எம்ஜி காமெட் EV அதன் போட்டியாளர்களைவிட எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பதைப் பற்றி இதோ காணலாம் : விவரக்குறிப்புகளின் ஒப்பீடு
published on ஏப்ரல் 27, 2023 08:12 pm by ansh for எம்ஜி comet ev
- 54 Views
- ஒரு கருத்தை எழுதுக
அல்ட்ரா-காம்பாக்ட் EV அம்சங்கள் நிறைந்த ஒற்றை கார் வேரியன்ட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
அல்ட்ரா-காம்பாக்ட் இரண்டு-கதவு எம்ஜி காமெட் EV, நாட்டில் உள்ள மிகவும் விலை குறைவான மின்சார கார்களில் ஒன்றாகும். இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றாலும், அதன் விலையானது டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 ஆகியவற்றுக்கு எதிரான ஒரு என்ட்ரி லெவல் EV ஆப்ஷனாக மாற்றி உள்ளது.
டாடா மற்றும் சிட்ரோனின் எலெக்ட்ரிக் கார் மாடல்களுடன் ஒப்பிடும்போது காமெட் எங்கே உள்ளது என்று பார்ப்போம்:
அளவுகள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
2010 |
2450 |
2540 |
|
|
|
இந்த ஒப்பீட்டில் 3,000 மிமீ நீளத்திற்கு மிகாமல் இருக்கும் காமெட் EV மிகச்சிறிய கார் ஆகும், ஆனால் இந்த சோதனையில் இதுவே மிக உயரமான மாடலாகும். சிட்ரோன் eC3 இங்கு கிட்டத்தட்ட அனைத்து பரிமாணங்களிலும் மிகப்பெரிய மாடலாக உள்ளது, மேலும் இது மொத்தத்தில் இங்கு இரண்டாவது பெரிய மாடலாக இருக்கும் டியாகோ EV ஐ விட பெரியதாக உள்ளது.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்
|
|
|
|
|
|
17.3kWh |
19.2kWh |
24kWh |
29.2kWh |
|
42PS |
61PS |
75PS |
57PS |
|
110Nm |
110Nm |
114Nm |
142Nm |
|
230கிமீ |
250கிமீ |
315கிமீ |
320கிமீ |
இங்கும், மிகப்பெரிய பேட்டரி பேக் மற்றும் அதிக ரேஞ்ச் ஆகியவை சிட்ரோன் eC3 க்கு சொந்தமானது, ஆனால் அதன் ஆற்றல் வெளியீடு டியாகோ EV யின் சிறிய பேட்டரி பேக் பதிப்பை விட குறைவாக உள்ளது. டாடா டியாகோ EV யின் பெரிய பேட்டரி பேக் வேரியன்ட்களுடன் eC3 நேரடியாக போட்டியிடுகிறது.
மேலும் படிக்கவும்: எம்ஜி, காமெட் EV ஐ ரூ.7.98 இலட்சத்தில் அறிமுகப்படுத்துகிறது; டாடா டியாகோ EVயை விட இது மலிவானது
மறுபுறம், இந்த மூன்றில் மிகச்சிறிய பேட்டரி பேக்கைப் பெற்ற காமெட் EV, டாடாவின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் சிறிய பேட்டரி பேக் வேரியன்ட்களுடன் போட்டியிடுகிறது.
இந்த ஒப்பீட்டில் இரண்டு வெவ்வேறு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்கும் ஒரே மாடல் டாடா டியாகோ EV ஆகும்.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
|
|
|
|
|
|
|
|
எம்ஜி காமெட் EV ஆனது மற்றவற்றை விட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, டியாகோ EV ஆனது ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களை வழங்குகிறது. காமெட் EV மற்றும் eC3 ஆகிய இரண்டும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைப் பெறுகின்றன, ஆனால் இந்த அம்சம் டியாகோ EV இன் விஷயத்தில் வயர்டு மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்: படங்களில் எம்ஜி காமெட் EVயின் வண்ணத் தட்டு விவரம்
பாதுகாப்பைப் பொருத்தவரை, மூன்று மாடல்களும் இரட்டை முன்புற ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS , பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற கேமரா ஆகியவற்றை வழங்குகின்றன. இருப்பினும், காமெட் EV மற்றும் டியாகோ EV ஆகியவை டயர்-பிரஷர் கண்காணிப்பு அமைப்பையும் (TPMS) வழங்குகின்றன.
விலை
|
|
|
|
|
|
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோருமுக்கானவை
எம்ஜி காமெட் EV -இன் ஆரம்ப விலையைப் பொறுத்தவரை, அல்ட்ரா-காம்பேக்ட் EV ஆனது நாட்டிலேயே மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் மின்சார காராக மாறியுள்ளது. இது டாடா டியாகோ EV -ஐவிட சிறிதளவு விலை குறைவானது மற்றும் சிட்ரோன் eC3 க்கு குறைவான விலை கொண்ட மாற்றாக உள்ளது.
மேலும் படிக்கவும்: எம்ஜி காமெட் EV ஆட்டோமெட்டிக்