
MG Comet EV ஆனது MY2025 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது
மாடல் இயர் அப்டேட் மூலமாக காமெட் EV -ல் வேரியன்ட் வாரியாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சில வேரியன்ட்களின் விலை ரூ.27,000 வரை உயர்ந்துள்ளது.

MG Comet EV Blackstorm பதிப்பு வெளியிடப்பட்டது
இந்த ஆல்-பிளாக் பிளாக்ஸ்டார்ம் பதிப்பு காமெட் EV -ன் டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூஸி வ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது

MG Comet EV Blackstorm காரின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது
வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில் ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர், உட்புற தீம் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கலாம். வேறு எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப் பில்லை.

விரைவில் MG Comet EV பிளாக்ஸ்டார்ம் பதிப்பு வெளியாகவுள்ளது. என்ன எதிர்பார்க்கலாம் ?
இந்தியாவில் எம்ஜி -யின் வரிசையில் எம்ஜி க்ளோஸ்டர், எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஆஸ்டருக்கு பிறகு பிள ாக்ஸ்டார்ம் பதிப்பை பெறும் நான்காவது மாடலாக எம்ஜி காமெட் இவி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MG Comet EV, ZS EV மற்றும் சில மாடல்களின் விலையை உயர்த்தியது எம்ஜி நிறுவனம்
பேஸ் டிரிம்களின் விலை உயர்த்தப்படவில்லை எ ன்றாலும் கூட என்றாலும் டாப் வேரியன்ட்களின் விலையில் அதிகரித்திருப்பதால் ஒட்டுமொத்த விலை வரம்பும் மாறியுள்ளது.

MG Comet, ZS EV இப்போது ரூ. 4.99 லட்சம் வரை விலை குறைந்துள்ளது
பேட்டரி-அஸ்-அ-சர்வீஸ் (BaaS) திட்டத்துடன் MG காமெட்டின் ஆரம்ப விலை ரூ. 2 லட்சம் குறைந்துள்ளது. ZS EV -யின் விலை க ிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் குறைந்துள்ளது.

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் 7 எலக்ட்ரிக் கார்களின் விவரங்கள் இங்கே
இந்தியாவில் ஹேட்ச்பேக் முதல் எஸ்யூவி வரை மிகக் குறைவான விலையில் நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் ஏழு EV -கள் இவைதாம்.

MG Comet EV மற்றும் MG ZS EV கார்களின் விலை ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
இந்த இரண்டு EV -களின் பேஸ் வேரியன்ட்களின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.