரை  டாடா டியாகோ EV மற்றும்  சிட்ரோன் eC3 ஆகியவற்றுக்கு போட்டியாக விற்பனைக்கு கொண்டு வரும்.

மேலும் படிக்க: காமெட் EV ஆட்டோமேட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது எம்ஜி Comet EV

2 கருத்துகள்
1
M
m rajendra kumar
May 7, 2023, 11:26:33 AM

Vehicle is good but range is too less if it 400 km range will be king of vehicles

Read More...
    பதில்
    Write a Reply
    1
    M
    m rajendra kumar
    May 7, 2023, 11:26:32 AM

    Vehicle is good but range is too less if it 400 km range will be king of vehicles

    Read More...
      பதில்
      Write a Reply
      Read Full News

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      trendingஹேட்ச்பேக் கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      ×
      We need your சிட்டி to customize your experience