எம்ஜி காமெட் EV vs போட்டியாளர்கள்: விலைகளின் விரிவான ஒப்பீடு
published on மே 08, 2023 02:47 pm by rohit for எம்ஜி comet ev
- 30 Views
- ஒரு கருத்தை எழுதுக
மிகவும் குறைவான அறிமுக விலையுள்ள கார் என்ற பெயருடன் அதன் பிரிவிலேயே (17.3kWh) மிகச்சிறிய பேட்டரியுடன் காமெட் EV -ஐ எம்ஜி வழங்குகிறது.
நம்மிடம் இப்போது எம்ஜி காமெட் EV’ -இன் வேரியன்ட்கள் வாரியான முழு விலைப் பட்டியல் உள்ளது . எலக்ட்ரிக் கார்களின் டெஸ்ட் டிரைவ்கள் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், மே மாதம் 15 ஆம் தேதியிலிருந்து அதன் புக்கிங்குகள் தொடங்கும் மேலும் ஒரு வாரத்திற்குப் பிறகு அதன் டெலிவரிகளும் தொடங்கவுள்ளன. காமெட் EV உங்கள் விருப்பமாக இருந்து அவற்றின் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் அதன் விலை எவ்வாறு உள்ளது என அறிய விரும்பினால் இதோ அதற்கான அட்டவணை உங்களுக்காக:
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தொடர்புடையவை: உங்கள் எம்ஜி காமெட் EV-ஐ உங்களின் விருப்பதிற்கேற்ப எவ்வாறு தனிப்பயனாக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
டேக் அவேஸ்
-
காமெட் EV -இன் விலை அறிமுக காலத்திற்கானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் மேலும் இந்த விலை முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
-
அவற்றின் வேரியன்ட்களிலேயே காமெட் EV மிகக் குறைந்த தொடக்க விலை கொண்டது, இது எண்ட்ரி-லெவல் டியாகோ E V-ஐ விட ரூ.71,000 விலை குறைவானது.
-
காமெட் EV-இன் மிட்-ஸ்பெக் கார் வேரியன்ட்டின் விலை டியாகோ EV -இன் சிறிய பேட்டரி பேக் கொண்ட XT வேரியன்ட்க் காரின் விலைக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது
-
அதன் வேரியன்ட்களில் முதன்மையானதாக இருக்கும் ப்ளஷ் டிரிம், டியாகோ EV-இன் XT வேரியன்ட்க் காரைவிட( 24kWh பேட்டரி பேக் மற்றும் 3.3kW சார்ஜர் உடன்) ரூ.21,000 விலை மலிவானது எனத் தெரிந்து கொள்ள முடிகிறது. பயணதூரம் மற்றும் நடைமுறையைவிட அம்சங்களும் வடிவமைப்பும் இங்கே முக்கிய இடம் பெறுகின்றன எனத் தெரிய முடிகிறது.
-
அதேநேரத்தில் டாப்-ஸ்பெக் எம்ஜி காமெட் EV-ஐ விட என்ட்ரி-லெவல் eC3 ரூ.1.5 லட்சம் விலை அதிகமானது.
-
எம்ஜி EV 17.3kWh மிகச்சிறிய பேட்டரி பேக்கைப் பெறுகிறது, இது 230 கிமீ கிளைம் செய்யப்பட்ட பயணதூர வரம்பை வழங்கப் போதுமானது (இந்த பிரிவில் மிக குறைந்த தூரம்)
-
டாடா மட்டுமே அதன் EV -யில் இரு பேட்டரி பேக் தேர்வுகளை(19.2kWh மற்றும் 24kWh) வழங்கும் ஒரே கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும் , இதன் மூலம் டியாகோ EV -யில் தேர்ந்தெடுக்க பல்வேறு வேரியன்ட்களை வழங்குகிறது . சிறிய பேட்டரி பேக் 250 கிமீ பயணதூரத்திற்கு போதுமானது, பிந்தையது 315 கிமீ பயணதூரத்திற்கு ஏற்றது.
-
மிகப்பெரிய பேட்டரி பேக்கை (29.2kWh) வழங்கும் சிட்ரோன் eC3 கார் கூட அதன் அதிகபட்சமாக கிளைம் செய்யப்பட்ட பயணதூரத்தை (320 கிமீ) இங்கே வழங்குகிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி
மேலும் படிக்கவும்: எம்ஜி காமெட் EV ஆட்டோமெட்டிக்